Saturday, 18 April 2020

சாம்பிராணி

தெய்வீக மூலிகை சாம்பிராணி மீண்டும் தயார் செய்துள்ளேன்..30 அரை கிலோ பாக்கெட்கள் இருப்பு உள்ளது..இன்னும் கிடைக்கபெறாதவர்கள்,புதிதாக வாங்க விரும்புவோர் வாட்சப்பில் மெசேஜ் செய்யவும் 9443499003..விலை அரை கிலோ ரூ 550.

வீட்டில் ,தொழிலில் லட்சுமி கடாட்சம் உண்டாகவேண்டும்..செல்வம் பெருக வேண்டும்...பணம் தங்க வேண்டும் கடன் பிரச்சினை தீர்ந்து வருமானம் உயர வேண்டும் என்ற நோக்கில் சில லட்சுமி வசிய மூலிகைகள் ,மருந்து மூலிகை பொருட்களும் சேர்த்து உருவாக்கப்படுவதுதான் நம் மூலிகை சாம்பிராணியின் சிறப்பம்சம்.

தெய்வீக மூலிகை சாம்பிராணி...நிறைய நண்பர்கள் வாங்கியவர்களே திரும்ப வாங்குவதில் மகிழ்ச்சி.அவர்களுக்கு அதன் நறுமணம் மிக பிடித்திருப்பதாகவும் வீட்டில் இதன் தூபத்தை காட்டும்போது தெய்வீக உணர்வு உண்டாவதாகவும் சொல்கிறார்கள் ..

சில ஜோதிடர்களும் நமது தூப பொடியை வாங்கி அவர்களது வாடிக்கையாளர்களுக்கு தோச நிவர்த்தியாக தருகிறார்கள்...இதனால்தான் ஒவ்வொரு முறை தயாரிக்கும் போதும் இதன் தரத்தை உயர்த்திக்கொண்டே இருக்கிறேன்.அகில்,தேவதாரு இவை இரண்டும் மிக நறுமணம் வாய்ந்த மரப்பட்டைகள்..இவற்றை உடைத்து தூள் ஆக்குவது பெரும் வேலை.வெண்கடுகு இதன் புகை ,செய்வினை,பில்லி சூனியம் வைத்தாற்போல இருக்கும் மன உளைச்சலை மன அழுத்தத்தை தீர்க்கும் ..அகில் லட்சுமி வசியம் உண்டாக்கும்.தேவதாரு பெண் தெய்வங்களை வசியமாக்கும்.

வெண் குங்கிலியம் மற்றும் சாம்பிராணி ஒரு மருந்து பொருள்..இதன் புகை வீட்டில் இருக்கும் நோய் கிருமிகளை அழிக்கும் ..நோய்கள் விரைவில் குணம் உண்டாகும்..காற்றை சுத்தமாக்கும் தெய்வ சக்தியை உண்டாக்கும்.கெட்ட சக்திகள் அழிந்தால்தான் வீட்டில் பாசிட்டிவ் அலைகள் உண்டாகி உற்சாகமாகவும் தன்னம்பிக்கையும் உண்டாகும் .

No comments:

Post a Comment