Saturday, 4 October 2014

மாங்கல்யம் தந்துனானேன மம ஜீவன ஹேது நா ! கண்டே பத்நாமி ஷுபகே த்வம்ஜீவ சரதஷ் சதம் !!

அர்த்தம் :

மங்கள வடிவமாக திகழும் பெண்ணே 

உன்னுடன் துவங்கும் இல்லற வாழ்வு எனக்கு நன்றாக அமைய வேண்டும்.

என்னுடையனுக்கு ஜீவனுக்கு இதமானதே தரவேண்டும் என்று உறுதி கூறி , இந்த திரு மாங்கல்ய கயிறை உன் கழுத்தில் அணிவிக்கிறேன் .

என் இல்லற துணையாக , அணைத்து சுக துக்கங்களிலும் பங்கேற்று ,

நிறைந்த யோகத்துடன் நீ நூற்றாண்டு காலம் வாழ்வாயாக  !!!!!

No comments:

Post a Comment