புத்திர தோஷம் ஜாதகம் எப்படி இருக்கும் ?
ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்திற்கு ஐந்தாவது இடமும் அந்த ஐந்தாம் இடம் அதிபதி 6,8 12ஆம் இடத்தில் சென்றாலும், அந்த அதிபதியுடன் ராகு, கேது,சனி சேர்ந்தாலும், அந்த அதிபதி நீச்சம் ஆனாலும், அந்த அதிபதிக்கு சாரம் கொடுத்தவர் நீச்சம் ஆனாலும், 100% புத்திரர் தோஷமே. இதில் குரு பார்த்தாலும் சரி, வளர்பிறை சந்திரன் பார்த்தாலும் சரி, புத்திர தோஷம், புத்திர தோஷமே.
No comments:
Post a Comment