குளோரோகுயின் ஆற்றல் உள்ள சூப்பர் பவர் ஆயுர்வேத மருந்துகள்
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்
#கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் விதமாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் HCQ என்ற மருந்தை அமெரிக்காவுக்கு உதவி இருக்கிறது ..
மலேரியாவுக்கு பயன்படக்கூடிய இந்த மருந்தை சின்கோனா மரத்தின் பட்டையை தான் மூல பொருளாக உபயோகிக்கிறார்கள் என்பது நாம அறிந்த ஒன்றே ..
#ஹோமியோபதியில் இந்த மருந்தை பயன்படுத்தி தான் அடிப்படை கொள்கையே நிரூபிக்கபட்டது என்பதும் -ஹோமியோபதியில் இந்த மருந்து உள்ளது என்பதும் எல்லோருக்கும் தெரியும்..
#ஆயுர்வேத மருந்துகளில் இந்த #சின்கோனா_பட்டை உள்ள ஹைட்ராக்ஸி குளோரோகுயின் HCQ ஆற்றல் உள்ள மருந்துகள் உள்ளதா என்றால் ..ஆமாம் உள்ளது ..
அவை ..
1 .#மகா_சுதர்சன_சூரணம் / மகா சுதர்சன மாத்திரை..
மூலிகை பாராசிட்டாமால் என்கிற சுதர்சன சூர்ண மாத்திரையை சில நாட்களுக்கு முன் தான் விரிவாக பதிவிட்டு இருந்தேன்.
அந்த சுதர்சன சூரணத்துடன் சிங்கோனா சரியான அளவுகளில் சேர்த்தால் அது மகா சுதர்சன மாத்திரை ஆகிறது.
2. #ஜ்வர_முராரி என்கிற விஷ காய்ச்சலுக்கு உதவுகிற மருந்து . இந்த மருந்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆயுர்வேதமருத்துவம் என்கிற வலை தளம் செல்லவும் .. . இந்த மருந்தில் திரிகடுகு மற்றும் நிலவேம்பு சேர்ந்துள்ளது என்பது கூடுதல் சிறப்பு .
கோரோனா சிகிச்சை அளிக்க #ஹைட்ராக்ஸி_குளோரோகுயின் #HCQ போன்ற மருந்துகளை பயன்படுத்தும் போது .. இதற்க்கு தாய் மருந்தான மூல பொருளான சின்கோனா பட்டை உள்ள அதை போன்ற பல ஆயுர்வேத மருந்துகள் உள்ளது .... இந்தியா ஆயுஷ் துறை இப்போது மேலும் வீரியம் கொண்டு கொரோனாவை ஒழிக்க பாடுபடும் இந்த வேளையில் இந்த அற்புத மருந்துகளை தெரிந்து கொள்வது நல்லது
No comments:
Post a Comment