jaga flash news

Sunday, 16 August 2026

Sarcopenia and Grip Strength



உங்க Grip Strength ஏப்படி இருக்குனு இப்பவே check பண்ணி பாருங்க.

புல்-அப் பார்ல (pull-up bar) தொங்குங்க. உங்களால ஆணா இருந்தா 30 seconds, பெண்ணா இருந்தா 20 seconds ஆவது pull-up bar-ல தொங்க முடியணும். அப்படி இல்லனா நீங்க உங்க health-« improve பண்ணனும்.


நீங்க ஒரு பொருளை கெட்டியா பிடிக்கும்போது, உங்க விரல்கள் மட்டும் வேலை செய்யல. உங்க மூளையில இருந்து (Central Nervous System) சிக்னல் எவ்வளவு ஷார்ப்பா, ஃபாஸ்ட்டா கைக்கு வருதுங்கறதுதான் அந்த பிடிமானம்.

வயசாகும்போது மூளைக்கும் நரம்புகளுக்கும் உள்ள கனெக்ஷன் வீக் ஆனா, முதல்ல அது கை கிரிப்-ல தான் தெரியும்.



உங்க கிரிப் வீக் ஆகுதுன்னா, உங்க உடம்புல "Sarcopenia" ( முதிர்வால் ஏற்படும் தசை இழப்பு) ஆரம்பிச்சிருச்சுனு அர்த்தம்.

இதனாலதான் டாக்டர்ஸ் இதை பிளட் பிரஷரை விட ஒரு பவர்ஃபுல்லான "Warning sign"-பார்க்குறாங்க.



இரண்டாவது muscle கெண்டைக்கால் தசை (Your Calves).

இது வெறும் நடக்குறதுக்கு மட்டும் கிடையாது. இது உங்க உடம்போட "இரண்டாவது இதயம்"-னு சொல்றாங்க. ஏன்னா இந்த தசை வீக்கா இருந்தா, ரத்த ஓட்டம் சரியா இருக்காது.


7இல் ராகு ,1இல் கேது


பெண்களின் 7 வகைகள்! (7 TYPES OF WOMEN)

பெண்களின் 7 வகைகள்!

(7 TYPES OF WOMEN)

1. தன்னம்பிக்கை பெண்

யாரையும் சார்ந்து நிற்காமல், தன் வாழ்க்கையை தானே அழகாக நடத்துபவள்.

2. அமைதியான பெண் -

எல்லாவற்றையும் கவனிப்பாள், ஆனால் தேவையில்லாமல் எதையும் பேசமாட்டாள்.

3. புத்திசாலி பெண்

உணர்ச்சியால் அவசர முடிவு எடுக்காமல், சூழ்நிலையை புரிந்து செயல்படுவாள்.



4. மர்மமான பெண்

தன் வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும்| எல்லோரிடமும் பக்க்ந்து கொள்ள மாட்டாள்.

5. வசீகரமான பெண் -

அழகை விட அவளது பேச்கம், நடத்தையும், தன்னம்பிக்கையும் அனைவரையும் ஈர்க்கும்.

6. சுகதந்திரமான பெண் 



தனக்கான பாதையை தானே தேர்ந்தெடுத்து, தன் முடிவுகளில் உறுதியாக நிற்பவள்.

7. புரிந்துகொள்ள முடியாத பெண் -

அவளை முழுமையாக புரிந்துகொள்வது எளிதல்ல; ஒல்வொரு குழ்நிலையிலும அவளுக்கென ஒரு தனி அணுகுமுறை

HIGH-VALUE MAN' என்பதற்கான அறிகுறிகள்!

'HIGH-VALUE MAN' என்பதற்கான அறிகுறிகள்!

1. எந்த சிச்சுவேஷன் வந்தாலும் Panic ஆகாம ரொம்பவே நிதானமா முடிவெடுப்ப!

2. உனக்கு கொஞ்சம் கூட மரியாதை இல்லாத இடத்துல ஒரு செகண்ட் கூட

மாட்ட! Bluishnam

3. டெய்லி புதுசா எதாவது கத்துக்கிட்டு உன்னை நீயே எப்பவும் அய்கிரேட் பண்ணிப்ப!

2.9K

4. தேவையில்லாத காசிப்ஸ் பேசுற பசங்க கூட நீ எந்த காலத்துலயும் சேரவே மாட்ட!

5. உன்னோட ட்ரஸ்ஸிங், க்ரூமிங், பாடி லாங்குவேஜ் எப்பவும் பெர்ஃபெக்ட்டா இருக்கும்!

6. பொண்ணுங்க கவனத்தை ஈர்க்குறதை விட, உன் கெரியர்ல தான் உனக்கு அதிக போக்கஸ் இருக்கும்!

7. கொடுத்த வாக்கை காப்பாத்துரதுல நீ எப்பவுமே ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்ப!

245

4 நீ ஒரு High-Value Man ஆ மாற தயாரா?

Comment-ல சொல்லு!!

Pavishnam

pavishnam_2026


Sid Sriram, Santho

Follow

High-Value Man

(g... more

+

RETRO

5

68 Paishno

சிக்மா ஆண்களின் 7 வகைகள்! (7 TYPES OF SIGMA MALE)



சிக்மா ஆண்களின் 7 வகைகள்!

(7 TYPES OF SIGMA MALE)

1. லோன் வுல்ஃப் (Lone Wolf) -எப்பவும் தனியா தான் பயணிப்பான், யாருடைய அங்கீகாரமும் அவனுக்கு தேவையில்லை.

2. சைலன்ட் அப்சர்வர் (Silent Observer) -எல்லாத்தையும் அமைதியா கவணிப்பான், ஆனா ரொம்ப கம்மியாதான் பேசுவான்.



3. ஸ்டிராஜிக் மைண்ட் (Strategic Mind) -மத்தவங்களை விட எப்பவும் 3 ஸ்டெப் முன்னாடி யோசிப்பான்.


4.  (Ghost) -யாருக்கும் எந்த விளக்கமும் சொல்லாம திடிர்னு காணாம போயிடுவான்.



5. காரிஸ்மாட்டிக் இன்ட்ரோவர்ட் (Charismatic Introvert) -அமைதியா இருந்தாலும், எல்லாரையும் ஈர்க்குற ஒரு காந்த சக்தி அவன்கிட்ட இருக்கும்.



6. ரூல் பிரேக்கர் (Rule Breaker) -தனக்கான பாதையை அவனே உருவாக்குவான்.





7. தி அன்-நோன் (The Unknown) -pavishnam_2026 அவனை யாராலயும் முழுசா புரியவே முடியாது 


கிரக சேர்க்கையின் பலன்கள்

ஒரு வரியில் சில ஜோதிட குறிப்புகள்.

கிரக சேர்க்கையின் பலன்கள்

சனி + கேது = ஆன்மீகம்

சனி + செவ்வாய் = விபத்து புதன் + சுக்கிரன் = கவிதை,கலை

புதன் + சந்திரன் = குழப்பம்

சூரியன் + சனி = தந்தை மகன் விரோத-

 சூரியன் + குரு = அரசியல்,ஆளுமை

புதன் + சனி = சூதாட்டம்,சூழ்ச்சி

ராகு + சுக்கிரன் = திருமண முறிவு

சந்திரன் + சனி = திருமணம் தடை

செவ்வாய் + கேது = பூமி யோகம்

குரு + சந்திரன் = கஜகேசரி யோகம்

குரு + செவ்வாய் = மங்கள யோகம்

செவ்வாய் + சந்திரன் = வாகன யோகம்

இந்த குணம் கூடவே பிறந்தது... இவர்களின் இயல்பான குணம்..

இந்த குணம் கூடவே பிறந்தது...

இவர்களின் இயல்பான குணம்...

மேஷம் : எதிலும் அவசரம் கொண்டவர் மனம் அதிவேகத்தில் துடிக்கும்.

ரிஷபம் : அமைதியான பேச்சாளர் ஆடம்பரத்தை நேசிப்பார்.

மிதுனம் : மனநிலை எப்போது

வேண்டுமானாலும் மாறும். சூழ்நிலையை பொறுத்து.

கடகம் : உடனே உணர்ச்சிவசப்படக் கூடியவர் பாசாங்கு தெரியாது.

சிம்மம் : தலைமை பொறுப்பும்,
தன்னம்பிக்கை குணமும் அதிகம் இருக்கும்.

கன்னி : பக்குவம் மிகுந்த குணமும், உதவி செய்யும் மனமும் கொண்டவர்.

துலாம்: கனீர் பேச்சாளர். குடும்பத்தில் அக்கறை உள்ளவர்.

விருச்சிகம் : ரகசியம் காப்பாளர். கோவமும், பிடிவாத குணமும் அதிகம்.

தனுசு : தன் ஆடம்பர வாழ்க்கையை சுதந்திரமாக வாழ ஆசைப்படுபவர்

மகரம் : கடின உழைப்பாளி, சிக்கனக்காரர் எதிர்பார்ப்பதை நிறைவேற்றுபவர்.


Saturday, 15 August 2026

ஆண்கள் செய்யக்கூடாதவை



ஆண்கள் செய்யக்கூடாதவை

1. ஆண்கள் விளக்கை குளிரா வைக்க கூடாது.

2.கவிழ்ந்து படுத்து தூங்ககூடாது.

3. வெள்ளி கிழமை, அமாவான நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்ககூடாது.

Q

4.மனைவி கர்ப்பமாக இருக்கு பொழுது கடலில் குளிக்க கூடாது.

5. தலையில் தேய்த்த எண்ணையை வழித்து உடலில் பிற பாகத்தில் தடவ கூடாது.

6.மயானம் சென்று வந்து, சுடுதண்ணிரில் குளிக்ககூடாது.


நமக்கு 40 வயது வரும்போது இதெல்லாம் இருந்தால் போதும்..! .



நமக்கு 40 வயது
வரும்போது இதெல்லாம் இருந்தால் போதும்..! .



சொந்த வீடு இருக்க வேண்டும் ( பெரிய வீடா இல்லாவிட்டாலும் சிறிய வீட்ாக இருந்தால் கூட OK)



(CIBIL) 750 இருக்க வேண்டும்.





தனிப்பட்ட நபரிட்மோ வங்கியிலோ எந்த கடனும் இருக்கக் கூடாது.





குடும்பத்திற்கு ஏதாவது ஒரு இன்சூரன்ஸ் செய்திருக்க வேண்டும்.





அவசர நிதிக்காக நீங்கள் மாதம் சம்பாதிக்கும் தொகையை 6-ஆல் பெருக்கினால் எவ்வளவு தொகை வருமோ அது உங்களிடம் சேமிப்பாக இருக்க வேண்டும்.

மிகப்பெரிய சொத்து சுகம் தேவையில்லை. மேலே சொன்ன அனைத்தும் இருந்தாலே நீங்கள் வாழ்வில் சிறப்பாக வாழ்கிறீர்கள்.



கவலை வேண்டாம்.


DEFLATION (பணவாட்டம்) என்றால் என்ன?



DEFLATION (பணவாட்டம்) என்றால் என்ன?

பொருட்களின் விலை தொடர்ந்து குறைவது. இது கேட்க நல்ல விஷயம் போல இருக்கிறதா?

ஆனால்... எப்போதும் நல்லது இல்லை!

வாருங்கள், பார்க்கலாம்.→


மிக எளிய விளக்கம்:

DEFLATION = விலை குறைவு

ஒரு பொருளின் விலை:

இன்று → ₹100

அடுத்த வருடம் → ₹90


அதற்கடுத்த வருடம் → ₹80

இப்படி பொருட்கள் மற்றும் சேவைகளின் பொதுவான விலைகள் தொடர்ந்து குறைவதை Deflation (பணவாட்டம்) என்பார்கள்.


அப்படியென்றால் Deflation நல்லதுதானே?

UW அவசியமில்லை! விலைகள் குறைவதால் மக்கள்:

“இன்னும் கொஞ்சம் நாளில் விலை குறையலாம்... பிறகு வாங்கலாம்!”

என்று வாங்குவதை தள்ளிப் போடலாம்.

ஒரு Simple உதாரணம்


ஒரு குடும்ப உதாரணம் 02

ஒரு TV:

→ ₹50,000

மக்கள் நினைக்கிறார்கள்:

"அடுத்த மாதம் ₹45,000 ஆகலாம்.

கொஞ்சம் காத்திருக்கலாம்.”

பலரும் இதேபோல் காத்திருந்தால்...

TV விற்பனை down


Company Sales down


உற்பத்தி down U


வேலைவாய்ப்பும் down


நாட்டின் பொருளாதாரம் பலவீனமாகலாம்.

வளர்ச்சி இருக்காது.




அதனால் என்ன நடக்கும்?

மக்கள் வாங்குவது குறையும் = 1

கடைகளின் விற்பனை குறையும்


நிறுவனங்களின் வருமானம் குறையும்


உற்பத்தி குறையும்


வேலைவாய்ப்பும் குறையலாம் D

இதுதான் Deflation-ன் பெரிய பிரச்சினை.



இறுதியாக

விலை குறைவது மட்டும் நல்ல பொருளாதாரம் என்று அர்த்தமில்லை.

எனவே, கட்டுப்பாட்டில் உள்ள குறைந்த பணவீக்கமே பொதுவாக ஒரு நாட்டிற்குச் சிறந்தது.

Voice of Vinu

Money-ஐ புரிந்துகொள்வோம்.

W Wealth-ஐ உருவாக்குவோம்




Friday, 14 August 2026

கொழுப்பு கல்லீரல் (Fatty Liver) அறிகுறிகள்



கொழுப்பு கல்லீரல் (Fatty Liver) அறிகுறிகள்

1. தொடர்ச்சியான சோர்வு மற்றும் பலவீனம், குறிப்பாக ஒய்வுக்கு பிறகும் சோர்வு நீங்காதது.

2. வலது பக்க வயிற்றின் மேல் பகுதியில் வலி அல்லது அசெளகரியம்.



3. பசியின்மை, உணவு மீது வெறுப்பு அல்லது விரைவில் வயிறு நிரம்புவது.

4. காரணமின்றி உடல் எடை அதிகரிப்பு, குறிப்பாக பேனிக் பகுதியில் கொழுப்பு சேர்தல்.

5. சருமம் மற்றும் கண்களில் மஞ்சள் நிறம் தோன்றுதல்.

6. இரத்த பரிசோதனையில் கல்லீரல் என்சைம்கள் (Liver Enzymes) அதிகரித்திருப்பது.



7. செரிமான பிரச்சனைகள், வீக்கம், மலச்சிக்கல் அல்லது அடிக்கடி வயிறு உப்புசமாக உணருதல்.

8.சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் (B.P) அல்லது அதிக கொழுப்பு (Triglycerides) இருப்பது.


ஜாதகம் பார்க்கக் கூடாதவர்கள், மற்றும் சூழ்நிலைகள்



ஜோதிட சாஸ்திரப்படி

ஜாதகம் பார்க்கக் கூடாதவர்கள், மற்றும் சூழ்நிலைகள்

சுருக்கமாக:

1. யார் பார்க்கக் கூடாது?

கவலை/பயத்தில் இருப்பவர்கள், நம்பிக்கை இல்லாதவர்கள் மற்றும் தீவிர உடல்நலக்குறைவு உள்ளவர்கள் (மருத்துவமே முக்கியம்).

2. தீட்டு காலங்கள்:

குடும்பத்தில் பிறப்பு அல்லது இறப்பு தீட்டு இருக்கும் போது பார்க்கக் கூடாது.

3. பெண்கள்:

மாதவிடாய் நாட்களில் ஜாதகம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

4.உணவு/பழக்கம்:

அசைவம் சாப்பிட்ட அன்றோ அல்லது மது அருந்திய பிறகோ பார்க்கக் கூடாது.

5. மனநிலை:

அழுகை, கடுமையான கோபம் அல்லது மனக்குழப்பத்தோடு ஜோதிடரை அணுகக் கூடாது.




Wednesday, 12 August 2026

கர்மா சொல்கிறது...!!

கர்மா சொல்கிறது...!!

நாம் யாரையும் பழிவாங்க வேண்டிய அவசியமில்லை..!!

அமைதியாகக் காத்திருந்து வேடிக்கை பாருங்கள்..!!

நமக்குத் துரோகம் செய்தவர்கள்..!!



அவர்கள் செய்யும் தவறுகளாலேயே விரைவில் அழிந்து போவார்கள்..!!





நாம் கொடுத்து வைத்தவர்களாக இருந்தால்..!!



அதை நம் கண்களாலேயே பார்க்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும்..!!



உண்மையாக இருந்தால் ஒரு லைக் செய்யுங்கள்..!!

..

யாருமே சொல்லிக்கொடுக்காத 8 எழுதப்படாத விதிகன்



யாருமே சொல்லிக்கொடுக்காத 8 எழுதப்படாத விதிகன்!

(8 UNSPOKEN RULES)

1. எல்லாரும் ஒகேவானு கேட்காம ஒரு குரூப் போட்டோவை எப்பவும் போஸ்ட் ப்ண்ணாத.

2. ஒருத்தரோட காரை நீ ஒட்ட வாங்குனா, திருப்பிக் கொடுக்கும்போது டேங்க் ஃபுல்னா பெட்ரோல் போட்டு கொடு.

3. சொல்லாம கொள்ளாம தடீர்னு யாரு வீட்டுக்கும் போகாத, எப்பவும் முதல்ல கால் பண்ணிட்டு போ.



4. நீ ஒரு பிளானை கேன்சல் பண்ணா, நீயே இன்னொரு புது தேதியை அவங்களுக்கு சொல்லு.



5. மத்தவங்களோட மெசேஜை எப்பவும் சத்தமா படிக்காத.



6. அவங்ககிட்ட முன்னாடியே சொல்லாம, கால்ல பேசுறவங்களை எப்பவும் ஸ்பீக்கர்ல போடாத.



7. ½ நீ யார்கிட்டயாவது பணம் கடரை வாங்குனா, அவங்க கேக்குறதுக்கு முன்னாடியே அதை திருப்பிக் கொடுத்துடு.


முன்ஜென்ம நிறைவேறாத ஆசைகள் நமக்கு இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது

முன்ஜென்ம நிறைவேறாத ஆசைகள் நமக்கு இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது

முன்ஜென்மத்தில் நமக்கு நிறைவேறாத ஆசைகள், லட்சியங்கள் இருந்தது. அதை நிறைவேற்றிக் கொள்வதற்காக அல்லது அதை அடையவதற்காக தான் இந்த பிறவியை எடுத்துள்ளோம் என்பதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என உளவியல் ரீதியாக சொல்லப்படுகிறது. அந்த அறிகுறிகள் இதோ...

1. காரணமே இல்லாமல் சில விஷயங்கள், சில மனிதர்கள் என ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் மீது தீவிர ஈர்ப்பு ஏற்படுவது. உதாரணமாக இசை பின்னணியே இல்லாத குடும்பத்தில் பிறந்தாலும் இசையின் மீது அலாதியான பிரியம் ஏற்படுவது. பூஜைகள் செய்வது, வேதங்கள் கற்பது, கலைகள் அல்லது உடைகள் மீது ஈர்ப்பு ஏற்படுவது. சில இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

2. எந்த விதமான கடின உழைப்பும், முயற்சியும் இல்லாமல் ஒரு விஷயத்தை எளிதாக கற்றுக் கொள்வது. இது ஏற்கனவே பல காலமாக செய்து பழக்கப்பட்ட விஷயம் போன்ற உணர்வு ஏற்படுவது. இது முன் ஜென்மத்தில் அரைகுறையாக நின்ற முயற்சியின் வெளிப்பாடாக இருக்கலாம்.



3. இதுவரை நேரில் பார்க்காத இடங்கள், மனிதர்கள் அல்லது காலகட்டங்கள் கனவில் மீண்டும் மீண்டும் வருவது. இது முன் ஜென்மத்தில் அடைய முயற்சி செய்து, கை நழுவி போன விஷயத்தை அடைய உங்களை தூண்டுவதாக இருக்கலாம்.



4. வாழ்க்கையில் அனைத்தும் இருந்தாலும் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத ஏக்கம், ஏதோ ஒன்று ஒன்று விடுபட்டதை போன்ற உணர்வு இருந்து கொண்டே இருப்பது. என்ன காரணம் என்றே தெரியாமல் ஏதோ ஒரு விஷயத்தை இன்னும் அடையாமல் இருக்கிறோமே , அதை செய்ய வேண்டுமே என்ற உணர்வு மனதிற்குள் இருந்து கொண்டே இருப்பது.



5. நீர், இருள், நெருப்பு அல்லது சில மனிதர்கள் என குறிப்பிட்ட சில விஷயங்களை பார்க்கும் போது மனதிற்குள் நம்மையும் அறியாமல் ஏற்படும்


எந்த நாளில் நகம் வெட்டினால் என்ன பலன்



எந்த நாளில்

நகம் வெட்டினால்

என்ன பலன்



திங்கட்கிழமை

அறிவு வளர்ச்சி, மன அமைதி மற்றும் செல்வம் பெருகும்.

செவ்வாய்க்கிழமை

கடன் பிரச்சனை, உடல்நலக் குறைவு மற்றும் தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்படும்.

புதன்கிழமை

லட்சுமி கடாட்சம், வியாபார வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சி உண்டாகும்.

வியாழக்கிழமை

குரு பகவானுக்குரிய நாள் என்பதால், கல்வி மற்றும் ஆன்மீக அறிவு வளரும் (செல்வம் பெருகும் என்றும் சிலர் நம்புகின்றனர்).

வெள்ளிக்கிழமை

சுப காரியங்கள் நடக்கும், வீட்டில் செல்வம் மற்றும் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

சனிக்கிழமை

சோம்பேறித்தனம் மற்றும் பண விரயம் ஏற்படும் என்பததால் தவிர்க்க வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை

அலைச்சல் மற்றும் பொருள் நஷ்டம் ஏற்படும்.


சில யோக ஜாதக அமைப்புகள்...





சில யோக ஜாதக அமைப்புகள்...

லக்னம் எதுவாயினும் சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களும் பலம் பெற்றால் அந்த ஜாதகம் யோக ஜாதகமே.

அதிலும் குறிப்பாக குரு அணி லக்னங்களான மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்களுக்கு சூரியன், சந்திரன், குரு ஆகிய மூன்று கிரகங்கள் பலம் பெற்றால் அது யோக ஜாதகமே.

லக்னாதிபதியின் தசை ஆரம்ப தசை எனில் அது யோக ஜாதகம்.

லக்னப்புள்ளி 1, 5, 9 அதிபதிகளின் நட்சத்திரத்தில் விழுந்தாலும் யோகமே.

எல்லா கிரகங்களும் கேந்திரங்களில் நின்றாலும் யோகமே.

5 க்கும் மேற்பட்ட கிரகங்கள் 5 க்கும் மேற்பட்ட ராசிகளில் வரிசையாக நின்று கிரக மாலிகா யோகம் பெற்றாலும் சிறப்பு தான்...


பராசரா ஜோதிடம்



பராசரா ஜோதிடம்



27 நட்சத்திரங்களுக்கான பகை நட்சத்திரங்கள் . விசித்திர ஜோதிடம் 

அஸ்வினி- கேட்டை

பரணி-அனுஷம்

கார்த்திகை - விசாகம்

ரோகிணி-சுவாதி

மிருகசீரிடம் - சித்திரை

திருவாதிரை -திருவோணம்

புனர்பூசம் -உத்திராடம்

பூசம்-ஆயில்யம்

பூராடம்-மகம்

ரேவதி-பூரம்

உத்திரம் பூராட்டாதி-

ஹஸ்தம் -சதயம்

சித்திரை -அஷ்ட்டம்

சுவாதி-ரோகிணி

விசாகம்-கார்த்திகை  கேட்டை-டிஅஸ்வினி

அனுஷம்-பரணி

 ஆயில்யம்- மூலம்



பூசம்-பூராடம்



உத்திராடம்- பூரட்டாதி புனர் பூசம்

திருவோணம் - திருவாதிரை  மிருகசீரிடம் -சித்திரை

சதயம்-ஹஸ்தம்
 பூரட்டாதி- உத்திரம்

உத்திரட்டாதி பூரம் ரேவதி- மகம்

அஸ்வினிக்கு -கேட்டை

(உதாரணம்-1)

பகை என்பதால்

அஸ்வினியில் பிறந்தவர்களுக்கு வரன்" என்று முடியும் பெயர்கள் வைக்க கூடாது. (மகேந்திரன், ராஜேந்திரன், மாறன்)

இது போன்று

ஒவ்வொரு நட்சத்திரத்தின்

பகை நட்சத்திரங்களின்

பெயர்களை

பயன்படுத்தக் கூடாது.

உதாரணம் -2

திருவாதிரைக்கு

திருவோணம் நட்சத்திரம்

பகை

அதனால்

திருவாதிரையில்

பிறந்தவர்களுக்கு பெருமாளை குறிக்கும்

பெயர்கள்

வைக்க கூடாது.

Tuesday, 11 August 2026

வியாழன் அருள் பெற்றவர்-களுக்கு வெற்றி தேடி வரும்

வியாழன் அருள் பெற்றவர்-களுக்கு வெற்றி தேடி வரும்
 குரு பகவான் ஒருவர் ஜாதகத்தில் சிறப்பாக நின்று விட்டால் அதை மிகப்பெரிய அதிர்ஷ்டமாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது.



1) குருவிற்கு நிகரான சுப கிரகம் சுக்ரன்

2) குருவிற்கு தனித்த புதன் நிகரானவர் 

3) குருவுக்கு பௌர்ணமி சந்திரன் நிகரானவர் 

4) 9-ஆமிட குருவிற்கு நிகரானவர் பாக்கியாதிபதி 

5) 11-ஆமிட குருவிற்கு நிகரானவர் லாபாதிபதி

6) லக்ன குருவிற்கு நிகரானவர் லக்னாதிபதி

7) 4-ஆமிட குருவிற்கு நிகரானவர் சுகாதிபதி.



கேந்திராதிபத்திய தோஷமும், புத்திர தோஷமும் குரு பகவானுக்கு உரியதாகும்.


திருமண ஸ்தானங்கள்



திருமண ஸ்தானங்கள்



1

மேஷத்திற்கு திருமண ஸ்தானம் துலாம்

2 ரிஷபத்திற்கு திருமண ஸ்தானம் விருச்சிகம்

3 மிதுனத்திற்கு திருமண ஸ்தானம் தனுசு

4 கடகத்திற்கு திருமண ஸ்தானம் மகரம் 

5 சிம்மத்திற்கு திருமண ஸ்தானம் கும்பம்

6

கன்னிக்கு திருமண ஸ்தானம் மீனம்



7 துலாமிற்கு திருமண ஸ்தானம் மேஷம் K.G.Rajan Whatsapp9629865348

8 விருச்சிகத்திற்கு திருமண ஸ்தானம் ரிஷபம்

9 தனுசுவிற்கு திருமண ஸ்தானம் மிதுனம் 

10 மகரத்திற்கு திருமண ஸ்தானம் கடகம்

11 கும்பத்திற்கு திருமண ஸ்தானம் சிம்மம்

12

மீனத்திற்கு திருமண ஸ்தானம் கன்னி


சூரியனின் சுப வலிமை

சூரியனின் சுப வலிமை



1 சூரியன் வலிமை பெற்றால் 1-ஆம் எண் அதிர்ஷ்டம் தரும்

2 சூரியன் வலிமை பெற்றால் தந்தையால் நலம் உண்டு

3 சூரியன் வலிமை பெற்றால் மருத்துவ புலமை உண்டு 

4 சூரியன் வலிமை பெற்றால் நிர்வாகிகள்

5 சூரியன் வலிமை பெற்றால் அரசியல் ஞானம் உண்டு

6 சூரியன் வலிமை பெற்றால் அரசு வேலையும் உண்டு 

7 சூரியன் வலிமை பெற்றால் சிவஞானம் கூடும்

8 சூரியன் வலிமை பெற்றால் நெருப்பால் லாபம்

9 சூரியன் வலிமை பெற்றால் தலைமை பொறுப்பு

10 சூரியன் வலிமை பெற்றால் கம்பீர தோற்றம் 

11 சூரியன் வலிமை பெற்றால் அதிகார ஆற்றல்

12 சூரியன் வலிமை பெற்றால் தனவான்கள்.


சனி திசா புத்தி பரிகாரம்



சனி திசா புத்தி பரிகாரம்



1 சனியின் பரிகார ஸ்தலம் திருநள்ளாறு

2 சனி தரும் கண்டங்களுக்கு ஸ்தலம் திருக்கடையூர்

3 அஷ்டம சனிக்கு பரிகாரம் பைரவ வழிபாடு 

4 ஏழரை சனிக்கு பரிகாரம் ஆஞ்சநேயர் வழிபாடு

5 திருக்கொள்ளிக்காடு சனி பரிகார ஸ்தலம் ஆகும் 

6 அன்னதானங்கள் சனி பரிகாரம் ஆகும்



7 வஸ்திர தானம் சனி பரிகாரமாகும்

8 சனியின் காலத்தில் ஸ்ரீவாஞ்சியம் செல்லலாம 

9 சனிக்கிழமை விரதம் சனி ப்ரீதி ஆகும்

10 பிரதோஷ வழிபாடு சனிக்கு திருப்தி அளிக்கும்

11

கர்வம் நீக்கி அன்பே சிவம் என்று நினைத்தால் சனி அருள் கூடும்

12 எளிய வாழ்க்கை சிறப்பான சனி ப்ரீதி ஆகும்.


மகர சனீஸ்வரர்



மகர சனீஸ்வரர்



1 மகர சனியால் மகரத்திற்கு நலம்

2. மகர சனியால் துலாமிற்கு நலம்

3 மகர சனியால் மேஷத்திற்கு நலம்

4 மகர சனியால் கடகத்திற்கு நலம்



5 மகர சனியால் மீனத்திற்கு நலம்

6 மகர சனியால் சிம்மத்திற்கு நலம் 

7. மகர சனியை குரு பார்த்தால் நலம்

8 மகர சனியால் கன்னிக்கு நலம்

9 மகர சனி வர்க்கோத்தமமானால் நலம் 

10 மகர சனிக்கு இருபுறமும் சுபர்கள் நின்றால் நலட்

11 மகர சனியோடு சுபர்கள் கூடினால் நலம்

12 மகர சனி நேர் கதியில் நின்றால் நலம்


பிரஹஸ்பதி வியாழன்

பிரஹஸ்பதி வியாழன்



1 குரு பாதகாதிபதியானால் நன்மை குறைவு

2 குரு பாதக ஸ்தானத்தை பார்த்தால் தீமை குறையும்

3 குரு பாதகாதிபதியை பார்த்தால் நன்மை 

4 குரு மறைவிடத்தில் நிற்பது நன்மை இல்லை

5 குரு மறைவிடத்தில் ஆட்சி, உச்சம் பெற்றால் நன்மை 

6 குரு கேந்திரத்தில் நின்றால் நன்மை



7 குரு கேந்திரத்தில் ஆட்சி பெற்றால் கேந்திராதிபத்திய தோஷம்

8 குரு ஐந்தில் நின்றால் புத்திர தோஷம்

9 குரு,சந்திரன் 5-ல் நின்றால் புத்திர யோகம் 

10 சனியை குரு பார்ப்பது மிகவும் நன்மை

11 குருவை சனி பார்ப்பது நன்மை இல்லை

12 12-ல் குரு மோட்சம். ஆனால் போராட்ட வாழ்க்கை.




ஸ்ரீ சுக்ராச்சாரியார்



ஸ்ரீ சுக்ராச்சாரியார்


1 சுக்கிர திசை சிலருக்கு ராஜயோக தசை

2 சுக்ரனின் முக்கியமான தோஷம் களத்திர தோஷம்

3 சுக்கிர திசை சிலருக்கு மாரக திசை



4 மாரக சுக்ர திசையில் முற்பகுதியில் நலம்

5 பாதக சுக்ர திசையில் நடுப்பகுதியில் நலம்



6 யோக சுக்கிர திசையில் முழுவதும் நலம்



7 பலவீன சுக்கிர திசையில் கண்கள் கெடும்

8 பலமான சுக்கிர திசையில் தனம் வளரும்

9 சுக்ரனின் உயர்வான யோகம் மாளவ்ய யோகம்

10 தர்ம-கர்மாதிபதி யோக சுக்ரன் பதவி தருவார்



11 திக்பல சுக்ரன் வீடு, வாகனங்களை அருள்வார்

12 ஆட்சி,உச்ச சுக்ரனால் ஐஸ்வரியம் பெருகும்.


தேவகுரு. அசுரகுரு

தேவகுரு. அசுரகுரு



1 குருவிற்கு அடுத்து அற்புதமான சுப கிரகம் சுக்ரன்

2 குருவைப் போலவே செல்வம் தருபவர் சுக்ரன்

3 குரு பலம் போலவே சுக்ர பலத்தால் திருமணம் நடக்கும் 

4 9-ஆமிட குரு போல பாக்ய சுக்ரனும் சுபரே

5 லக்ன குரு போல லக்ன சுக்ரனும் சுபரே

6 லாப குரு போல லாப சுக்ரனும் லாபம் தருவார் 



7 குரு திசை போலவே சுக்ர திசையும் நன்மை செய்யும்

8 குரு புக்தி போலவே சுக்ர புக்தியும் நன்மை செய்யும்

9 குரு அந்தரம் போலவே சுக்கிர அந்தரம் நன்மை செய்யும் 

10 குருவின் எண் 3-சுப எண். சுக்ரனின் எண் 6-ம் சுப எண்.

11 குரு கணவனை குறிப்பிடுபவர். சுக்ரன் மனைவியை குறிப்பிடுபவர்

12 குரு பேரின்ப கிரகம். சுக்ரன் சிற்றின்ப கிரகம்


சனி பலம்



சனி பலம்


1.சனி பலத்தால் ஆயுள் அதிகரிக்கும்

2 சனி பலத்தால் இரும்பு தொழில் அமையும்

3 சனி பலத்தால் விவசாய நிலங்கள் சேரும் 

4 சனி பலத்தால் மக்கள் ஆதரவு கூடும்

5 சனி பலத்தால் வேலையாட்கள் அமையும்

6 மகர, கும்ப, துலாமில் சனி பலம் பெறுவார் 



7 சனி பலம் பெற்றால் அரசியலில் புகழ் கூடும்

8 சனிக்கு 3,6,10,11-ஆம் இடங்களில் பலம் கூடும்

9 சனி பலத்தால் எண்ணெய் லாபம் தரும் 

10 சனி பலத்தால் கனிம லாபம் உண்டு

11 சனி பலத்தால் கால்நடைகள் சேரும்

12 சனி பலத்தால் உயர் பதவி கிடைக்கும்.


கிரஹ பார்வைகள்

கிரஹ பார்வைகள்



1. சூரியன் 7-ஆம் பார்வை உடையவர்

2. சந்திரன் 7-ஆம் பார்வை உடையவர்

3. செவ்வாய் 4,7,8-ஆம் பார்வை உடையவர்

4. புதன் 7-ஆம் பார்வை உடையவர்

5 குரு 5,7,9-ஆம் பார்வை உடையவர்

6. சுக்ரன் 7-ஆம் பார்வை உடையவர்

7. சனி 3,7,10-ஆம் பார்வை உடையவர்

8.ராகு 7-ஆம் பார்வை உடையவர்

9. கேது 7-ஆம் பார்வை உடையவர்.





அமாவாசை அன்று முன்னோர்கள் வழிபாட்டில் செய்யக்கூடாதது



அமாவாசை
அன்று முன்னோர்கள் வழிபாட்டில்
செய்யக்கூடாதது

1 வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது.

2 நகம் வெட்டுதல் முடி வெட்டுதல் செய்யக்கூடாது.

3 அசைவம் சமைக்கக்கூடாது சாப்பிடக்கூடாது.

4 முன்னோர்கள் பூஜையில் மணி அடிக்க கூடாது.

6 எள் கடனாக வாங்கி தர்ப்பணம் செய்யக்கூடாது.

6 வீடு பூஜை அறை சமையலறை அமாவாசை அன்று சுத்தம் செய்ய கூடாது.

7 தர்ப்பணத்திற்கு ராகு காலம் எமகண்டம் பார்க்க தேவையில்லை.

8 படையல் போடும்போது ராகு காலம் எமகண்டமாக இருக்கக் கூடாது.

9 நிலை வாசலுக்கு மஞ்சள் குங்குமம் இடக்கூடாது.

10 எலுமிச்சை அறுத்து நிலை வாசலில் வைத்திருந்தால் அதை எடுத்து விட வேண்டும்.

11 பூஜை அறையில் உள்ள விளக்கை முன்னோர்கள் வழிபாட்டிற்கு ஏற்றக்கூடாது.

12 முன்னோர்கள் முன்னோர்கள் வழிபாடு முடியும் வரை பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய கூடாது.

13சுமங்கலி பெண்கள் விரதம் இருப்பது, தர்ப்பணம் கொடுப்பது கூடாது.

14 தந்தை உள்ள மகன்கள் தர்ப்பணம் கொடுக்கக் கூடாது.

15 பெண் பிள்ளைகள் பெற்றோருக்காக பிண்டம் வைக்கக்கூடாது. தண்ணீர் இறைத்து

).

Monday, 10 August 2026

தொலைதூரமா அல்லது அருகிலா திருமணம்?



தொலைதூரமா அல்லது அருகிலா திருமணம்?


அருகிலான திருமணம்

(அதே ஊர்/ அருகிலுள்ள இடம் / தெரிந்த வட்டாரம்)

1

7ஆம் அதிபதி 4ஆம் வீட்டில்

வாழ்க்கைத்துணை சொந்த ஊர், அருகிலுள்ள பகுதி அல்லது குடும்பத் தொடர்பு உள்ளவராக இருக்கலாம்.

திருமணம் பிறந்த இடத்திற்கு அருகில் நடக்கும் வாய்ப்பு.



2

சந்திரன் அல்லது சுக்கிரன் 4ஆம் வீட்டில்

சொந்த ஊர் மீது பாசம் அதிகம்.

குடும்ப ஆதரவுடன், பழக்கமான சூழலில் திருமணம் நடக்கும் வாய்ப்பு.








7ஆம் அதிபதி சந்திரனுடன் கேந்திரத்தில் (1,4,7,10)

உறவினர்கள், நண்பர்கள் அல்லது உள்ளுர் வட்டாரத்தின் முலம் திருமணம் அமையலாம். மனதிற்கு பிடித்த உறவு முக்கியமாக இருக்கும்.



2ஆம் மற்றும் 4 ஆம் வீட்டு தொடர்பு வலிமையாக இருந்தால்

குடும்பம் சார்ந்த திருமணம். உறவினர்கள் அல்லது சமுதாயத்தின் முலம் துணை அறிமுகம் ஆகலாம்.



தொலைதூர திருமணம்

(வேறு ஊர் / மாநிலம் / வெளிநாடு)



7ஆம் அதிபதி 9ஆம் வீட்டில்



நீண்ட பயணம், உயர் கல்வி, ஆன்மீக பயணம் அல்லது வேறு கலாச்சார பின்னணி முலம் துணை கிடைக்கலாம்.



ராகு 7ஆம் வீட்டில் அல்லது

7ஆம் அதிபதியுடன்

வித்தியாசமான பின்னணி கொண்ட துணை.

வேறு இடம், வெளிநாடு அல்லது ஆன்லைன் தொடர்பு முலம் திருமணம் அமையலாம்.


7ஆம் அதிபதி 12ஆம் வீட்டில்

வெளியாட்டு துணை வாய்ப்பு.

பிறந்த இடத்தை விட்டு வேறு இடத்தில்

வாழ்க்கை அமைவது.

* கூடுதல் குறிப்புகள்

* சுக்கிரன் + ராகு தொடர்பு வேறு கலாச்சாரம்/தூர உறவு எர்ப்பு

* 9ஆம் அல்லது 12ஆம் வீட்டு தொடர்பு வலிமை பயணம் அல்லது தொலைதுர இணைப்பு

* எப்போதும் லக்னம், 7ஆம் வீடு, நவாம்சம் (D9) தசா காலம் பார்த்தே முடிவு செய்ய வேண்டும்.

*

திதி சூன்ய ராசிகள்

திதி சூன்ய ராசிகள்

(Tithi Shunya Rasi)

ஒருவர் பிறந்த திதியின் அடிப்படையில் சில ராசிகள் "திதி சூன்ய ராசி" எனக் கருதப்படுகின்றன. அந்த ராசிகள் பலவீனமானதாக செயல்படலாம் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

திதி

திதி சூன்ய ராசிகள்

1

பிரதமை

துலாம், மகரம்

2

துவிதியை

தனுசு, மீனம்

3
திருதியை

மகரம், சிம்மம்

4

சதுர்த்தி

கும்பம், ரிஷபம்

5

பஞ்சமி

ஈ மிதுனம், கன்னி ?



6

சஷ்டி

மேஷம், சிம்மம்

7

சப்தமி

தனுசு, கடகம்

8

அஷ்டமி

மிதுனம், கன்னி

9
நவமி

சிம்மம், விருச்சிகம்

10 
தசமி

சிம்மம், விருச்சிகம்

11

ஏகாதசி

தனுசு, மீனம்

12 
துவாதசி

துலாம், மகரம்

13 
திரயோதசி

ரிஷபம், சிம்மம்

14

சதுர்த்தசி
மிதுனம், கன்னி, தனுசு, மீனம்

15
பௌர்ணமி / அமாவாசை

திதி சூன்ய ராசி இல்லை

திதி சூன்யம் என்றால் என்ன?

*பிறந்த திதிக்கு உரிய திதி சூன்ய ராசி ஜாதகத்தில் லக்கினமாகவோ, சந்திர ராசியாகவோ அல்லது முக்கிய பாவமாகவோ இருந்தால் அதன் பலன்கள் குறையலாம்.

*அந்த ராசியின் அதிபதி வலுவாக இருந்தால் திதி சூன்ய தோஷத்தின் தாக்கம் குறையும்.

* தசா, புத்தி மற்றும் முழு ஜாதக அமைப்பை பார்த்தே இறுதி பலன் கூற வேண்டும்.


ஜோதிடத்தில் சில ஆராய்ச்சி உண்மைகள்



ஜோதிடத்தில் சில ஆராய்ச்சி உண்மைகள்

அடிக்கடி காய்ச்சல் - குரு 9ஆம் வீட்டில் இருப்பதாக கற்ப்பவத்றது.

9. அதிகமாக பேசும் குணம் - சந்திரன் 2ஆம் வீட்டில் இருப்பதாக கற்ப்பவத்றது.

கடன் பிரச்சனை - நீசமான செவ்வாய்





பசி குறைவு- நீசமான செவ்வாய் தொடர்பு.

.இரவில் தூக்கம் குறைவு சந்திரன் 12ஆம் வீட்டில்

மறைந்த குணம் / தனித்துவமான சுபாவம் - லக்னத்தில் ராகு

கடின உழைப்பாளர் - சனி 3ஆம் வீட்டில்.

எதிரிகளிடமும் நல்ல நடத்தை லக்னத்தில் குரு



விளையாட்டில் திறமை - புதன் மற்றும் செவ்வாய் சேர்க்கை.

தலைமுடி உதிர்வு - லக்ளுந்தில்


SOCIAL MEDIA FAME ஆகும் கிரக அமைப்பு



SOCIAL MEDIA SOCIAL MEDIA FAME

ஆகும் கிரக அமைப்பு

ராகு 3ம் /5ம்/ 10ம்/ 11ம் இடங்களில்

வைரல் ஆகும் வாய்ப்பு, மக்களின் கவன ஈர்ப்பு.

சுக்கிரன் + ராகு சேர்க்கை

அழகு + தைரியம் = அதிகமான பின்தொடர்பவர்கள்.



சந்திரன் 3ம் / 11ம் இடங்களில்

பொதுமக்கள் தொடர்பு, ரசிகர்களின் அன்பு.

10ம் இட அதிபதி அல்லது

லக்னாதிபதி 11ம் இடத்தில்

புகழ், சமூக வலைதள வளர்ச்சி.

புதன் 3ம் / 10ம் இடங்களில்

நகைச்சுவையாக பேசும் திறமை


கோபத்தை வெளிப்படுத்தாமல் அடக்கி வைக்கும் நபர்கள்

கோபத்தை வெளிப்படுத்தாமல் அடக்கி வைக்கும் நபர்கள் 

விருச்சிகத்தில் சந்திரன் – ஆழமான உணர்வுகளை வெளியில் காட்டாமல் தனக்குள்ளேயே வைத்துக் கொள்வார்கள். தங்களின் பலவீனத்தை அல்லது உணர்ச்சிப் பக்கத்தை அரிதாகவே வெளிப்படுத்துவார்கள். 

மீனத்தில் செவ்வாய் - நேரடியாக மோதலைத் தவிர்க்கும் தன்மை இருக்கும். கோபம் சில நேரங்களில் மறைமுகமாக வெளிப்படலாம்.



செவ்வாய்-சனி தொடர்பு - கோபத்தை உடனடியாக வெளிப்படுத்தாமல் C கட்டுப்படுத்துவார்கள். விரக்தி மெதுவாக சேர்ந்து கொண்டே இருக்கும்.

4ஆம் வீட்டில் சனி - மன அழுத்தம் மற்றும் உணர்ச்சிப் பாரத்தை வெளியில் காட்டாமல் மனதிற்குள் வைத்துக் கொள்ளும் போக்கு இருக்கலாம்.

ரிஷபத்தில் செவ்வாய் – வெளிப்படையா?

மிகவும் அமைதியாகத் தோன்றுவார்கள்₂ ஆனால் மனதில் ஏற்பட்ட வருத்தம் அல்லது மனக்கசப்பு நீண்ட காலம் சேர்ந்து கொண்டிருக்கலாம்.

6ஆம் வீட்டின் வலிமை - எரிச்சல், மன அழுத்தம் போன்றவற்றை வேலை, தினசரி் பொறுப்புகள், ஒழுங்கு மற்றும் செயல்திறன்
ஆகியவற்றில் திருப்பி விடுவார்கள். 

எந்த மின்னணு சாதனம் எந்த மாதத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் தெரியுமா?



எந்த மின்னணு சாதனம் எந்த மாதத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் தெரியுமா?
அக்டோபர்
ஃபிரிட்ஜ் 
ஜூலை
வாஷிங் மெஷின் 
பிப்ரவரி
கூலர்
ஜனவரி
ஏசி 
அக்டோபர்
மிக்ஸர் - கிராண்ட்
ஜனவரி
விசிறி 
ஜூலை
ஹீட்டர் & கீசர்- 


Sunday, 9 August 2026

தசா-புக்தி பலன்கள் எப்போது கிடைக்கும்? (Timing of Dasa-Bhukthi)



தசா-புக்தி பலன்கள் எப்போது கிடைக்கும்? (Timing of Dasa-Bhukthi)

ஒரு கிரகத்தின் தசா அல்லது புக்தி நடக்கும் போது, அதன் சுப/அசுப பலன்கள் வருடங்களிலோ அல்லது தசா காலத்திலோ எந்தப் பகுதியில் வெளிப்படும் என்பதை அறிய இந்த ஒரு விதியும் பயன்படுபறது:

சீர்ஷோதய கிரகங்கள்

(சுக்கிரன், சந்திரன், புதன்):

இவை தலையை முன்னே கொண்டு உதிப்பதால், தசா/புக்தியின் ஆரம்பக் காலத்திலேயே (First Part/Early Stage) தங்கள் முழு பலன்களையும் (சுபமோ (சுபமோ அல்லது அசுபமோ) விரைவாகக் கொடுத்துவிட ஆரம்பித்துவிடும்.

பிருஷ்டோதய கிரகங்கள்

(சூரியன், செவ்வாய், ராகு, சனி):

இவை பின்பகுதியை முன்னே கொண்டு உதிப்பதால், தசா/புக்தியின் இறுதிப் பகுதியிலேயே (Last Part/Later Stagester Stage) அல்லது தாமதமாகவே பலன்களைத் தரும். ஆரம்பத்தில் போராட்டமும் இரதியில் பலனும் கிடைக்கும்.



உபயோதய கிரகம் (குரு):

தலையினாலும் பின்பகுதியினாலும் உதிக்கும் தன்மையால், குரு தனது தசா/புக்தியின் நடுப் பகுதியிலும் (Middle Part) மற்றும் தசா காலம்




Friday, 7 August 2026

ஐம்பூதங்கள், கிரகங்கள் மற்றும் ஐம்புலன்கள்



ஐம்பூதங்கள், கிரகங்கள் மற்றும் ஐம்புலன்கள்

ஆகாயம் (Ether) | குரு (Jupiter) செவிப்புலன் / கேட்டல் (Hearing) ஒலியிலிருந்து (Sound) அறிவைப் பெறுதல்

காற்று (Air) | சனி (Saturn) தொடுவுணர்வு / தொடுதல் (Touch) தொடுதலின் தன்மையிலிருந்து (Tangibility) অឈប់ ញល់



நெருப்பு (Fire) | செவ்வாய் (Mars) காட்சிப் புலன் / பார்த்தல் (Sight) நிறங்கள் மற்றும் வடிவாலளிலிருந்து (Colors) அறிவைப் பெறுதல்

एं (Water) | சுக்கிரன் (Venus) சுவைப்புலன் / சுவைத்தல் (Taste) சுவைகளிலிருந்து அறிவைப் பெறுதல்

ល (Earth) | 4 (Mercury) நுகர்வுப்புலன் / மோப்பம் (Smell) மணணளிலிருந்து அறிவைப் பெறுதல்



Follow

TARABALA / STRENGTH OF CONSTELLATION



क्र (TARABALA / STRENGTH OF CONSTELLATION)

ஒருவர் ஒரு புதிய காரியத்தைத் தொடங்கும் நாளினுடைய நட்சத்திரம், அவரின் பிறப்பு நட்சத்திரத்திற்கு (Janma Nakshatra) சாதகமாக உள்ளதா என்பதை கணக்கிடும் முறை:

கணக்கிடும் முறை:

பிறப்பு நட்சத்திரத்திலிருந்து அன்றைய நட்சத்திரம் வரை எண்ணி, அதை 9-ஆல் வகுக்க வேண்டும். வரும் மீதியை (Remainder) கொண்டு பலனைக் கணக்கிட வேண்டும்:

மீதி

தாரபலம் பெயர்

பலன்

1

1

ஜெய்ம் (Janma)

உடலுக்கு ஆபத்து / சிரமம்

2

சம்பத்து (Sampat)

செல்வம் மற்றும் நன்மைகள்

3

விபத்து (Vipat)

விபத்துக்கள், இழப்புகள், தடைகள்

4

க்ஷேமம் (Kshema)

சுபிட்சம் மற்றும் நலன்கள்

5

பிரத்யக் (Pratyak)

தடைகள் மற்றும் எதிர்ப்புகள்

6

சாதகம் (Sadhana)

காரிய வெற்றி, ஆசைகள் நிறைவேறுதல்

7

நைதனம் / வதம் (Naidhana)

பெரும் ஆபத்துக்கள்

8

மித்திரம் (Mitra)

நன்மைகள் மற்றும் சுப பலன்கள்

9

பரம் மித்திரம் (Parama Mitra)

மிகவும் யோகமான, சிறந்த பலன்கள்


புதன் பகவான் 12 ராசி



புதன் பகவான்



1.

லக்னத்தில் புதன்; அறிவாளி.

2.

இரண்டில் புதன்; வியாபாரி.

3.

மூன்றில் புதன்; உழைப்பாளி.

4.


நான்கில் புதன்; வித்வான்

5.

ஐந்தில் புதன்; அதிர்ஷ்டசாலி.

6.

ஆறில் புதன்; உத்தியோகஸ்தர்.



7.

ஏழில் புதன்; கணித நிபுணர்.

8.

8-ல் புதன்; உழைப்பால் உயர்வார்.

9.



ஒன்பதில் புதன்; அதிர்ஷ்டசாலி.

10.

பத்தில் புதன்; முதலாளி.



11.

11-ல் புதன்; தனயோகம்.

12.

12-ல் புதன்; சுகவாசி.


Thursday, 6 August 2026

சாம, தான, பேத, தண்டம் என்பது என்ன?

சாம, தான, பேத, தண்டம் என்பது எதிரியை வெல்ல அல்லது ஒரு காரியத்தைச் சாதிக்கப் பயன்படுத்தப்படும் நான்கு வழிமுறைகள் (நால்வகையுபாயம்) ஆகும். இது தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் அரசியல் மற்றும் வாழ்வியல் தத்துவமாகக் கூறப்படுகின்றது.நான்கு வழிமுறைகள்சாமம் (Saamam): இன்சொல் கூறி, சமாதானமாகப் பேசிப் பார்ப்பது.தானம் (Dhaanam): பொருள் அல்லது உதவி செய்து, ஆசை காட்டி அல்லது விரும்பிக்கொடுத்து இணங்கச் செய்வது.பேதம் (Bedham): ஒற்றுமையை உடைப்பது, பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்துவது அல்லது பயமுறுத்துவது.தண்டம் (Dhandam): இறுதி கட்டமாக வலிமையைப் பயன்படுத்தி தண்டிப்பது அல்லது தாக்குவது.

Wednesday, 5 August 2026

TAKE CARE OF YOUR LIVER

TAKE CARE OF YOUR LIVER

AVOIDS MORE

Alcohol

Sugar

Smoking

Fried Foods

Painkillers

Lack of Sleep

Processed meat

X Trans Fats

Stress

Med overdose

Self-Medication

Refined Grains

Overeating

sethiawellness

EAT MORE

Coffee

Green Tea


Beetroot

Cauliflower


Berries

Citrus Fruits

Olive Oil


Leafy Greens

Walnuts

Garlic


Fatty Fish

Legumes

Avocados

Followrmeric


Tuesday, 4 August 2026

பல்லி வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டமா துரதிஷ்டமா?



பல்லி வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டமா துரதிஷ்டமா?

*பல்லி நம் வீட்டில் வசிப்பது பண பெருக்கத்தை உண்டு பண்ணும், எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பை கொடுக்கும்.

ஒரு சில வீட்டில் எச்சரிக்கை சொல்ல மட்டுமே பல்லி சமிக்சை செய்யும். ஆனால் ஒரு சில வீட்டில் நல்லது செய்யும் போது, இந்த விஷயம் தடங்கல் இல்லாமல் நடக்கும் போது இது சத்தமிடும்.

*பல்லி கிழக்கு மேற்காக சப்தமிட்டால் எச்சரிக்கையாகவும், வடக்கில் சப்தமிட்டால், பண வரவு உண்டு என்று பார்க்கப்படுகிறது.

அதே போல தெற்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால், குலதெய்வம் மற்றும் பித்ருக்கள் ஆசி உள்ளது என்று அர்த்தம். பல்லி வெள்ளையாக, பூஜை அறையில் இருப்பது சிறப்பு.


சந்திர பகவான்



சந்திர பகவான்


1

சந்திரன் நின்ற இடம் ராசி ஆகும்

2.

லக்னத்தில் சந்திரன் நிற்பது நன்மை 

3 பௌர்ணமி சந்திரன் லக்னத்தை பார்ப்பது நன்மை

4 சந்திர ராசியை குரு பார்ப்பது நன்மை

5 சந்திரனுக்கு 1,4,7,10-ல் குரு நின்றால் நன்மை

6 சந்திரனோடு செவ்வாய் சேர்ந்தால் நன்மை



7 சந்திரனை சனி பார்க்க கூடாது 

8 சந்திரனுக்கு 1,8-ல் சனி, ராகு, கேது நிற்க கூடாது

9 சந்திரனை சூரியன் பார்த்தால் நன்மை 

10 சந்திரனோடு குரு சேர்ந்தால் நன்மை

11 சந்திரனுக்கு 3,6,11-ல் பாவிகள்.நன்மை

12

சந்திரனோடு சுக்ரன் சேரக்கூடாது.



கிரகம்+சேர்க்கை பலன்கள்/ஜோதிட குறிப்புகள்



கிரகம்+சேர்க்கை பலன்கள்/ஜோதிட குறிப்புகள்

1) 11ல் கேது _ கூட்டு தொழில் ஆகாது

2) கும்பத்தில் கேது – நகை ஏலம் போகும்

3) 8ல் சந்திரன் _ நிரந்தரமான வேலை இருக்காது.

4) 3ல் ராகு _ சகோதரனால் நன்மை இல்லை.

5) 3ம் அதிபதி நீச்சம் _ வாழ்க்கையே போராட்டம்.


6) செவ்வாய்+சுக்கிரன் +ராகு _ ரகசிய உறவு

7) புதன் +மாந்தி சேர்க்கை _தோல் பிரச்சனை

8) புதன் + கேது _ கர்ப்பப்பை கோளாறு



9)ராகு உச்சம் _ அமானுஷ்ய விஷயங்களில் ஆர்வம்

10) 6ல் சந்திரன் _ கடன் தொல்லை இருக்கும்


Better Sleep Cheat Sheet



Better Sleep Cheat Sheet

1. Cut water 4 hours before bed

2. Keep your room cold (65°F/18°C)

3. Use earplugs to block out noise

4. Double the salt in your last meal.



5. Take 400 mg of magnesium before bed.

6. Take 750 mg of Ashwagandha to calm down

7. No screens 30 minutes before bed.



8. Set an alarm to go to bed, not to wake up.

9. Take a 2-minute cold shower

10. Wear nose strips to support breathing.



11. Eat a high-protein last meal

12. Do 2 minutes of stretching before bed.

13. Follow me to sleep like a baby!


யாரெல்லாம் மொட்டை அடிக்க கூடாது ?



யாரெல்லாம் மொட்டை அடிக்க கூடாது ?

1.கர்ப்பிணி பெண் இருக்கும் வீட்டில், கணவன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மொட்டை அடிக்க கூடாது.

2.வயதுக்கு வந்த பெண் குழந்தைகளும் சுமங்கலி பெண்களும் மொட்டை அடிக்க கூடாது.

3.ஒருவர் பிறந்த கிழமை, சந்திராஷ்டம நாட்கள் மொட்டை அடிக்க கூடாது.



4.ஜென்ம நட்சத்திரம் வரும் நாளிலும், பிறந்த நாள் அன்றும் மொட்டை அடிக்க கூடாது. 

5.அமாவாசை மற்றும் திவசம் போன்ற நாட்களில் மொட்டை அடிக்க கூடாது.



6.திருமணம் நடந்த வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் யாரும், மொட்டை அடிக்க கூடாது.

7. செவ்வாய் மற்றும் சனிக்கிழமையில் மொட்டை போடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

உறவை நீங்கள் தலைகீழாக வாழ்கிறீர்கள்.

உறவை நீங்கள் தலைகீழாக வாழ்கிறீர்கள்.

உங்களுக்குத் தகுதியில்லாத ஒருவருக்காக எல்லாவற்றையும் கொடுத்துவிடுகிறீர்கள். உங்கள் இதயம், நேரம், அன்பு, ஆற்றல் எல்லாவற்றையும் முழுமையாக அர்ப்பணித்து, இறுதியில் உங்களிடம் மிஞ்சுவது மிகுந்த சோர்வே. பிறகு நீங்கள் சொல்கிறீர்கள்: "இனிமேல் யாருக்காகவும் நான் இப்படிச் செய்ய மாட்டேன்."

ஆனால் அதன்பிறகுதான் உண்மையாக உங்களை காயப்படுத்தாமல் நேசிக்கத் தயாராக இருக்கும் சரியான நபர் உங்கள வாழ்க்கையில் வருகிறார். துரதிர்ஷ்டவசமாக, தவறான மனிதன் செய்த காயங்களுக்கான விலையை, சரியான மனிதனே செலுத்த வேண்டிய நிலை உருவாகிறது.

ஆனால் உண்மையான அன்பு கொண்டவர், உங்கள் சுவர்களைக் காண்பதில்லை; உங்கள் இதயத்தையே பார்க்கிறார். நீங்கள் "இனி நான் பழைய மாதிரி இருக்க மாட்டேன்" என்று நினைக்கும் அந்த தருணத்தை, அவர் "அவளுக்கு என்னில் விருப்பமில்லை" என்று புரிந்துகொண்டு அமைதியாக விலகிச் செல்கிறார்.

தவறானவரிடம் அளவுக்கு மீறிய தாராளத்தையும், சரியானவரிடம் அளவுக்கு மீறிய தயக்கத்தையும் காட்டாதீர்கள். சரியான நபருக்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள்; சுவரை அல்ல.

ஏனெனில் அன்பு பயத்தால் வளராது; நம்பிக்கையால் மட்டுமே வளரும். : அப்படித்தான் பல அழகான உறவுகள், புரிதல் இTமலும் பழைய காயங்களின் நிழலிலும்


திருமண ஸ்தானங்கள்



திருமண ஸ்தானங்கள்

1மேஷத்திற்கு திருமண ஸ்தானம் துலாம்

2 ரிஷபத்திற்கு திருமண ஸ்தானம் விருச்சிகம்

3 மிதுனத்திற்கு திருமண ஸ்தானம் தனுசு

4 கடகத்திற்கு திருமண ஸ்தானம் மகரம்

5 சிம்மத்திற்கு திருமண ஸ்தானம் கும்பம்



6கன்னிக்கு திருமண ஸ்தானம் மீனம்

7 துலாமிற்கு திருமண ஸ்தானம் மேஷம் 



8 விருச்சிகத்திற்கு திருமண ஸ்தானம் ரிஷபம்

9 தனுசுவிற்கு திருமண ஸ்தானம் மிதுனம் 

10 மகரத்திற்கு திருமண ஸ்தானம் கடகம்

11 கும்பத்திற்கு திருமண ஸ்தானம் சிம்மம்

12 மீனத்திற்கு திருமண ஸ்தானம் கன்னி


Monday, 3 August 2026

பிள்ளை பிறந்த பிறகு தந்தைக்கு யோகம்



பிள்ளை பிறந்த பிறகு தந்தைக்கு யோகம்

1. தனுசு,அல்லது சிம்மம் லக்னத்தில் பிள்ளை பிறந்து சூரியன் தசை நடந்தால் தந்தைக்கு யோகம்.

-

2. பிள்ளையின் ஜாதகத்தில் சூரியன் பத்தாம் வீட்டில் திக் பலம் பெற்றால் அந்த பிள்ளை பிறந்ததில் இருந்து தந்தைக்கு யோகம்.

3. சுக்கிரன் சூரியன் சேர்ந்து பிள்ளையின் ஜாதகத்தில் இருந்தால் அந்த தந்தைக்கு யோகம் தான். 

4. பிள்ளையின் ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டில் குரு,சுக்கிரன், அல்லது லக் சுபர்கள் நின்று தசை நடந்தால் தந்தைக்கு ராஜயோகம் கொடுக்கும். --


48 ரூல் என்றால் என்ன..?

48 ரூல் என்றால் என்ன..? அமேசான், பிளிப்கார்ட், ஜெப்டோ, பிளிங்க்கிட் என எந்த தளமாக இருந்தாலும் சரி.. ஒரு பொருளை தேர்வு செய்து Cartல் போட்டுவிடுங்கள் (அத்தியாவசிய பொருட்களை தவிர அல்லது நீங்கள் Adult Money என நினைக்கும் பொருட்கள்) அதை 48 மணிநேரம் அதாவது 2 நாள் பேமெண்ட் செய்யாமல் உங்களுடைய Cartலேயே வைத்திருங்கள்.. 48 மணிநேரம் கழித்து உண்மையிலேயே அந்த பொருள் தேவை என்று உங்களுக்கு தோண்றினால் மட்டும் Buy பட்டனை கிளிக் செய்து பேமெண்ட் நிலைக்கு செல்லுங்க.
இந்த 48 மணிநேர காலம் Cooling off காலத்தில் 80% அது வெறும் தற்காலிக ஆசை என்பது உங்களுக்கே புரியும், இப்படி புரிந்தால் Cart-ஐ கிளியர் செய்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விடுவீர்கள். 20 சதவீதம் மட்டுமே அந்த பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த 48 மணிநேர ரூல்ஸ்-ஐ பாலோ செய்தாலே மாதம் மாதம் பல ஆயிரங்களை நீங்கள் சேமிக்கலாம்.


செவ்வாய் யாருடன் சேர்ந்தால் தீய பலனை செய்யும்?



செவ்வாய் யாருடன் சேர்ந்தால் தீய பலனை செய்யும்?

1. செவ்வாய் எப்போதும் சனி,ராகு போன்ற பாவருடன் சேரவே கூடாது!  சேர்ந்தால் தீய பலனை, தான் நின்ற வீட்டின் வழியாக ஜாதகருக்கு செய்யும்.

2. செவ்வாய் சனி சேர்க்கையில் பெரும்பாலும் தீய பலனே நடக்கும், கு சில சமயம் மருத்துவம்,ரியல்எஸ்டேட், போன்ற தொழில் மேன்மையை தரும்.

3. செவ்வாயும் ராகு சேர்ந்தால் மிகபெரிய சிக்கலை சேர்க்கை பெற்ற வீட்டின் வழியாக ஜாதகருக்கு நடக்கும் சுபர் பார்வை இல்லாத போது.

4. செவ்வாய் கேது சேர்ந்து சனி பார்ை பெற்றால் மிகபெரிய சிக்கலை ஜாதகர் சந்திக்க நேரிடும்.'




காதல் திருமணம் (அல்லது) பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம்



காதல் திருமணம் (அல்லது)

பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம்

1. சுக்கிரன் தசை நடந்து அது யோகமாக இருந்தால் காதல் திருமணம்.

2. குரு தசையோகமாக இருந்து நடந்தால் அது நிச்சியிக்கபட்ட திருமணம்

3. ஏழாம் அதிபதி ஆறு,எட்டாம் அதிபதியுடன் தொடர்ப கொண்டால் காதல் திருமணம்.




4. ஏழாம் அதிபதி ஐந்து, ஒன்பதாம் அதிபதியுடன் தொடர்பு கொண்டால் அது நிச்சயிக்கப்பட்ட திருமணம்

5. ராகு, சுக்கிரன் சேர்ந்து நின்று ராகு தசை நடந்தால் காதல் திருமணம்.

6. ராகு, குரு சேர்ந்து நின்று ராகு தசை நடந்தால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.




சுக்கிரன் (சுக்ரன்) - ஒரு வீரிவான குறிப்பு



சுக்கிரன் (சுக்ரன்) - ஒரு வீரிவான குறிப்பு


சுக்கிரன் என்பது ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான சுபகிரகங்களி ஒன்றாகும். இது அழகு, காதல், இன்பம், வசதி, செல்வம், கலை, ஆடல், பாடல், வாகனம், ஆடை, ஆபரணம், ஆடம்பரம், செல்வச்செ மற்றும் தாராள மனப்பான்மையை கொடுக்கும் கிரகமாக கருதப்படுகி இது தாந்வீகம், கலைநயம், மனித நேயம், அனுபவ இன்பங்கள் மகிழ்ச்சி, ஒத்துழைப்பு போன்றவற்றைக் குறிக்கிறது.

1. பொதுவான தகவல்கள் :

* சுக்கிரன் ஒரு சுபகிரகம்.

* இது கலை, காதல், செல்வம், இன்பம் ஆகியவற்றின் காரண கிரகம்.

* பெண்கள், ஆடை, ஆபரணம், அழகு சாதனப் பொருட்கள், வாகனம் போன்றவற்றைக் குறிக்கும்.

* இது "அசுராச்சார்யர்" எனப்படும் சுக்கிராச்சாரியாருடன் தொடர்புடையது

* சுக்கிரன் வாரத்தில் வெள்ளிக்கிழமை இதன் நாளாகும்.

* இதன் நிறம் - வெள்ளை.

* ரத்தினம் - வைரம் (Diamond).

வெள்ளி. * தாது

தென்கிழக்கு.

* நீச்சம் - கன்னி (27).

* மூலத்ரிகோணம் - துலாம் (0° முதல் 15° வரை).

* நண்பர்கள் -புதன், சனி.

* சமநிலைவான கிரகங்கள் -ராகு, கேது.

* பகைவர்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்.

2. சுக்கிரன் கொடுக்கும் பலன்கள் :

* ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக இருந்தால் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், கலைநயம், காதல் இன்பம், நல்ல வாழ்க்கை துணை, வாகன வசதி, நகை, ஆடை, கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும்.

* அழகு, இனிமையான பேச்சு, சமூகத்தில் மதிப்பு, வசதியான வாழ்க்ை கிடைக்கும்.

* பெண்களிடம் மரியாதை, நட்பு, ஒத்துழைப்பு, நல்ல உறவுகள் உண்ட

* கலைத்துறையில், சினிமா, இசை, நடனம், அலங்காரம், வடிவமைப்பு

போன்ற துறைகளில் வெற்றி கிடைக்கும்.

3. சுக்கிரன் பலவீனமாக இருந்தால்

* இன்பங்களில் அளவுக்கு மீறுதல், காம ஆசை அதிகரிப்பு.

* காதல் தோல்வி, திருமண தாமதம் அல்லது தாம்பத்திய பிரச்சனைக. கண், சிறுநீரகம், சர்க்கரை நோய், வெள்ளை பேட்டை போன்ற நோய்க

செலவில் கட்டுப்பாடின்மை, கடன் பிரச்சனை ஏற்படும்.

குறிப்பு : சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் வாழ்க்கை செழிக்கும். அளவான இன்பம், அன்பு, கலை, அழகு, செல்வம் அனைத்தையும் தரும் அதனால் சுக்கிரனை வலுப்படுத்துவது வாழ்க்கையில் வளத்தை தரும்.




விதி(லக்னம்), மதி(சந்திரன்), கதி(சூரியன் இருக்கும் இட பலன்)



ஆயில்யம், பூரட்டாதி, அனுஷம், அஸ்வினி

இந்த நான்கும் சூரியனின் சாபம் பெற்ற நட்சத்திரங்கள்.

இந்த நட்சத்திரங்களில் ஒருவருக்கு விதி(லக்னம்), மதி(சந்திரன்), கதி(சூரியன்) அமைந்திருந்தாலோ அல்லது இந்த நட்சத்திரங்களின் தசை நடைபெற்றுக் கொண்டிருந்தாலோ, சூரியன் தொடர்பான பல சிக்கல்கள் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும். தந்தை, மாமனார் மற்றும் சூரியன் சம்பந்தப்பட்ட நபர்களால் உதவிகள் கிடைக்காது.

அதாவது, இவர்களுக்கு தந்தையின் முழு அருள் அல்லது ஆதரவு கிடைக்காமல் இருக்கும்.

கர்ணன் கதையைப் பார்த்தால், அவர் சூரியனின் மகன். ஆனால், சூரியன் நேரடியாக அவருக்கு உதவி செய்யும் நிலையில் இருந்ததில்லை. சூரியனே தந்தை என்ற உண்மை கூட அவருக்குத் தெரியாமல் இருந்தது.

உண்மையில், அவர் ஒரு சக்கரவர்த்தி வம்சத்தைச் சேர்ந்தவர். அரச பரம்பரையில் பிறந்தவராக இருந்தும், குந்தி அவரை ஆற்றில் விட்டதால், அவர் தேரோட்டியின் மகனாக வளர்க்கப்பட்டார். அதனால் வாழககை முழுவதும் அவமானங்களையே சந்தித்தார்.

அவ்வளவு திறமையுடையவராக இருந்தும், சூரிய சாபத்தின் காரணமாக வாழ்க்கையில் பல இழப்புகளையும் துன்பங்களையும் அனுபவித்தார்.



அதனால்தான் கடன் சுமையால் அவதிப்படுபவர்கள் கர்ணனின் வாழ்க்கையை அறிந்து கொள்ள வேண்டும் என்றும், குபேரனின் வரலாற்றையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

கர்ணனும், குபேரனும் இருவருமே தலைமை, மரியாதை போன்றவற்றிற்காக போராடியவர்கள்.

கர்ணன் வாழ்க்கை முழுவதும் கடுஞ்சொல், இகழ்ச்சி, அவமானம் ஆகியவற்றையே எதிர்கொணடார். அதுபோல, இந்த நட்சத்திரச் சேர்க்கை உள்ளவர்களும் வாழ்க்கையில் பல அவமானங்களைச் சந்திக்க நேரிடலாம்.


அதனால் இந்த நட்சத்திரத்தில் விதி மதி கதி உள்ளவர்கள் அவமானத்தை வைராக்கியமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

இவர்களுக்கெல்லாம் ஒரு தன்மான உணர்வு (ஈகோ) இருக்கும். சூரியன் என்பவர் தன்னம்பிக்கை, கம்பீரம், சுயமரியாதை ஆகியவற்றின் அடையாளம். எனவே, சுயமரியாதை குறைவதை இவர்களால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது.

பணம், பொருள், உறவுகள் என எதையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பார்கள். ஆனால், கவரவத்தை மட்டும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அவர்களுக்கு மரியாதையும் கண்ணியமும் மிகவும் முக்கியம்.

அதனால், நாம் அதிகமாக சூரிய பகவானை வழிபட வேண்டும்.

சூரியன் தொடர்புடையவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

அவர்களை திட்டக்கூடாது.

எந்தக் காரணத்திற்காகவும் அவர்களுடைய மனதைப் புண்படுத்தக் கூடாது.

கர்ணன் மற்றும் குபேரன் கதை கொண்ட திரைப்படங்களை பார்க்க வேண்டும்.


Sunday, 2 August 2026

எந்த வளையல் அணிந்தால் என்ன ஆன்மீக பலன்?



எந்த வளையல் அணிந்தால்
என்ன ஆன்மீக பலன்?

கண்ணாடி வளையல்
மாங்கல்ய பலம் அதிகரிக்கும்.

மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது
வீட்டில் சுப அதிர்வலைகள் பெருகும்.

தங்க வளையல்
லக்ஷ்மி கடாட்சம் நிலைக்கும்.

செல்வ வளமும், குடும்ப கௌரவமும் பெருகும்.

ஐஸ்வர்ய யோகம் உண்டாகும்.


வெள்ளி வளையல்
சந்திர பகவானின் அருள் கிடைக்கும்.

மன அமைதி, பொறுமை, நிதானம் அதிகரிக்கும்.

எதிர்மறை சக்திகள் விலகும் என்று நம்பப்படுகிறது
சங்கு வளையல்
திருமகள் அருள் எப்போதும் நிலைக்கும்.

திருமண வாழ்வில் ஒற்றுமை எற்படும்.

தீய திருஷ்டி நீங்கும் என்று நம்பப்படுகிறது
செம்பு வளையல்
சூரிய பகவானின் அருள் கிடைக்கும்.

தன்னம்பிக்கையும், உயிர்சக்தியும் அதிகரிக்கும்.

உடலைச் சற்றியுள்ள எதிர்மறை ஆற்றல் குறையும் என்று கூறப்படுகிறது
பஞ்சலோக வளையல்
நவகிரக அருள் கிடைக்கும்.

தெய்வீக பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆன்மீக முண்ணேற்றத்திற்கு உகந்ததாக கருதப்படுகிறது

“ பெண்களின் கைகளில் வளையல் ஒலித்துக் கொண்டே இருந்தால், அந்த இல்லத்தில் மகாலட்சுமியின் அருள் நிலைத்திருக்கும் "

- நம் முண்ணோர்களின் பாரம்பரிய நம்பிக்கை


தனிக்குடித்தன நட்சத்திரம்



தனிக்குடித்தன நட்சத்திரம்

பொதுவாக கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்க்கையை தொடர முடியாது என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இவர்கள் தனி குடித்தனம் இருப்பது மிகவும் நல்லது. தாயுடன் ஆன கருத்து வேறுபாடுகள் இருப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் அதிகம். முடிந்தவரை தாயின் முடிவுகளை கேட்டுவிட்டு நீங்கள் உங்களுடைய வாழ்க்கை முடிவுகளை யோசித்து நீங்களே எடுத்தால் சரியானதாக அமையும்.


ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக அல்லது பலவீனமாக இருந்தால் கிடைக்கும் பலன்!



ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக அல்லது பலவீனமாக இருந்தால் கிடைக்கும் பலன்!

சுக்கிரனின் பொதுவான காரகத்துவங்கள்

அன்பு, அழகு, கவர்ச்சி, செல்வம், ஆடம்பரம் மற்றும் திருமண சுகத்திற்கு சுக்கிர பகவானே முழுக்காரணம்.

சுக்கிரன் பலமாக இருந்தால் கிடைக்கும் நன்மைகள்!

காதல் மற்றும் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும், துணையுடன் நல்ல இணக்கத்துடனும் அமையும்.

செல்வம், சொத்துக்கள், வாகன வசதி மற்றும் எதிர்பாராத பணவரவு (லாட்டரி) போன்ற நன்மைகள் கிடைக்கும்.

சிறந்த அழகு, ஆளுமைத்திறன், மற்றும் எதிர் பாலினத்தவரால் நன்மைகளும் ஆதரவும் உண்டாகும்.

உயர்தர வாழ்க்கை, வெளியூர்/வெளிநாட்டுச் சுற்றுலா மற்றும் உலக இன்பங்களை முழுமையாக அனுபவிக்கும் யோகம் கிடைக்கும்.

சுக்கிரன் பலவீனமாக (அசுப நிலையில்) இருந்தால் ஏற்படும் பாதிப்புகள்



காதல் தோல்வி, எதிர் பாலினத்தவரால் துரோகம், திருமண வாழ்வில் மகிழ்ச்சியற்ற நிலை, விவாகரத்து அல்லது துணையை இழக்கும் அபாயம் ஏற்படலாம்.

வாழ்க்கையில் உற்சாகமின்மை, தனிமை, வறுமை வாட்டும்; மேலும் வசதிகள் இருந்தாலும் அதளை அனுபவிக்க முடியாத நிலை உருவாகும்.

சிறுநீர் தொற்று, சிறுநீரகப் பிரச்சனைகள் போன்ற உடல்நலக் கோளாறுகள் வரக்கூடும்.

தான் அழகாக இல்லை என்ற மனவருத்தம் தோன்றும்; சிறிய வேலைகளை முடிக்கக் கூட கடுமையான உழைப்பு தேவைப்படும்.

பரிகாரம் மற்றும் முக்கிய ஆலோசனைகள்

சுக்கிரனின் பலத்தை அதிகரிக்கவும், நற்பலன்களைப் பெறவும் லக்ஷ்மி தேவியை வழிபட வேண்டும்.

ஜாதகத்தில் லக்னம், 5-ஆம் வீடு அல்லது 9-ஆம் வீட்டின் அதிபதியாக சுக்கிரன் அமைந்தவர்கள் வைரம் அணியலாம்.

வாழ்வில் செல்வமோ அல்லது திருமண மகிழ்ச்சியோ குறையும் போது, சுக்கிரனை மட்டுமே காரணமாக நினைக்கா கூடாது


Saturday, 1 August 2026

வாழ்க்கைக்கு உதவும் எளிய பரிகாரங்கள்



வாழ்க்கைக்கு உதவும் எளிய பரிகாரங்கள்

வீட்டின் முன் இரண்டு மீன்கள் இருக்கும்படியான படத்தை ஒட்டி வைத்து தினசரி பார்த்து வர நன்மைகள் உண்டாகும். (ஒற்றை மீன் படம் பார்ப்பதை தவிர்க்கவும்.)



தினசரி வீட்டை விட்டு கிளம்பும் முன் நீர் நிரம்பிய பாத்திரமோ அல்லது நீர் நிரம்பிய பக்கெட் பார்த்து செல்ல போகிற விஷயம் சுபமாய் முடியும்.

வழியில் செல்லும் போது எதிரில் பிணம் தென்பட்டாலோ அல்லது பிணம் எரிவதை தற்செயலாக பார்க்க நேரிட்டாலோ சில நாணயங்களை பூமியில் போட்டுவிட்டு அவ்விடக் தை விட்டு செல்ல அந்த ஆத்மாவினால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை ஏற்படாமல் இருக்கும்.



முதல் ஆண் குழந்தையின் அரைநாள் கயிற்றை பணப்பெட்டியில் வைக்க செல்வ வளம் சேரும்.

தனியாகவும் மன சோர்வுடனும் தனக்கு யாருமே இல்லை என்ற மனநிலை காணப்பட்டால் மழைநீரில் நனைய மாற்றம் ஏற்படும்.

வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ 5 பகல் வேளையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்ய குடும்ப உடல் கோளாறுகளில் இருந்து விடுபடும்.




விரயமாகி கொண்டே இருந்தாய் சினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்டுகளை வழங்க வீண் விரயம் கட்டுப்படும்.


+

ஆடியில் குழந்தை பிறந்தால் என்ன பலன்? ஜோதிடம் என்ன சொல்கிறது?



ஆடியில் குழந்தை பிறந்தால் என்ன பலன்? ஜோதிடம் என்ன சொல்கிறது?

அதனால்,ஆடி மாதத்தில் குழந்தை பிறப்பது என்பது, உங்கள் கர்ம வினையை குறைக்கவே பிறந்திருக்கிறது.

குறிப்பாக, ஆடி வெள்ளிக்கிழமையில் பெண் குழந்தையும்,ஆடி சனிக்கிழமை ஆண் குழந்தையும் பிறந்தால், உங்கள் வீட்டில் புண்ணியம் சேர்க்கத்தான் குழந்தை பிறந்து இருக்கிறது என்று அர்த்தம்.

மேலும்,ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால், அன்றைய மாதத்தில் குழந்தை பிறப்பது,அம்மனின் அருள் அந்த குழந்தைக்கு பரிபூரணமாக கிடைக்குமாம்.




யாருக்கும் புரியாத மனித வாழ்க்கை



யாருக்கும் புரியாத மனித வாழ்க்கை..

எலி சிலையாய் இருந்தால் பூஜை செய்கிறோம் உயிரோடு இருந்தால் சாக அடிக்கிறோம்.

பாம்பு சிலையா இருந்தால் பாலை ஊத்துகிறோம். ஊயிரோடு இருந்தால் அடித்து சாகடிக்கிறோம்.

தாய் தந்தை போட்டோவில் இருந்தால் மாலை போட்டு வணங்குகிறோம். உயிரோடு இருந்தால் அனாதை இல்லத்தில் விட்டு விடுகிறோம்.

இறந்து போனவன் பாடைக்கு தோள் கொடுக்கிறோம்.

உயிரோடு இருப்பவனுக்கு கை கொடுத்து உதவமாட்டோம்.

கல்லிலே தெய்வதன்மை இருக்கின்றது என்று தெரிந்த நமக்கு மனிதனில் மனிதத்தன்மை இருக்கிறதென்று கண்டு பிடிக்காமல் போகிறோம்.

உயிரில்லாதவற்றின் மேல் பக்தி எதற்கு. உயிரோடு இருந்தால் வெறுப்பு எதற்கு.


12 வீடுகளின் முழுமையான விளக்கம்


நோய்கள் தோன்ற காரணம் தெரியுமா



நோய்கள் தோன்ற காரணம் தெரியுமா

தீதும் நன்றும் பிறர் தர வாரா

அகத்தியர் கூறும் சிறப்பு வாய்ந்த தகவல்,

வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காமல் இருந்தால்

ஆஸ்துமா வரும்

பசுமையாக வளர்ந்துள்ள செடி கொடிகளை வெட்டுவதால்

பக்கவாதம் வரும்

பிறர் குடியை கெடுத்தாலும், பிறர் பசியோடு இருக்க அவருக்குத் தராமல் தான் மட்டும் சாப்பிட்டால்

அல்சர் வரும்



சிறு விலங்குகள் பறவைகள் போன்றவற்றைக் கொன்றால்

வலிப்பு நோய் வரும்

பிஞ்சு காய்கறிகள் இலை தழைகளை வேண்டுமென்றே பறித்தாலும் வெட்டினாலும்

ஒற்றைத் தலைவலி

தலை குத்தல் சைனஸ் வரும்

இளமையாக உள்ள பயிரை அழித்தால்

குழந்தையின்மை உண்டாகும்



பிறரை பழித்து ஆணவமாக பேசினால்

கல்லீரல் வீக்கம் உண்டாகும்


நட்சத்திர விருட்சங்கள்



நட்சத்திர விருட்சங்கள்

1). அஸ்வினி. எட்டி

2). பரணி. நெல்லி 

3).கிருத்திகை  அத்தி

4).ரோகினி.நாவல் 
5).மிருகஷிரிடம். கருங்காலி

6). திருவாதிரை.செங்கா

7). புனர்பூசம். மூங்கில்

8).பூசம் அரசு

9). ஆயில்யம்.புன்னை

10). மகம்.ஆல்

11). பூரம்.பலாசு

12)..உத்திரம் அலரி

13). அஸ்தம்.அத்தி

14). சித்திரை. வில்வம் 
15). ஸ்வாதி. மருதம்

 16). விசாகம்.விலா

17). அனுசம்.-மகிழம் 
18).கேட்டை. புன்னை

19).மூலம். மரா

20). பூராடம்.வஞ்சி 
21).உத்திராடம்.பலா

22). திருவோணம்
எருக்கு

23). அவிட்டம்.

வன்னி 
24). சதயம்.கடம்

25). பூரட்டாதி.தேமா
 26).உத்திரட்டாதி வேம்பு

27):ரேவதி. இலுப்பை