jaga flash news

Thursday, 1 April 2021

டெண்டர் ஓட்டு மற்றும் சேலஞ்ச் ஓட்டு எப்படி செலுத்துவது என்பது பற்றி...



நீங்கள் வாக்குச்சாவடி சென்று , அங்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் விடுபட்டிருப்பது தெரியவந்தால் , உங்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை இரண்டில் ஏதேனும் ஒன்றை காட்டி , வாக்குரிமைச் சட்டம் பிரிவு 49A ன் கீழ் *"சேலஞ்ச் ஓட்டு"* கேட்டு வாக்கினை பதிவு செய்யுங்கள். உங்கள் வாக்கினை உங்களுக்கு முன்னதாக வேறொருவர் பதிவு செய்திருந்தால் , *"டெண்டர் ஓட்டு"* கேட்டு உங்கள் வாக்கினை பதிவு செய்யுங்கள். ஒரு வாக்குச் சாவடியில் *14%* க்கு மேல் டெண்டர் ஓட்டு பதிவாகி இருந்தால் , அங்கு மறு வாக்குப் பதிவு நடத்தப்படும்.

1 comment:

  1. அய்யா..வெ.சாமி. அவர்களுக்கு..! நன்றி. தேடினால் தங்களிடம் கிடைக்காதது எதுவுமே இல்லையோ..? என வியக்கத் தோன்றுகிறது. Very nice information...அய்யா.

    ReplyDelete