jaga flash news

Friday, 13 November 2026

உங்கள் ஜாதகக் கட்டம்



உங்கள் ஜாதகக் கட்டம்

லக்னம்... உலகம் உங்களை எப்படி பார்க்கிறது.

சூரியன்.... நீங்கள் யார் என்பதைக் காட்டும்.

சந்திரன்...: உங்கள் மனமும் உணர்வுகளும்.

புதன் : நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள்.

சுக்கிரன்..... நீங்கள் எப்படி காதலிக்கிறீர்கள்.

செவ்வாய்...: வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறீர்கள்.

குரு..... உங்கள் அதிர்ஷ்டமும் வளர்ச்சியும்.

சனி... உங்கள் தொழில், சமூக அந்தஸ்து மற்றும் உலகம் உங்களை எப்படிப் பார்க்கிறது என்பதைக் காட்டும்

ராகு... இந்தப் பிறவியில் நீங்கள் வளர்ந்து, கற்றுக்கொண்டு, முன்னேற வேண்டிய பாதை.

கேது... கடந்த பிறவி அனுபவங்கள், பழக்கங்கள் மற்றும் ஏற்கனவே உங்களுக்குள் இருக்கும் திறன்கள்.