jaga flash news

Monday, 23 November 2020

வீட்டில் சிலைகள் வைத்து வழிபடலாமா?




வீட்டில் சிலைகள் வைத்து வழிபடலாமா?
-------------------------------------------------------

வீட்டில் சிலைகள் வைத்து பூஜை செய்பவர்கள் 
வீட்டு எஜமானின் ( குடும்ப தலைவர்  ) 

கட்டை விரல் உயரம் அல்லது 
படத்தில் காட்டியுள்ளபடிதான் 
( வெற்றி குறி சின்னம் போல )

உயரம் இருக்க வேண்டும். 

இந்த அளவுகளைத்தாண்டி மிகப்பெரிய சிலைகளை வீட்டில் வைத்து வழிபட்டால், 

வீட்டில் நல்ல காரியங்கள் அனைத்தும் தடைபடும். 

வீட்டில் யாராவது ஒருவருக்கு மனோ வியாதி உண்டாகும். 

வீட்டில் சிலைகள் வைத்து வழிபாடுகள் செய்யாமல் இருப்பதே நல்லது. 

படங்கள் (  Photo Image In frame )
அளவு கட்டுப்பாடு இல்லை ,
வைத்து வழிபடுவதற்கு தடைகள் 
இல்லை.,


No comments:

Post a Comment