Saturday, 4 October 2014

குரு பகவான்பரிகாரம்

குரு பகவான் சஞ்சாரம் சரி இல்லாதவர்கள் கீழ்கண்ட பரிகாரம் செய்தால் கெடுபலன் குறைந்து சுப பலன் நடக்கும்.

1.வியாழக்கிழமை மஞ்சளாடை அணிந்து தட்சிணாமூர்த்திக்குவிரதம் இருங்கள்.
2. தங்கத்தை லாக்கரில் வையுங்கள். 
3. வட்டிக்கு ஆசைப்படாதீர்கள்.
4. அஜீரணத்தைத் தவிர்த்து விடுங்கள்.
5. பிராமண நண்பர்களுக்குச் சாப்பாடு போடுங்கள்.
6. மஞ்சள் நிறப் பொருட்களை அதிகம் உபயோகியுங்கள்.
7. கோயில்குளம்ஆசிரமம்திருப்பணி சேவைகளுக்குப் பணம் கொடுங்கள். ஆனால் நீங்கள் அங்கு செல்வதோஈடுபாடு காட்டுவதோ வேண்டாம்.
8. பெரிய மனிதர்களுடன் அளவோடு பழகுங்கள்.
9. வங்கிகோர்ட்டுதேவஸ்தானங்களைத் தவிர்த்து விடுங்கள்.
10. வெறும் வயிற்றில் வில்வ இலையை மென்று விழுங்குங்கள். 11. வடகிழக்கில் மேடுபடிகள்மாடிப்படிகள் இருந்தால் நீக்கி விடுங்கள்.

No comments:

Post a Comment