jaga flash news

Saturday, 11 April 2026

எந்த இடத்தில் மச்சம் இருந் அதிர்ஷ்டம் தெரியுமா?

எந்த இடத்தில் மச்சம் இருந் அதிர்ஷ்டம் தெரியுமா?

வலது தோள்: தன்னம்பிக்கை, தைரியம்

இடது தோள்: குடும்ப வாழ்வில் வெற்றி

நெற்றி நடுவே: புகழ், பதவி, அந்தஸ்து

நெற்றி வலது: தைரியம், பணிவின்மை

நெற்றி இடது: அற்பகுணம், முன்கோபி

வலது அக்குள்: அதிக காமப்பற்று

இடது அக்குள்: தாய்மை இழப்பு

கீழ் உதடு: ஒழுக்கம், உயர்ந்த குணம்

மேல் உதடு: கூடா நட்பு, ஒழுக்கமின்மை

மூக்கு நுணி: வசதி வாழ்க்கை, ஏமாற்றம்

வலது கன்னம்: படபடப்பு, ஏற்ற இறக்க நிலை

இடது கன்னம்: வசீகரம், விரும்பிய வாழ்க்கை

வலது கழுத்து: பிள்ளைகளால் யோகம்

இடது கழுத்து: வாழ்க்கை துணையால் யோகம்

வலது கண் இமை: கஷ்டம், நஷ்டம்

இடது கண் இமை: வாழ்வில் ஏற்ற இறக்கம்

தொப்புள் மேல்: அமைதி, அன்பான துணை

தொப்புள் கீழ்: நஷ்டம், அமைதியின்மை

வலது மார்பு: படிப்படியாக முன்னேற்றம்

இடது மார்பு: உணர்ச்சிகள் அதிகம்

நடு மார்பு: போராட்ட வாழ்க்கை.

அடிவயிறு: ராஜ யோகம், உயர் பதவி

வலது தொடை: ஆணவம், தலைக்கனம்

இடது தொடை: தடுமாற்றம் தயக்கம்

பிறப்புறுப்பு: திருமணம் கடந்த உறவு

வலது புட்டம்: சுகம், காதல்,அவமானம்


2 comments:

  1. Mon. 13, Apr. 2026 at 9.37 pm.

    *மெய்கண்ட சாத்திரம் :*

    *இருபா இருபஃது :*

    மெய்கண்ட சாத்திரங்கள் 14-கினுள் 5 - வதாக வைத்துப் போற்றப்படுகிறது.

    ஆசிரியர் : புறச்சந்தான ஆசிரியர்களுள் *(அதாவது பூத பரம்பரை மற்றொரு பெயர்)* இரண்டாமவராகிய "அருள்நந்தி சிவாச்சாரியார்." *(புறச் சந்தானாச்சாரியார் நால்வர். அவர்கள்.. 1. மெய்கண்டார் 2. அருணந்தி சிவம் 3. மறைஞான சம்பந்தர் 4. உமாபதி சிவம்)
    மெய்கண்டாரின் மாணவர்கள் 49-பேரில் முதன்மைச் சீடர்.*

    *அருள்நந்தி சிவம் என்னும் திருப்பெயர் இவருடைய ஞானாசிரியராகிய மெய்கண்ட தேவ நாயனாரால் தீக்கை திருப் பெயராகச் சூட்டப்பட்டது என்பர். இதற்கு முன்னர் இவர் *சகல ஆகம பண்டிதர்* என்னும் புகழ்ப் பெயர் தாங்கி இருந்தார் என்று கூறுவர்.

    *இந்நூலின் அமைப்பு :*

    இந்நூல் வெண்பாக்கள் - 10; ஆசிரியப் பாக்கள் - 10 என யாப்பின் அடிப்படையிலும், எண்ணிக்கை அடிப்படையிலுமாக மொத்தம் 20- பாடல்கள் அமைந்துள்ளமையால் இந்நூல் இருபா இருபஃது எனப் பெயர் பெற்றது.

    *பாடல்கள் - அந்தாதியாக மண்டலிப்பதனால்.. (அதாவது கடைசிப் பாடலும், முதற்பாடலும்) மண்டலிப்பதனால்... (மண்டலிப்பது என்றால் வளைதல் அல்லது வட்டமாக எனப் பொருள்.) இருபது பாடல்களும் ஒரு மாலையாகக் கூடுகின்றன.

    இந்நூல்.. வினா - விடை அமைப்பில் அமைந்துள்ளன. இருப்பினும் வினாவுக்கான விடை நேரடியாகக் கொடுக்கப்படாமல், சிவஞான போதத்திலிருந்தும், அதன் வழி நூலாகிய சிவஞான சித்தியாரிலிருந்தும் இதற்கான விடை கிடைக்கிறது.

    *இந்நூல் குரு-சீடர் உரையாடல் முறையில் விளக்கங்களை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

    மேலும் தடைபொருளான மும்மலங்களின் இயல்பைப் பற்றி பேசுகிறது.

    *ஆசிரியப்பாவில் தொடர்வினாவாக, நீண்ட பாடலாக சில பாக்கள் உள்ளன.
    Sivajansikannan40@gmail.com.

    ReplyDelete
  2. அய்யா வெ. சாமி அவர்களுக்கு நமஸ்காரம். தமிழ் புத்தாண்டு ஆசீர்வாதம் வேண்டி தங்கள் பதம் பணிகிறேன். ஆசீர்வதியுங்கை அய்யா

    ReplyDelete