Friday, 2 August 2013

வசிய மருந்து

வசிய மருந்து இருக்கா ..எதில் இருந்து தயாரிக்கிறார்கள் என பல வருடங்களாக சந்தேகம் இருந்து வந்தது...இரண்டு வருடங்களுக்கு முன்பு கொல்லிமலை வாசி ஒருவரிடம் பேசியபோதுதான் அதன் ரகசியம் தெரிந்தது...மலைவாசிகள் மூலம் கோரைக்கிழங்கு வாங்கி அதனுடன் இரண்டு மூலிகைகளை கலந்து மாந்த்ரீகர்களும்,வைத்தியர்களும் வசிய மருந்து தயாரிக்கிறார்கள்..கோரைக்கிழங்கு மாவுடன் யார் ரத்தம் கலந்து கொடுக்கப்படுதோ, அவர்களது எண்ணம்,அவர்கள் மீது ஆசை அதிகரிக்குமாம்...

No comments:

Post a Comment