Saturday, 29 April 2017

அக்னி நட்சத்திரத்தில் செய்யக்கூடாதவை செய்யக்கூடியவை;-

அக்னி நட்சத்திரத்தில் செய்யக்கூடாதவை செய்யக்கூடியவை;-
(இவ்வாண்டு சித்திரை 21(4-5-2017)வியாழன் பகல் 2.38 முதல் வைகாசி14 (28-5-2017) ஞாயிறு இரவு 7-33 வரை அக்னி நட்சத்திரம்)
கிணறு தோண்டல்,விதை விதைத்தல், மரம் நடுதல், குளம் வெட்டுதல் கூடாது.
விவாகம், உபநயனம், கிரஹப்பிரவேசம், ருது சாந்தி இவைகளை அக்னிநட்சதிரத்தில் செய்யலாம்.

No comments:

Post a Comment