Thursday, 10 December 2020

அயணங்களில் யாருக்கு பலம் அதிகம்.

அயணங்களில் யாருக்கு பலம் அதிகம்.

ஒரு வருடத்தில் இரண்டு  அயனங்கள் உள்ளன அவை தக்ஷிணாயனம் உத்தராயனம் ஆகும்

தக்ஷிணாயத்தில் செவ்வாய், புதன்,குரு,சுக்கிரன்,சனி இவர்களுக்கும்.

உத்தராயனத்தில் சூரியன் சந்திரன் இவர்களுக்கும்.

அயன பலம் அதிகமாக இருக்கும்


No comments:

Post a Comment