Friday, 10 September 2021

காலில் விழுந்து ஆசி ...

வலது கையில் சுக்கிரனும்,வளர்பிறை சந்திரனும் இருக்கிறார்கள்...சுக்கிரன்,சந்திரன் பலம் பெற்றவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்று அவர்கள் நம் தலையில் கை வைத்தோ அட்சதை தூவியோ ஆசி செய்யும்போது நம்மை சுற்றி உள்ள கெட்ட சக்திகள்,கண் திருஷ்டிகள் விலகுகின்றன...நல்ல எண்ணம் கொண்டவர்கள் கால் கட்டை விரலை தொட்டு வணங்கும்போது அவர்கள் பாசிடிவ் எனர்ஜி நமது மூளைக்கு புத்துணர்ச்சி தருகிறது.

தாயிடம் தந்தையிடம் ஆசி பெறும் போதும் நம்மை சுற்றியிருக்கும் துர் சக்திகள் விலகி அதிர்ஷ்டம் பெருகும்

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. அய்யா.. வெ.சாமி அவர்கள் பதம் பணிகிறேன். என்னை ஆசீர்வதியுங்கள் அய்யா. ஜான்ஸி கண்ணனின் 2021−ஆம் வருட தீபாவளி நல் வாழ்த்துகள் தங்களுக்கு.

    ReplyDelete