Thursday, 10 December 2020

ராசிகளும் அதன் தன்மையும்

ராசிகளும் அதன் தன்மையும்
********************************
குறுகிய ராசிகள்
மேஷம் மற்றும் மீனம்

நீண்ட ராசிகள்
மிதுனம், கடகம், தனுசு மற்றும் மகரம்.

வளைந்த ராசிகள்
ரிஷபம்,கும்பம்

சம ராசிகள்
சிம்மம், கன்னி, துலாம் மற்றும் 
விருச்சிகம்.

இடம்(பூமி) ராசிகள்
மேஷம், சிம்மம்,துலாம்,தனுசு


No comments:

Post a Comment