Saturday, 31 October 2020

பயண விரும்பி

மூன்றில் ராகு இருக்கும் ஜாதகர் ஒரு பயண விரும்பி, 

தொழில் கூட பயணம் செய்யும் தொழில் ஆக பலருக்கு அமைகிறது,, அல்லது விருப்ப பட்டு அமைத்து கொள்கிறார்கள்,,

மார்கெட்டிங் சம்பந்தமாக ஓரு இடம் விட்டு இன்னொரு இடம் சென்று communicate செய்யும் தொழில் ஆக அமைகிறது,, 

மற்றும் வாகன ஓட்டுனர் தொழில்

 (ஆட்டோ,taxi,van,) சிலர் சொந்த வாகனம் வாங்கி ஓட்டுதல் ,வாடகை வண்டி ஓட்டுதல், இது போன்று பெரும்பாலும் அமைகிறது,,,, 

லக்ன நட்சத்திரம் அல்லது ராசி நட்சத்திரம் சுக்ரன் ராகு சாரத்தில் நின்றால் ஒன்றுக்கு மேற்பட்ட car,van,bus,lorry, என்று டிராவல்ஸ் ,, transport business செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிட தக்கது,,3 என்பது முயற்சி ஸ்தானம் ராகு என்பது பயண காரகன்,, காற்று காரகன்,,

3இல் ராகு அமர தொழில் முயற்சி பயணம் சம்பந்தமாக தேர்ந்தெடுக்க நலம்


No comments:

Post a Comment