Sunday, 19 April 2020

ஜென்ம தாரை நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்

ஜென்ம தாரை நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்

ஜென்மம், அணு ஜென்மம், திரி ஜென்ம நட்சத்திரங்களில் செய்யகூடாதவை..

யுத்தம், சீமந்தம், கர்ப்பதானம், தீட்சை, மருந்து உண்ணல், பிரயாணம், விவாகம், பெண்களுக்கு மட்டும் ஜென்மம், அணு ஜென்மம், திரி ஜென்ம, தாரையில் திருமணம் செய்யலாம்..

ஜென்மம், அணு ஜென்மம், திரி ஜென்ம நட்சத்திரங்களில் செய்யகூடியவை..

சாந்தி முகூர்த்தம், யாகம், அன்ன பிராசனம், விவசாயம், விதை விதைத்தல், உழவு செய்தல், விருந்துண்ணல், தர்மம் செய்தல், ஆபரணம் பூணுதல், முடிசூடுதல், கோடி உடுத்துதல், பூமி வாங்குதல், அட்சராப்பியாசம் செய்தல் ஆகியவை செய்யலாம்..

ஆகவே ஜென்மத்தாரையில், சாஸ்திரத்தால் அங்கீகரிக்கபட்ட காரியங்களை செய்யலாம், இதனால் தான் ஒரு சில ஜோதிட நூல்களில் ஜென்ம தாரை மத்திம பலன் என்று குறிபிட்டுள்ளார்கள்..

No comments:

Post a Comment