வசுதேவருக்கும் ரோகிணி தேவிக்கும் பிறந்த ஒரே மகள் ஆவார். சுபத்திரை வசுதேவர் சிறையில் இருந்து கிருட்டிணரால் மீட்கப்பட்ட பிறகு பிறந்தவர். எனவே அவருடைய சகோதரர்களைக் காட்டிலும் மிகவும் இளையவர். ஆதலால் மிகுந்த செல்வாக்குடன் வளர்க்கப்பட்டார்.
பலராமரால் துரியோதனனுக்கு திருமண உறுதியளிக்கப்பட்டிருந்த சுபத்திரையை, அருச்சுனன் காதலித்து, பலராமருக்கு பயந்து சுபத்திரையை கடத்திச் சென்று கிருஷ்ணரின் ஆதரவுடன் திருமணம் செய்து கொண்டார். அருச்சுனன் - சுபத்திரை தம்பதியருக்கு அபிமன்யு பிறந்தார்.
அய்ய்அய்யா வெ. சாமி அவர்களுக்கு நமஸ்காரம். இந்த கதையை கிருஷ்ணர் புருஷோத்தமனாகிய முழுமதற்கடவுள் என்கிற நூலில் படித்துவிட்டேன் அய்யா. இருப்பினும் தங்கள் பதிவில் படிக்கும் போது.. கூடுதல் அருமை. அய்யா
ReplyDelete.