வசிய
மருந்து இருக்கா ..எதில் இருந்து தயாரிக்கிறார்கள் என பல வருடங்களாக
சந்தேகம் இருந்து வந்தது...இரண்டு வருடங்களுக்கு முன்பு கொல்லிமலை வாசி
ஒருவரிடம் பேசியபோதுதான் அதன் ரகசியம் தெரிந்தது...மலைவாசிகள் மூலம்
கோரைக்கிழங்கு வாங்கி அதனுடன் இரண்டு மூலிகைகளை கலந்து
மாந்த்ரீகர்களும்,வைத்தியர்களும ் வசிய மருந்து தயாரிக்கிறார்கள்..கோரைக்கிழங்க ு மாவுடன் யார் ரத்தம் கலந்து கொடுக்கப்படுதோ, அவர்களது எண்ணம்,அவர்கள் மீது ஆசை அதிகரிக்குமாம்...
No comments:
Post a Comment