Saturday, 18 April 2020

வெற்றிலை ,

கறுப்பு வெற்றிலை ,கார வெற்றிலை ,கற்பூர வெற்றிலை என சொல்ல்ப்படும் வெற்றிலைதான் அதிக மருத்துவ குணமுடையது.

ஒரு வெற்றிலையில் நாலு மிளகு வைத்து,நாலு துளசி இலை வைத்து மடித்து நன்றாக மென்று சாறு விழுங்கினால் நெஞ்சு சளி,இருமல்,தும்மல் குணமாகும்..குழந்தைகளுக்கு அவசியம் கொடுக்க வேண்டிய மருந்து இது.நன்கு இடித்துவிட்டு, வாயில் போட்டு மெல்ல சொல்லி  கொடுங்கள்...சாறை துப்பக்கூடாது..!!

No comments:

Post a Comment