jaga flash news

Friday, 22 November 2019

தி௫மணத்திற்௧ செய்ய வேண்டிய சிர் வரிசைகள்(kamma)


தி௫மணத்திற்௧ செய்ய வேண்டிய சிர் வரிசைகள்

மணமகன் ரூமில் இருந்து கோவில் மண்டபத்திற்கு புறப்படுதல்
மணமகள் ரூமில் இருந்து கோவில் மண்டபத்திற்கு புறப்படுதல்
மணமகன் மணவறை அடைதல்
·         முன் குத்து விளக்கு
·         பள்ளியம்
·         மணமகன் தி௫நிறைச்செல்வன் -----------------------------
·         துணை மணமகன்
·         திரு___________________ 
·         பின் குத்து விளக்கு
·         பள்ளியம்
·         தி௫நிறைச்செல்வி --------------------------
·         துணை பெண்  ______________________
·         மணமகன் வலபுறம் மணவறையை ஒரு முறை சுற்றி வந்து மணமகன்  தென் புறம் மணவறையில் அமர்தல்
·         முன் குத்து விளக்கு
·         பள்ளியம்
·         மணமகள்  வல புறம் மணவறையை ஒரு முறை சுற்றி வந்து மணமகன்  வடபுறம் மணவறையில் அமர்தல்
பாலக்கால் கட்டுதல்
·         புரொகிதர் பூஜை செய்து நலங்கிற்கு ஏற்பாடு செய்தல்
·         புரொகிதர் மூன்று சுமங்கலி௧ளூடன் பாலக்கால் கட்டுதல்
·         திருமதி  (மணமகன் வீட்டார்கள் )
·         திருமதி (மணமகன் வீட்டார்கள் )
·         திருமதி   (மணமகள் வீட்டார்கள் )
நலங்கு
·         மணமக்களூக்கு  உறவினர்  நலங்கு வைத்தல் 
·         நலங்கு முடிந்தவுடன் மணமக்கள் குத்து விளக்கு மற்றும் பள்ளியத்தூடன் அவரவர் அறையை அடைதல்
·         மணமகன் வீட்டார்கள் முகுர்தத சீலை, மற்றும் பாஸி௧ம் வாத்தியத்துடன் பெண் வீட்டார்க்கு கொடுத்தனூப்புதல்.
தோரணம் கட்டுதல்
·         மணமக்கள் வீட்டார்கள் தாயாதிகளூடம் வண்ணான் தோரண பூஜை முடித்து அம்பாரி பந்தல் முன்னால் தோரணம் கட்டுதல்
மாப்பிள்ளை ராசுமொக்கு
·         மணமகன் தயாராகுதல்
·         தாயாதிகள் ராசுமொக்கு கொடுத்து மணமகன்  வாத்தியத்துடன் வழியனூப்புதல்
பிள்ளையார் கோவில்
·         பிள்ளையார் கோவில் சென்று அடைதல்
·         பெண் வீட்டார்கள் பசுவுலு மற்றும்,சீர் கொண்டு வருதல்
·         கோவிலில் மஞ்சள் பூசி , பூஜை முடித்தல்
மாப்பிள்ளை சீர்(நகை அணிவித்தல்)
·         மணமகன் வாத்தியதுடன் முகுர்த்ததிற்கு வரும் போது மாவிலை தோரணத்திற்௧கீழ் குடையுடன் நிற்க வேண்டும்
·         பெண் வீட்டார்கள் மாப்பிள்ளை எதிர் மாலை போட்டு (Ring/Breaselet/chain)
 அணிவித்து, கால் கழுவி, பால் பழம் சாப்பிட வைத்து ஆரத்தி எடுத்து மணமகனை வாத்தியத்துடன் ௮ழைத்து செல்லுதல்
·         மணமகன் மணவறை அடைதல்
      (மணமகன்க்கு இரண்டு பேர்  திரை பிடிக்க வேண்டும்)
      (மணமகன் வடபுறம் இருக்க வேண்டும்)
·         மணமகள் முகுர்த்ததிற்கு முன் பின் குத்து விளக்குடன் மணவறை அடைதல்
·         முன் குத்து விளக்கு
·         மணமகள்
·         துணை மணமகள்
·         பின் குத்து விளக்கு
·         மணமகள் வந்து நின்றவூடன் மணபெண்ணின் தாய் மாமன் பெண் காலை மணமகன் கால் மீது வைத்தல்,
·         திரை எடுத்து விடுதல்
·         மணமக்கள் மணவறையில் அமர்தல்.
·         புரொகிதர் மணமக்களூக்கு கங்கணம் ௧ட்டவைத்தல்.
·         பெண்ணின் தந்தை இடது புறம், பெண்ணின் தாய் வலது புறம் நின்றும்
     மாப்பிள்ளை தந்தை இடது புறம், பெண்ணின் தாய் வலது புறம் நின்றும்
     தாரை வார்த்துக் மாப்பிள்ளைக்கு  கொடுக்௧ வேண்டும்
மணமகன் கையில் தேங்காய் கொடுக்கப்பட்டு புரோகிதர் மந்திரம் சொல்ல, மூன்று முறை தாம்பாளத்தில் உள்ள பச்சரிசியை அள்ளி தாம்பாளத்தில் போட வேண்டும்.
புரொகிதர் மஞ்சள் முடிந்த மஞ்சள் கயிறை மணமகனின் தந்தை கையில் கொடுக்௧ வேண்டும்.  முகூர்த்த நேர இறுதியில் மணமகன் மணமகளின் கழுத்தில்... மங்கல வாத்தியங்கள் முழங்க வந்திருப்போர் வாழ்த்த, அட்சதை தூவி இரண்டு முடிச்சுப் போட... நாத்தனார் மூன்றாவது முடிச்சைப் போடுவார்!
தாரை கொடுப்பவர்கள்
·         திரு
·         திருமதி
தாரை வாங்குபவர்கள்
·         திரு
·         திருமதி
மங்கல்யம்
·         புரொகிதர் புரொகிதம் முடிந்தபின் மங்கல்யம் அணிய வைத்தல்
·         மணமக்கள் மாலை மாற்றுதல்
தாய் மாமன்
·         தலைபார் ௮ரிசி போடுதல்(மணமகள் தாய் மாமன் உதவுதல்)
·         அம்மி மிதித்தல்
·         சூரிய நமஸ்காரம்
·         செண்டு ஆடுதல்
·         மணமக்கள் மணவறை அடைதல்
சிற்றுண்டி
·         மணமக்கள் காலை சிற்றுண்டி சாப்பிடுதல்
போட்டோ
·         மணமக்களூடன் போட்டோ எடுத்துகொள்ளூதல்
மணபெண் ராசு மொக்கு
·         மணமக்கள் தயாரகுதல்
·         வாத்தியத்துடன் பெண் வீட்டார்கள்  மணமகளூக்கு ராசு மொக்கு கொடுத்து மணமகன் வீட்டிற்கு மணமக்களை வாழ்த்திஅனுப்புதல்
மணபெண்சீர்(நகை அணிவித்தல்)
·         மணமக்களை மணமகன் ரூமில் காலை கழுவி ஆரத்தி எடுத்து வலது காலை வைத்து கிரகப்பிரவேசம் செய்தல்
·         திருமதி (மணமகன் வீட்டார்கள்)
·         திருமதி (மணமகன் வீட்டார்கள்)
·         திருமதி (மணமகன் வீட்டார்கள்)
·         திருமதி (மணமகன் வீட்டார்கள்)
·         மணமக்கள் கால் கழுவி, பால் பழம் சாப்பிட வைத்து மணமகள் ணிற்கு பெண்ணின் மாமியார் நகை அணிவித்து ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து செல்லுதல்
·         பூஜைஅறையில் சாமி கும்பிட்டு பால் சாப்பிடுதல்
·         மணமக்கள் பெண் வீட்டிற்குச் செல்லுதல்
·         மணமக்கள் கோவில் மண்டபத்திற்கு வந்துஅடைதல்
·         கோவில் மண்டபத்தில் அம்பாரிபந்தலின் கிழ் மணமக்கள் காலை கழுவி ஆரத்தி எடுத்து கங்கணம் மாலை தலைபாகை அவிழ்த்தல்
சம்பந்தி சாப்பாடு
·         சம்பந்தி சாப்பாடுசாப்பிடுதல்
சீர் வைத்தல்
·         மணமகள் ரூமில் இருந்து சீர் வைத்து கொண்டு  மணமகன் ரூமில் செல்லுதல்
சிற்றுண்டி
·         பசுவுலு பூசுதல் ,பூஜை செய்தல்
·         மணமகன் ரூமில் மாலை சிற்றுண்டி சாப்பிடுதல்
கோவில்வழிபாடு
பெருமாள் கோவில் மணமக்கள் வழிபடுதல்
மணமக்கள்  மணமகள் வீட்டிற்குச்செல்லுதல்

No comments:

Post a Comment