jaga flash news

Thursday, 10 July 2025

ராசிக்காரர்களுடன் நல்ல நட்பு இருக்கும்.

மேஷம்:
சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுடன் நல்ல நட்பு இருக்கும்.
ரிஷபம்:
கன்னி மற்றும் மகர ராசிக்காரர்களுடன் நல்ல நட்பு இருக்கும்.
கடகம்:
ரிஷபம், மீனம், விருச்சிகம், கன்னி ராசிக்காரர்கள் நல்ல நண்பர்களாக இருப்பார்கள்.
சிம்மம்:
மேஷம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுடன் நல்ல நட்பு இருக்கும்.
துலாம்:
மிதுனம் மற்றும் கும்பம் ராசிக்காரர்களுடன் நல்ல நட்பு இருக்கும்.
விருச்சிகம்:
கடகம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுடன் நல்ல நட்பு இருக்கும்.
தனுசு:
மேஷம் மற்றும் சிம்மம் ராசிக்காரர்களுடன் நல்ல நட்பு இருக்கும்.
மகரம்:
ரிஷபம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுடன் நல்ல நட்பு இருக்கும்.
கும்பம்:
மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல நட்பு இருக்கும்.
மீனம்:
கடகம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்களுடன் நல்ல நட்பு இருக்கும்.
இது பொதுவாக ராசிப் பலன்களின் அடிப்படையில் சொல்லப்படுகிறது. எனினும், ஒருவருக்கொருவர் உள்ள புரிதல், அனுசரிப்பு மற்றும் பழகும் விதத்தைப் பொறுத்து நட்பு அமையும்.

10 comments:

  1. அய்யா வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். ஒரு சில சோதிட கேள்விகள் அளிக்கிறேன். இதற்கான பதிவு அளியுங்கள்.

    கேள்விகள் :

    1. லக்னம் முதல் 12− வீடுகள் மூலம் எந்த பலன்களை கண்டறியலாம் ?

    2. ஆட்சி மூலத்திரிகோணம் எனப்படுபவை யாவை ?

    3. நவ கோள்களின் ஆட்சி மூலத்திரிகோண இராசிகளைக் கூறிப்பிட்டு, பலன் தருக ?

    4. கடகத்தில் உச்சமாகும் கோள் எது ? அக்கோள் நீசமாக இருக்கும் இராசி எது ? "*ஏனைய கோள்களின் உச்ச நீச இராசிகளையும் தந்து பலன்களை சுருக்கமாக தருக ?

    5. கோள்களின் பார்வையைப் பற்றி விளக்குக ?

    6) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம்" ஏனைய கோள்களைக் குறிப்பிட்டுப் பலன்களை சுருக்கமாக தருக ?

    7) உச்சனை உச்சன் பார்க்கில்?

    8) கோள்களின் பார்வைகள் ?

    9) கேந்திராதிபத்திய தோஷம்?

    10) விபரீத ராஜயோகம்− ராஜ யோகம் − ஒப்பிடுக ?
    மேலும் அடுத்த பதிவில்...!
    Jansikannan438@gmail.com.

    ReplyDelete
  2. 11. ருது சாதக விதிகள் − ஜெனன சாதக விதிகளைவிட எவ்வகைகளில் வேறுபடுகிறது ?

    12. ருது சாதகத்தின் பலன்களைக் கூறு ?

    13. பெண்ணின் சாதகத்தில் லக்னம் ராசி நாலாமிடம், ஏழாமிடம், எட்டாமிடம், ஒன்பதாமிடம், பன்னிரண்டாமிடம் பற்றிய விசேஷங்களைக் கூறுக ?

    14. சோதிடம் உண்மையா ?பலன்கள் தவறுவது ஏன் ?

    15. நீசபங்கராச யோகம் என்றால் என்ன ?

    16. ஆயுள் தோஷம், மத்திய ஆயுள், திடீர் மரணம் பற்றி விவரி?

    17. விசேஷ யோகங்கள் என்றால் என்ன ? எவையேனும் ஐந்தினைக் குறிப்பிட்டு பலன்களை விவரி ?

    18. பாலாரிஷ்டம் இருப்பினும் பூரண ஆயுள் தரும் சாதக கிரக அமைப்புகளை விவரி ?

    19. விசேஷ யோகங்கள் தரும் மகாதிசைப் புக்திகளைக் கூறு ? எவையேனும் உதாரண சாதகங்களுடன் விவரி ?

    20. ராகு தரும் யோகங்கள் கூறு ?
    மீண்டும் அடுத்த பதிவில்...!
    Jansikannan438@gmail.com.

    ReplyDelete
  3. 21. கஜகேசரி யோகம் கூறு ?

    22. தர்ம கர்மாதிபதி யோகம் கூறு?

    23. கால சர்ப யோக தொஷங்கள் கூறு ?

    24. வீடு வாகன யோகம் கூறு ?

    25. சாதக பலன் அறிவதில் கோசாரத்தின் பங்கு யாது ?

    26. திசாபுக்தி கிரகங்களின் யோகங்கள் கோட்சாரத்தால் பாதிக்கப்படுமா?

    27. தின, வார இதழ்களில் ராசி பலன் எழுதுவது எப்படி ?

    28. சாதகருக்கு இராசிக்கு 8−ல் சனி இருப்பதால், தற்போது அஷ்டமச் சனி நடைபெறுகிறது ? இங்ஙனம் கூறுவது எதன் அடிப்படையில் ?

    29. புதன் திசை எந்த நட்சத்திரங்களுக்கு உரியது ? அவ்வாறே ஏனைய கோள்களுக்கும் வரிசைப்பட நட்சத்திரங்களைக் குறிப்பிடு ?

    30. பிறகு, சனி, பாம்பிரண்டும் பிற்பலன் தரும் சரியா ? ஏனைய ஐவரின் தன்மைகள் யாவை ?
    மீண்டும் சந்திக்கலாம் ...!
    Jansikannan438@gmail.com.

    ReplyDelete
  4. 31. குரு, ராகு, கேது, சனிப் பெயர்ச்சி பலன்கள் எழுது ?

    32. மங்கு, பொங்கு, மரணச் சனி குறிப்பு தருக ?

    33. இதழ்களில் வரும் தின வருட, மாத, ராசி பலன்கள் குறிப்பு தருக ?

    34. சூரிய சந்திரர் திசைகளைத் தவிர, ஏனைய திசாபுக்திகளை இருகூறாகப் பிரித்து பலன் கூறுவது ஏன் ? (கிரக இரு ஆண் பெண் வீடுகள்)

    35. குளிகன் தரும் பலன்களைக் கூறுக ?

    36. சாதகத்தில்... யோகாதிபதி திசாபுக்திகள் அவயோகத்தையும், சாதகத்தின் லக்ன பாபகிரகங்களின் திசாபுக்திகள் விபரீத ராசயோகத்தையும் தரும் ? காரணங்களைக் கூறு ?

    37. இயற்கை சுபர்களான குரு, சுக்கிரன், சந்திரன், புதன் திசைகள் தீமையும், ஏனைய 5−அசுபர்கள் திசைகள் நன்மையும் செய்யுமா ? மொத்தம் எத்தனை ? அவை யாவை ? எந்த நட்சத்திரத்திற்கு எந்த திசை ஜெனனத்தில் ஆரம்பமாகும் ?

    38. தினப் பொருத்தம் கூறுக ?

    39. ரச்சுப் பொருத்தம் கூறு ?

    40. செவ்வாய் தோஷம் பற்றி சிறு குறிப்பு தருக ?

    மீண்டும் சந்திக்கலாம்...!
    Jansikannan438@gmail.com

    ReplyDelete
  5. 41. தம்பதிகளைப் பிரிக்கும் நாக தோஷம் குறிப்பு தருக ? (பன்னாட்டுக் கலாச்சாரம்)

    42. களத்திர தோஷம் குறிப்பு தருக ? (மன, குண, உடல் பிரச்சனைகள்)

    43. புத்திர தோஷம் குறிப்பு தருக?

    44. அகெளரவ வாழ்வு தரும் தோஷங்கள் தருக ?

    45. இந்தியாவில் திருமணம் நிச்சயிக்கப்படுவது சொர்க்கத்திலா ? ரொக்கத்திலா ? இதில் கிரகங்களின் பங்கினை விவரி ?

    46. சோதிடத்தில் ஏற்படும் நன்மை தீமைகளை எழுது ?

    47. காந்தர்வ திருமணம், தெய்வ நிச்சயம், குரு வார்த்தை, பிரம்ம முகூர்த்தம், ரிஷி வார்த்தை, சகுன முகூர்த்தம், சாதக பொருத்தம், இவைகளின் சிறப்புகளைக் கூறு ?

    48. ஆறாம் வீடு மட்டும் தீயது ஏன்?

    49. விபரீதராசயோகம் குறிப்பு தருக ?

    50. சோதிடம் (ன்) என்றால் என்ன?
    மீண்டும் சந்திப்போமே ...!
    Jansikannan438@gmail.com

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Sun. 13, July, 2025 at 4.47 pm.


    ஶ்ரீ ராம சக்கரம்


    ___________________________
    9 / 16 / 5 / 4
    ___________________________
    7 / 2 / 11 / 14
    ___________________________
    12 / 13 / 8 / 1
    ___________________________
    6 / 3 / 10 / 15 ___________________________

    1.ஸ்நான நாசம் 2. துக்கம் 3. காரிய சித்தி, 4. லாபம் 5. மரணம் 6. குல௯ஷயம் 7. ராஜாங்கம் 8. பந்து தரிசனம் 9. கல்யாணம் 10. நாசம் 11. சர்வ லாபம் 12. தீர்க்காயுள்
    13. கலகம் 14. சுகம் 15. நன்மை
    16. ௯ஷேமம்.

    மேற்கண்ட சக்கரத்தில் ஓர் எண்ணைத் தொடச் சொல்லிப் பலன் சொல்லவும்.

    Jansikannan438@gmail.com

    ReplyDelete
  8. Mon. 14, July, 2025 at 8.57 pm.

    சோதிடக் கேள்விகள் :

    51. யோகம் என்றால் என்ன ? எவையேனும் ஐந்தினைக் குறிப்பிட்டு பலன்களை விவரி "?

    52. தசைகள் மொத்தம் எத்தனை ? அவை யாவை ? எந்த நட்சத்திரத்திற்கு எந்த தசை ஆரம்பம் ?

    53. நவக்கிரகங்களின் ஊச்ச நீச இராசிகளைக் குறிப்பிட்டு பலன்களை சுருக்கமாக தருக ?

    54. திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்பர். திருமணப் பொருத்தங்கள் மொத்தம் எத்தனை ? முக்கியமானவை எவை ? பலன்களைத் தருக ?

    55. சாதகப் பலன்கள் அறிவதில் கோசாரத்தின் பங்கு யாது ?

    56. ஆட்சி, மூலத்திரிகோணம் எனப்படுபவை யாவை ?

    57. கோள்களின் ஆட்சீ, மூலத்திரிகோண இராசிகளைக் குறிப்பிட்டு பலன் தருக ?

    58. லக்னம் முதல் பன்னிரண்டு வீடுகள் மூலம் எந்தப் பலன்களைக் கண்டறியலாம் ?

    59. சாதகக் குறிப்பு இல்லாதவர் களுக்கு பலன் சொல்வது எங்ஙனம் ? விளக்குக ?

    60. ராகு தரும் யோகங்கள் குறிப்பு தருக ?

    61. ஏழரையாண்டுச் சனி − குறிப்பு ?

    62. தர்மகர்மாதிபதி யோகம் − குறிப்பு ?

    63. ரஜ்ஜீப் பொருத்தம் − குறிப்பு ?

    64. மாந்தி − குறிப்பு தருக ?

    65. பிரஸன்ன சாதகம் − குறிப்பு ?

    Jansikannan438@gmail.com

    அய்யா. வெ. சாமி அவர்கள்.. சோதிடக் கேள்விகள் 65−க்கும் வினா எழுதி, அதற்கான விடைகளை அந்தந்த வினாக்களுக்கு கீழே எழுதி, பதிவுகள் அளித்தால்.. தங்களிடம் சோதிடம் கற்க விரும்புவோர் எளிதில் கற்க ஏதுவாக இருக்கும்.. அய்யா. குருப்யோ நமஹ.

    ReplyDelete
  9. Mon. 25, Aug. 2025 at 9.11 pm.

    *சோதிடக் கேள்விகள் :*


    66. நட்சத்திரங்கள் எத்தனை ? அவைகளின் பெயர்களை வரிசைப்படி குறிப்பிடு ?

    67. நவரத்தினங்கள் எனப்படுபவை யாவை ? எந்த இரத்தினம் எந்தக் கிரகத்திற்குரியது ?

    68. பஞ்சாங்கம் எனப்படுவது யாது ? அவற்றின் அங்கங்களையும், உபயோகத்தையும் குறிப்பிடுக ?

    69. எத்தனை இராசிகள் உள்ளன ? அவை யாவை ? எந்த மாதத்தில் எந்த இராசி உதயமாகும் ?

    70. திதிகளின் வகைகள் எத்தனை ? அவை யாவை ?

    71. உதயாதி நாழிகை என்றால் என்ன ? பஞ்சாங்கத்தின் உதவியால் எவ்வாறு கணக்கிடுவீர் ? இதன் பயன் யாது ?

    72. பஞ்சாங்கத்தில் சூரியனின் பங்கு யாது ?

    73. பஞ்சகம் என்றால் என்ன ? மொத்தம் எத்தனை ?

    74. தோஷமற்ற காலமே கிடையாது என்பதை விவரித்து நல்ல நேரத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பதை விளக்குக ?

    75. அறுபது ஆண்டுகளின் பெயர்களை வரிசைப்படி குறிப்பிட்டு அவற்றின் தேவதைகள், நிறம் முதலியவற்றையும் குறிப்பிடுக ?

    76. "கரணாத் காரிய சித்தி" இதன் பொருள் ? கரணங்களின் பெயர்களைக் கூறி அவற்றின் குணங்கள், தேவதைகள் மற்றும் ஏனைய உபயோகங்கள் ஆகியவற்றை விவரிக்க ?

    77. பஞ்சாங்களில் ஒன்றாகிய யோகம் என்றால் ? அவை மொத்தம் எத்தனை ? அவற்றின் குணங்கள், குற்றங்களை விவரி ?

    78. திருமணம், புதுமனை புகுவிழா, கல்வி பயில ஆரம்பித்தல், சீமநொ்தம் மூதலியனவற்றிற்கு எத்தன்மையான முகூர்த்த காலம் தேவை ? விவரிக்க ?

    79. கோள்களின் அமைப்புத் தன்மை மூதலியனவற்றை விவரிக்க ?

    80. வலவோட்டு நாள்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவைகளின் தன்மை, குணங்களை விவரி ?

    மீண்டும் சந்திக்கலாம் !
    Jansikannan438@gmail.com.

    ReplyDelete
  10. அய்யா... வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். அடியேன் அனுப்புகிற சோதிட வினாக்கள் அனைத்திற்குமான விடைகள் தாங்கள் பதிவில் உள்ளன. இருப்பினும்... இக்கேள்வியையும், அதற்கான விடைகளையும் (வினா − விடை ) போன்று அனுப்பினால்.. கற்பவர்களுக்கு எளிதாக அமையும் என்பது அடியேனின் நோக்கம். செய்வீர்களா அய்யா.

    ReplyDelete