அர்த்தம் :
மங்கள வடிவமாக திகழும் பெண்ணே
உன்னுடன் துவங்கும் இல்லற வாழ்வு எனக்கு நன்றாக அமைய வேண்டும்.
என்னுடையனுக்கு ஜீவனுக்கு இதமானதே தரவேண்டும் என்று உறுதி கூறி , இந்த திரு மாங்கல்ய கயிறை உன் கழுத்தில் அணிவிக்கிறேன் .
என் இல்லற துணையாக , அணைத்து சுக துக்கங்களிலும் பங்கேற்று ,
நிறைந்த யோகத்துடன் நீ நூற்றாண்டு காலம் வாழ்வாயாக !!!!!
No comments:
Post a Comment