Tuesday, 8 June 2021

உங்கள் கரணத்திற்க்கு பலம் சேர்க்கும் ஆலயத்திற்க்கு அதிகம் சென்று வழிபாடு செய்ய காரியசித்தி அடையலாம்

உங்கள் கரணத்திற்க்கு பலம் சேர்க்கும் ஆலயத்திற்க்கு அதிகம் சென்று வழிபாடு செய்ய காரியசித்தி அடையலாம் ,

*கரணம்  - அதிபதி  - மிருகம்- ஆலயம்;*

1. பவம்      -  செவ்வாய் -சிங்கம்   -   செவ்வாய் 
நாமக்கல் லெக்ஷ்மி நரசிம்மர்,

2. பாலவம் -     ராகு     -   புலி      
சபரிமலை ஐயப்பன், தர்மசாஸ்தா மற்றும்  கிராம தேவதைகள்,

3. கௌலவம் -    சனி   -   பன்றி
ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள்,

4. தைதுலை  -   சுக்கிரன் -  கழுதை
ஷேஷ்டா தெய்வம் பெருநகர், வந்தவாசி,

5. கரசை - சந்திரன் -   யானை- 
புகழ் பாடல் பெற்ற விநாயகர் ஆலயம், விக்னேஷ்வரன்

6. வணிசை  - சூரியன் - காளை
திருமளப்பாடி- அரியலூர்,

7. பத்திரை-  கேது  -   கோழி
திருச்செந்தூர் முருகன்,

8. சகுனி    -  சனி    -  காகம்
திருநள்ளாறு சனிபகவான்,

9. சதுஷ்பாதம்-   குரு   -  நாய்
பைரவர் , ஷேந்திரபாலபுரம்- குத்தாலம்
கும்பகோணம் 

10. நாகவம்   -  ராகு   - பாம்பு
நாகப்பட்டினம் நாகராஜா

11. கிம்ஸ்துக்னம் - புதன் - புழு
திருவரங்கம் , வைத்திஸ்வரன்கோயில் தன்வந்திரி

1 comment: