Saturday, 14 August 2021

கருட பஞ்சமி

கருட பஞ்சமி ;

வீடு வாகனம் அமையவில்லை வாங்க முடியவில்லை வாங்கினால் அதன் மூலம் பிரச்சினை வருகிறது வண்டி அடிக்கடி விபத்து ஆகிறது என்பவர்கள் கருடனை வழிபட வேண்டும்....கருடாழ்வார் பகவான் விஸ்ணுவின் வாகனம் ஆவார் ...

கருட பகவானை இன்று வழிபட்டால் வீடு விரைவில் வாங்கும் யோகம் உண்டாகும் 

வாகன சாவி வைத்து வழிபட்டால் ,வாகனம் விபத்து இல்லாமல் பாதுகாப்பு,ஆரோக்கியம் உண்டாகும் விரைவில் நல்ல வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்

No comments:

Post a Comment