jaga flash news

Wednesday, 15 July 2020

கொடுக்காய்புளி

#கோடை_புகழ் #கொடுக்காய்புளி😋🤤🤤

மருத்துவ குணமிக்கது என புகழப்படும் கொடுக்காபுளி, கிராமத்து சிறுவர்களின் ஆப்பிளாக கருதப்பட்டது. கொடுக்காய்ப்புளி மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் ஆகியன #மாதவிடாய்_சிக்கல், #நீர்க்கடுப்பு, #ஆஸ்துமா போன்ற பல நோய்களுக்கு நிவாரணியாகவும் பயன்படுகிறது.வாத நோய் மற்றும் மூட்டுவலி தீர, வலி மருந்தாகிறது.▪ சிறுவர்களுக்கு #நோய்_எதிர்ப்பு சக்தியை கொடுப்பதால், கோடை காலத்தில் ஏற்படும் நோய்களைத் தடுக்கும் சக்தியாக விளங்கியது.▪ உடல்சூட்டினால் ஏற்படும் #வயிற்றுப்போக்கைத் தடுக்கிறது. #ஜீர_சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.▪ #சர்க்கரை_வியாதிக்கு இது பெரிய தீர்வாக அமைகிறது. உடலில் #சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.▪ பெண்களின் கருப்பை நோய்களுக்கும், உள் உறுப்பு புண்களுக்கும் மற்றும் குடல் நோய்களுக்கும் தீர்வாகிறது.▪ #உடல்_எடையைக் குறைக்கும் தன்மையுடையது.▪ கொடுக்காபுளி விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணையிலிருந்து, சோப்புகள் தயாரிக்கப்படுகின்றன.▪ இதன் புண்ணாக்கு மற்றும் இலைகள் ஆடுமாடுகளுக்கு தீவனமாகப் பயனாகிறது.▪ கொடுக்காபுளி மரத்தில் இருந்து, மரச்சாமான்கள் செய்யப்படுகின்றன
 
ஒரே நேரத்தில் அதிகம் உண்டால் திடீரென மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. ஜாக்கிரதை❌❌🚫🚫

No comments:

Post a Comment