Thursday, 10 December 2020

மலையாளா பழமொழி

ஒரு மலையாளா பழமொழி
சம்பத்து காலத்து தேய் பத்து வெச்சல்
ஆபத்து காலத்து கா பத்து திண்ணம்

தமிழ் அர்த்தம்
நீங்கள் செல்வதுடன் வாழும்போது பத்து தென்னைமரம்
வைத்தால்
உங்களது வறுமையில் பத்து தேங்காய் விற்று வாழலாம்

No comments:

Post a Comment