jaga flash news

Wednesday 14 June 2017

27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்.....*

27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்.....*
✯ அசுவனி ⇢ கேது ⇢ கோமாதாவுடன் கூடிய சிவன்.
✯ பரணி ⇢ சுக்கிரன் ⇢ சக்தியுடன் கூடிய சிவன்.
✯ கார்த்திகை ⇢ சூரியன் ⇢ சிவன் தனியாக.
✯ ரோகிணி ⇢ சந்திரன் ⇢ பிறை சூடியப் பெருமான்.
✯ மிருகசீரிஷம் ⇢ செவ்வாய் ⇢ முருகனுடைய சிவன்.
✯ திருவாதிரை ⇢ ராகு ⇢ நாகம் அபிஷேகம் செய்யும் சிவன்.
✯ புனர்பூசம் ⇢ குரு ⇢ விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்.
✯ பூசம் ⇢ சனி ⇢ நஞ்சுண்ட சிவன்.
✯ ஆயில்யம் ⇢ புதன் ⇢ விஷ்ணுவுடன் உள்ள சிவன்.
✯ மகம் ⇢ கேது ⇢ விநாயகரை மடியில் வைத்த சிவன்.
✯ பூரம் ⇢ சுக்கிரன் ⇢ அர்த்தநாரீஸ்வரர்.
✯ உத்திரம் ⇢ சூரியன் ⇢ நடராஜ பெருமான்-தில்லையம்பதி.
✯ ஹஸ்தம் ⇢ சந்திரன் ⇢ தியான கோல சிவன்.
✯ சித்திரை ⇢ செவ்வாய் ⇢ பார்வதி தேவியுடன் நந்தி அபிஷேகத்தை தரிசிக்கும் சிவன்.
✯ சுவாதி ⇢ ராகு ⇢ சகஸ்ரலிங்கம்.
✯ விசாகம் ⇢ குரு ⇢ காமதேனு மற்றும் பார்வதியுடன் உள்ள சிவன்.
✯ அனுஷம் ⇢ சனி ⇢ ராமர் வழிபட்ட சிவன்.
✯ கேட்டை ⇢ புதன் ⇢ நந்தியுடன் உள்ள சிவன்.
✯ மூலம் ⇢ கேது ⇢ சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்.
✯ பூராடம் ⇢ சுக்கிரன் ⇢ சிவ சக்தி கணபதி.
✯ உத்திராடம ⇢ சூரியன் ⇢ ரிஷபத்தின் மேலமர்ந்து பார்வதியின் அபிஷேகத்தை காணும் சிவன்.
✯ திருவோனம் ⇢ சந்திரன் ⇢ சந்திரனில் அமர்ந்து விநாயகரை ஆசிர்வதிக்கும் சிவன்.
✯ அவிட்டம் ⇢ செவ்வாய் ⇢ மணக்கோலத்துடன் உள்ள சிவன்.
✯ சதயம் ⇢ ராகு ⇢ ரிஷபம் மீது சக்தியுடன் உள்ள சிவன்.
✯ பூராட்டாதி ⇢ குரு ⇢ விநாயகர் மடியின் முன்புறமும் சக்தியை பின்புறமும் இணைத்து காட்சி தரும் சிவன்.
✯ உத்திராட்டாதி ⇢ சனி ⇢ கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்.
✯ ரேவதி ⇢ புதன் ⇢ குடும்பத்துடன் உள்ள சிவன்.

No comments:

Post a Comment