Friday, 22 November 2024

பாவம் அதன் பொருள்கள்

1 ஆம் பாவம்: உயிர் ,அந்தஸ்து, புகழ் ,குணம் ,தோற்றம்.
2ஆம் பாவம்: தனம்,குடும்பம், வாக்கு,ஆரம்ப கல்வி,சுவை.
3ஆம் பாவம்: தைரியம்,வீரியம்,
இளைய சகோதரன்,தகவல்,தொடர்பு

4ஆம் பாவம்: பாவம் வீடு,மனை,வாகனம்,சொத்து,சுகம்,போகம்,பட்டபடிப்பு,தயார்,ஆரோக்யம்,ஒழுக்கம்

.5 ஆம் பாவம்: புத்திரர்,பூர்விகம், பூன்ன்யம் பயம், புத்தி,காதலி

6 அம் பாவம் நோய்,எதிரி,அடிமை தொழில்,கடன்

7 ஆம் பாவம் மனைவி,நண்பர், கூதள்ளி,சமூக அந்த்து

8 ஆம் பாவம் ஆயுள்,கண்டம், வழக்கு,எதிர் பாராத விபத்து,பிரச்சனை ,அவமானம்.

9 ஆம் பாவம் தந்தை பாக்யம்,தர்மம், அதிர் டம்

10 ஆம் பாவம் தொழில்,ஜீவனம், கர்மா

11 ஆம் பாவம் லாபம், மூத்த சகதரர்கள் ,2 nd. மனைவி,உயர் கல்வி,ஆசை நிறைவு

12 ஆம் பாவம் விரயம் அயணம் சயணம்,ஸ்தானம்,போகம் மோட்சம்

No comments:

Post a Comment