jaga flash news

Monday, 3 August 2020

ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்?

ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்?

(-கவிஞர் கண்ணதாசன்)

நம்முடைய பெரியோர்கள் எல்லாம் ஒரே ஜாதி கல்யாணம் என்று வைத்ததிலே அர்த்தம் இருக்கிறது. பெண் போகிற இடத்தில் பழக்கவழக்கம் ஒரே மாதிரி இருக்கும். அதனால் குடும்பம் நடத்துவது சுலபமாக இருக்கும். சமையலில் இருந்து சகலமும் ஒத்து வரும். பல வசதிகளை முன்னிட்டுத்தான் ஜாதிக் கல்யாணம் வைத்தார்களே தவிர அது ஒன்றும் ஜாதி வெறியல்ல.

1 comment:

  1. மிகச் சரிதான். அவரவர் ஜாதிகளுக்கு தகுந்த பழக்கங்கள் என்ற ஒன்று இருக்கிறது...மேலும், குடும்ப பழக்க வழக்கம் என்ற ஒன்று இருக்கிறது.(அதாவது... பெற்றோரின் வளர்ப்பு) இதையெல்லாம், சமாளித்து குடும்பத்தை நடத்துபவள்தான், இல்லறத்திற்கு ஏற்ற மனைவி. இல்லறம் நல்லறம் ஆவது...பெண்கள் கையிலே.

    ReplyDelete