Saturday, 14 August 2021

கிராமத்து பரிகாரங்கள்

கிராமத்து பரிகாரங்கள்;

 

அரிசி களைந்த நீரை காலை வெறும் வயிற்றில் குடித்தால் சிறுநீரக பிரச்சினைகள் சரியாகும் 

மூக்கடைப்பு சளி இருந்தால் சில்வர் ஸ்பூனை நன்கு சூடாக்கி காய்ச்சிய ஸ்பூனை ஒரு டம்ளர் தண்ணிரில் விடவும்.அந்த தண்ணீரை குடிக்கவும்.சளி தொந்தரவுகள் குணமாகும் 


No comments:

Post a Comment