Saturday, 4 October 2014

குழந்தை பாக்கியம் -- தத்து புத்திர யோகம் -- வாரிசு யோகம் -- புத்திர சந்தானம்

ஐந்தாம் வீடு புத்திர ஸ்தானம் என்று அழைக்கபடுகிறது.மேலும் ஐந்துக்கு ஐந்தாம் வீடான ஒன்பதாம் இடத்தையும் பார்க்க வேண்டும்.

பொதுவாக பாவிகள் என்று சொல்லபடுகின்ற சனி செவ்வாய் ராகு கேது போன்ற கிரகங்கள் இருந்தால் புத்திர பாக்கியம் கிடைப்பதில் தாமதம் கொடுகிறது.

அதிலும் சனி ஐந்தாம் வீட்டில் இருந்தால் அதை சாஸ்திர ரீதியாக

 " தத்து புத்திர யோகம் " என்று சொல்ல படுகிறது. 

மேலும் ஒன்பதில் ராகு பெண் ஜாதகத்தில் இருந்தால் அந்த பெண்ணுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதில் அனேக தடை உண்டாகிறது.

No comments:

Post a Comment