Friday, 30 October 2020

விருச்சிகம்

விருச்சிகம்:

விருச்ச +யுகம்: அதாவது பாதாள உலகம் 

விருச்சமரம் என்பது 

கற்பக மரம்= கற்பு +அகம் =பணை மரம்

கால புருசனுக்கு 8ஆம் வீடு ஆண் (சிவ) லிங்கத்தை குறிக்கும்,, 
இங்குதான் கேது பகவான் உச்சம் பெறுவார், ஞானம் தேடுதல்,,

எல்லாருக்கும் ஞானம் உடனே கிடைத்து விடுமா?? இல்லை,

 துலாம் ராசி கால புருசனுக்கு 7 இங்கு சுக்ரன் ஆட்சி சுக்ரன் காரகம் கொண்ட திருமணத்தை கடக்க வேண்டும் தாம்பத்ய வாழ்க்கையை கடக்க வேண்டும் தாம்பத்யம் அறவே வெறுத்தால் தான் ஞானம் பிறக்கும்,,, அதாவது ஆன்மீக தேடல் மூலம் ஞானம்,,

விருச்சிகம் வீடு என்பது நமது உடலில் மர்ம அவயங்கள் குறிக்கும் பாவகம் ஆகும் .ஒரு பெண்ணிடமோ ஆணிடமோ பழகுகிறோம் அவர்களை எளிதில் அடைய முடியுமா முடியாது,, 16 வயது இல் இருந்து கல்யாணம் வரை காத்திருக்கிரோம் ,, அந்த கற்பை தானம் செய்ய அவ்வளவு நாள் காத்திருக்க வேண்டி உள்ளது,
 விருச்சிகம் ராசி புதயல் என்றும் சொல்ல படுகிறது ,, எதிர்பால் இன பெண்ணின் மர்ம உறுப்பு ஆணுக்கு புதயல் தானே, புதயல் எளிதாக கிடைத்து விடுமா,,,,, கேது உச்சம் ஆகும் வீட்டின் ஞானம் உடனே கிடைக்குமா,,, கிடைக்காது, மிக பொறுமையாக தேட வேண்டும்.

விருச்சிக ராசியில் எந்த கிரகம் இருந்தாலும் அதன் காரகம் தாமதம் தான் ஆகும்,, சுக்ரன் நின்றால் கல்யாணம் தாமதம்

, சூரியன் நின்ற பிறரால் மதிக்க தக்க மனிதனாக வாழ தாமதம் ஆகும்,

 சனி இருந்தால் தொழிலில் கொடி கட்டி பறக்க தாமதம் ஆகும்,,, சிலருக்கு கல்யாணமும் தாமதம்,

 புதன் இருந்தால் பாடத்தில் தேர்ச்சி அடைய தாமதம் ஆகும்,

 குரு இருந்தால் ஆசிரியர் போல அவரின் பேச்சை பிறர் மதிக்க தாமதம் ஆகும்,,, 

செவ்வாய் இருந்தால் விதி விலக்கு ,, செவ்வாய் காரகம் எளிதில் கிடைக்கும், மிக எளிதில் கிடைக்கும்,,

கால புருசனுக்கு 8 ஆம் பாவம் அஷ்டம ஸ்தானம் ,, 

,,,8 என்றால் அஷ்டமம் காலபுருசனுகு 8 ஆம் வீடு விருசிகம் வீடு,,8 என்றால் அஷ்டமி திதி 9 என்றால் நவமி திதி கால புருசனுக்கு 9 ஆம் வீடு தனுசு,,

அஷ்டமி தினத்தில் செவ்வாய் காரகம் என்ன என்ன இருக்கிறதோ அந்த சம்பந்தமான காரகம் 100,% வெற்றி அடையும்,,,, அஷ்டமி தினத்தில் எதுவும் தொடங்க கூடாது தான் செவ்வாய் காரகம் விதி விலக்கு உண்டு,

முக்கியமாக கராத்தே, களரி, குத்து சண்டை, வாள் சண்டை, குதிரை பயிற்சி, அஷ்டாங்க யோகா பயிற்சி, உடல் பயிற்சி, ஜிம், இது போன்ற வகுப்பில் சேருதல்,போலீஸ் அகாடமி பயிற்சியில் சேருதல், மிலிட்டரி அகாடமி பயிற்சியில் சேருதல், எல்லாமே வெற்றி பெறும்,, இவை எல்லாம் போராட்டம், அதாவது உடல் ஆரோக்கியமாக  இருக்க நோய் களை விரட்ட போராட்டம், நாடும் வீடும் நலமாக இருக்க இராணுவ,, காவல் போராட்டம், இவை எல்லாமே விருச்சிக வீட்டின் வெற்றிகள்,,,,,

விருச்சிக  ராசியிலும் சரி விருச்சிக நவாம்சத்தில் உம் சரி 2,3 கிரகம் இருந்தால் அவர் போராளியாக இருப்பார் போராடியாவது நல்ல வாழக்கை நல்ல பெயரை பெற்று விடுவார்,, வாழ்க்கையில் போராட்டம் இருக்கும்,,

 விருச்சிகத்தில் ஞான காரகன் கேது உச்சம் அடைகிறார்,,, கேதுவின் நட்சத்திரங்கள் அஸ்வினி, மகம், மூலம்,,, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிக பெரிய வரலாற்றை உருவாக்கி இருப்பார்கள்,,

Example சேகுவாரா அஸ்வினி நடசத்திரம்,

ஹிட்லர் மூலம் நட்சத்திரம்,,

ஜெய லலிதா அவர்கள மகம், நட்சத்திரம்,,,

இவர்கள்  ஜாதகத்தை பார்த்தாலும் விருச்சிக ராசி கட்டத்தில் ராசியிலும் அல்லது நவாம்சத்தி லோ,, கண்டிப்பா கிரகங்கள் நிற்கும்,,...,,,, மிக பெரிய வெற்றியும் நல்ல பெயரையும்  எடுதார்கள் அல்லவா,,, கேது நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விருச்சிக ராசி கட்டத்தில் எந்த கிரகம் இருந்தாலும் அது புதயல் மாதிரி தான் உங்கள் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து போராடினால் வெற்றி உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்,,,

விருட்ச மரம் அதாவது கற்பக மரம்,=பனை மரம்,

விருச்சி கம் என்றால் பாதாள உலகம், பனை மர கள்ளு குடித்தால் போதை ஏறும் பொதுவாக மது அருந்தினால் இந்த உலகத்தையே மறந்து இருப்பார்,, வேறு உலகில் இருப்பார்கள்,சுய நிலையில் இருக்கமாட்டார்கள், தெரிந்தது தானே, 

இன்னும் சில அகோரிகள்,, சிவ அடிகள்,, ஞானம் தேட கஞ்சா அடிப்பார்கள் எல்லாமே இந்த விருச்சிகம் எனும் பாதாள உலகத்தில் கேதுவின் ஞானம் என்ன என்று தேடி கொண்டுதான் இருக்கிரார்கள்,,

விருச்சிகம் ஆண் லிங்கத்தை குறிக்கும் 

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் இந்த பனை கள்ளு,பதநீர், பனை வெல்லம், எல்லாமே நமது ஆண் குறியை வலிமை ஆக்கும், மற்றும் தாம்பத்ய உறவை நீட்டிகும், உறுப்பு வளர்ச்சியை குறைக்க விடாது, ஒரு பானை மரம் முழுமையாக வளர்ச்சி அடைய 40 வருடம் ஆகும் 40 வயதில் இருந்தே ஆணின் ஆணுருருப்பு சோர்ந்து போக ஆரம்பிக்கும் 40 வயதில் இருந்து இந்த பனை மர பயன்பாட்டை பின்பற்றினால் எப்போதும் குமரன் தான்,, மற்றும் பானை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு விந்துவின் தரத்தை மிக வேகமாக தரமாக்கும்,

 பனம்பழம்   தின்றால் பித்தம் அதிகமாகி காமம் பெருகும்,, மற்றும் பனை மரத்தில் கட்டிய வீடுகள் எத்தனை வருசம் வேணும்னாலும் தாங்கும்,, பனை மரத்தில் அவ்வளவு ரகசியம் உள்ளது,, இதை நாம் வளர்க கூடாது, என்று அரசே வெட்டுகிறது,, பனை மரம் தண்ணீரை குறைவாக உறிஞ்சும், ஆனால் நிலத்திற்கு வலிமை சேர்த்து விடும், நிலத்தடி நீரை குறைக்க விடாது, அது போல பனை நுங்கு, பனை பலம், சாப்பிட விந்து எண்ணிக்கை ஒரு போதும் குறையாது,, 

கற்பக விருச மரம் (பனை)குழந்தை இல்லதவருகு மிக பெரிய மருந்து,,

ஆன்மீகத்தில் கற்பக விருட்சாம்பிகை,, காலப்போக்கில் கற்பகராட்சாம்பிகை என்று மருவி போய் விட்டது,,.

கற்பகவிருட்சாம்பிகை அம்மனை வண்கினால் பிள்ளை பேரு கிடைக்கும் என்றும் சொல்ல படுகிறது,, அதற்கு ஸ்தித்திரம் கூட உண்டு,, பின்பற்றுங்கள்.

பனை மரம் ஏறி தொழில் நடத்தும் 80 வயது முதியவர் உடல் இன்னும் 6 பேக் காட்சி அளிக்கும்,, இதை மறுக முடியாது பனை பதநீர் குடிபவன் சாகும் வரை நல்ல ஆண்மை திறனுடன் இருப்பார் என்பதில் ஐய்யம் இல்லை,,

விருட்சிகம் வீரு நடை போடும் ,, புதயலை பொறுமையாக தேடுவோம் 


No comments:

Post a Comment