jaga flash news

Sunday, 1 December 2013

கிரகப்பிரவேசம் செய்ய எதுசிறந்தது?

உத்ராயணம், தட்சிணாயணம் இதில் கிரகப்பிரவேசம் செய்ய எதுசிறந்தது?
 
உத்ராயணம் மிகச்சிறந்தது. இதிலும் பங்குனி, ஆனி ஆகிய மாதங்கள்கூடாது. 
 
தட்சிணாயணத்தில் ஆவணி மாதம் கிரகப்பிரவேசம் செய்யஉகந்தது.  
ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் மத்தியமானவை.  
அவசியம்செய்ய வேண்டிய சூழலில் இருப்பவர்கள் செய்யலாம்.

No comments:

Post a Comment