பழங்காலத்தில் தமிழர்கள் தம் வானியல் அறிவு கொண்டு கணக்கிட்ட நாட்களுள் ஒன்றாகும்.புவிஒயின் நிலக்கோட்டியிலிருந்து,சூரியனின ் நிலையையும்,பூமியை சுற்றி வரும் சந்திரனின் நிலையையும் அடிப்படையாக கொண்டு மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள்,சம நோக்குக் நாள் என வகைப்படுத்தப்படுத்தினார்கள்.
அதை எளிதாக தெரிந்து கொள்ளவேண்டும் என்றால்,இருபத்து ஏழு நட்சத்திரங்களை மூன்று பிரிவாக பிரித்துள்ளார்கள்.அதாவது..,
பரணி,கார்த்திகை,ஆயில்யம்,மகம், பூரம்,விசாகம்,மூலம்,பூராடம்,பூ ராட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள் உள்ள நாட்கள் கீழ் நோக்கு நாட்களாகும்.இந்த நாட்களில் குளம்,கிணறு வெட்டலாம்.கிழங்கு வகை பயிர்களை பயிரிடலாம்.
ரோகிணி,திருவாதிரை,பூசம்,உத்திர ம்,உத்திராடம்,திருவோணம்,அவிட்ட ம்,சதயம்,உத்திராட்டாதி வீடு,கட்டிடங்கள் கட்டுதல்,தொழில் தொடங்குதல்,விருட்ட்சங்கள்,மரங் கள் நடுதல் போன்ற பணிகளை செய்யலாம்.
அசுவினி,மிருகசீரிடம்,புனர்பூசம ்,அஸ்தம்,சித்திரை,சுவாதி,அனுசம ்,கேட்டை,ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள் உள்ள நாட்கள் சம நோக்கு நாட்களாகும்.இந்த நாட்களில் ஆடு,மாடு,குதிரை போன்ற கால்நடைகள் வாங்கலாம்.உழவு பணிகள் ஆரம்பிக்கலாம்
அதை எளிதாக தெரிந்து கொள்ளவேண்டும் என்றால்,இருபத்து ஏழு நட்சத்திரங்களை மூன்று பிரிவாக பிரித்துள்ளார்கள்.அதாவது..,
பரணி,கார்த்திகை,ஆயில்யம்,மகம்,
ரோகிணி,திருவாதிரை,பூசம்,உத்திர
அசுவினி,மிருகசீரிடம்,புனர்பூசம
No comments:
Post a Comment