Thursday, 7 November 2024

மௌனத்தின் ஏழுநிலைகள்

மௌனத்தின் ஏழுநிலைகள்

1. நிசப்தம் - வாயை முடிகொண்டு இருப்பது .

2. நிச்சலனம் - வாயை முடி மன சலனத்தை , மனம் சத்தம் போடுவதை நிறுத்துவது.

3. நிக்கலம் - கலங்கம் இல்லாமல் இருக்கும் நிலை,  மனதில் உள்ள அழக்குகள் கலங்கல்கள் இல்லாமல் இருப்பது .

4. நிராமயம் - மயம் இல்லாமல் இருப்பது, சிவமயம், இன்ப மயம் , ஆத்மமயம், கோபமயம், இல்லாமல் இருப்பது.

5. நிர்மலம் - (ஆணவம் , கர்மம் , மாயை) இந்த மும்மலமும் இல்லாமல் இருப்பது.

6. நிஷ்காம்யம் - உலகாயத்த மகிழ்ச்சியில் இருந்து விலகி இருத்தல், உலகத்தில் உள்ள இன்பங்களில் இருந்து விலகி இருப்பது.

7. நிர்குணம் - ஒரு சுவையும் குணமும் இல்லாதது தான் ஆன்மா, எந்த குணமும் இல்லாமல் இருப்பது, ஆன்மாவாக மாறி போவது.

No comments:

Post a Comment