jaga flash news

Saturday, 1 August 2026

சம்பளம் கரையாமல் இருக்க பரிகாரம்



சம்பளம் கரையாமல் இருக்க பரிகாரம்



சம்பளம் வாங்கியவுடன் முதல் செலவாக இனிப்பு, பால் அல்லது மல்லிகைப்பூ போன்ற மங்களகரமான பொருட்களில் ஏதாவது ஒன்றை வாங்குங்கள்.



இது செல்வம் கையில் நிலைத்து, வருமானம் வீண் செலவாகாமல் இருக்க உதவும் என்று நம்யப்படுகிறது.

சம்பளம் கிடைத்த உடனே தேவையற்ற செலவுகள், மது அருந்துதல், அசைவ விருந்து வைப்பது போன்றவற்றை முதல் செலவாக செய்யாமல் இருப்பது நல்லது.

வண்டிக்கு பெட்ரோல் போட வேண்டியிருந்தாலும், அதற்கு முன் சிறிதளவு இனிப்பு அல்லது பால் வாங்கிய பிறகு பெட்ரோல் போடுவது சிறந்ததாக கூறப்படுகிறது.

இதனுடன், சம்பளத்தில் ஒரு பகுதியை உடனே சேமிப்பிற்காக ஒதுக்கி வைத்தால், மாத இறுதி வரை பணம் நிலைத்து, நிதி நெருக்கடி குறையும் என்று நம்பப்படுகிறது.


அடுக்குமாடி வீடுகள் வாஸ்து



வாஸ்து தகவல்கள்

அடுக்குமாடி வீடுகள் வாழ்வில்

அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லுமா?

அடுக்குமாடி வீடுகள் (Apartment) வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லுமா?

இன்றைய அவசர உலகில் மனிதன் பணத்தை விரயம் செய்யலாம். ஆனால், நேரத்தை விரயம் செய்யக்கூடாது. அதுவும் வேலைக்கு செல்லும்போது நேர விரயம் அதிகம் எற்படுகிறது. இதனால் மனிதன் அலுவலகம் அல்லது தொழிற்சாலைக்கு மிக அருகில் அமையும் அடுக்குமாடி கலாச்சாரத்திற்கு அடிமயா விடுகிறான்.

ஒரு சிலர் அவர்களது பொருளாதாரத்தை கருதி தனி வீடு கிடைக்காமல் இதுபோன்ற அடுக்குமாடி வீட்டை தேர்ந்தெடுத்து விடுகின்றனர். ஒரு கட்டத்தில் அந்த வீடு அவர்களின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி விடுகிறது. இது எதற்காக ஏற்படுகிறது என்று கூட அவர்களால் கணிக்க முடியாது. பொதுவாகவே, அடுக்குமாடி வீடுகளுக்கு வாஸ்து அமைவது என்பது மிகவும் கடினம்.

இருப்பினும் அடுக்குமாடி வீடுகளில் பார்க்க வேண்டிய சில அடிப்படை வாஸ்து விதிகளை இப்போது பார்ப்போம்.



வடக்கு மற்றும் கிழக்கு பகுதி பொது சுவராக இல்லாமல் திறப்புகளுடன் வருவது சிறப்பு.

தலைவாசல் உச்சத்தில் வருவது சிறப்பு.

தாய்சுவரின் எந்த மூலையும் வெட்டுப்படாமல் வருவது சிறப்பு.


மிக முக்கியமாக வடக்கும், கிழக்கும் ஜன்னல் அமைப்பு இல்லாதவை பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

கழிவறை வடிகிழக்கிலும், தென்மேற்கிலும் கண்டிப்பாக இருக்கக்கூடாது.

சமையலறை மற்றும் பூஜையறை வடிகிழக்கிலும், தென்மேற்கிலும் கண்டிப்பாக வரக்கூடாது.

மிக முக்கியமாக தென்மேற்கில் அவசியம் மாஸ்டர் பெட்ரூம் வருவது சிறப்பு.

மொத்த இடத்திற்கு தவறாக தெருக்குத்து இல்லாமல் இருப்பது நல்லது.

இன்றைய சூழலில் அடுக்குமாடி குடியிருப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. அதில் மேற்கண்டவைகளை கவனத்தில் கொண்டும் வாஸ்து நிபுணரின் ஆலோசனையின்படி நல்ல வீட்டை தேர்ந்தெடுப்பது நல்வாழ்க்கையை வாழ வழி கிடைக்கும்.


உப்பு ஜாடியை சுத்தம் செய்திரீகளா?



உப்பு ஜாடியை சுத்தம் செய்திரீகளா?
உப்பு ஜாடி தானே என சாதாரணமாக நினைக்காதீர்கள்... உப்பு ஜாடியின் அடிப்பகுதியில் அன்னபூரணியும், நடு பகுதியில் பராசக்தியும், வாய் பகுதியில் அதாவது மேல்பகுதியில் அஷ்டலட்சுமியும் வாசம் செய்கிறார்கள்,...

SALT

அஷ்டலட்சுமி (மேல்பகுதி)

பராசகிதி (நடு பகுதி)

அன்னபூரணி (அடிப்பகுதி)

மங்கள நாளில் உப்பு ஜாடியை சுத்தம் செய்து விடாதீர்கள்... ஏனென்றால், உப்பு ஜாடியில் தெய்வீக அம்சம் பொருந்தியது.

உப்பு ஜாடியை சுத்தம் செய்வதற்கென்றே, ஒரு நாள் இருக்கிறது-அந்த நாளில் தான்., உப்பு ஜாடியை கழுவ வேண்டும்.
மாதத்திற்கு இரண்டு முறை அல்லது ஒரு முறை ஆவது உப்பு ஜாடியை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும். உப்பு ஜாடி பிசுபிசுப்பு தன்மையுடன் அழுக்காகவும் ஒருநாளும் இருக்கக்கூடாது.
செவ்வாய் கிழமை - பராசக்தியும், புதன்கிழமை - அன்னபூரணியும், வெள்ளிக்கிழமை - அஷ்டலட்சுமி
உப்பு ஜாடியில் குடி கொண்டிருக்கும் அந்த நாளில் உப்பு ஜாடியை சுத்தம் செய்யக்கூடாது. மற்ற நாட்களில் சுத்தம் செய்யலாம்.
உப்பு ஜாடியை, சூரியன் அஸ்தமனம் வருவதற்கு
 முன்னரே, கழுவி விட வேண்டும்.




பரிசாக எப்போதும் ஏற்றுக்கொள்ளக் கூடாத பொருட்கள்

பரிசாக
எப்போதும் ஏற்றுக்கொள்ளக் கூடாத பொருட்கள்

(லால் கிதாப் வழிகாட்டல்)



1. கடிகாரம் மற்றும் வாட்ச் துரதிர்ஷ்டத்தை கொண்டு வரும் மற்றும் உங்கள் நேரத்தை குறைக்கும்.

2. கைக்குட்டை

சோகம் மற்றும் துயரத்தை உங்கள் வாழ்க்கையில் வரவழைக்கும்.

3. காலி பணப்பை

எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும், துரதிரஷ்டம் மற்றும் நெடுமாற்றங்களை உருவாக்கும்.

4. பழைய புகைப்படங்கள் அல்லது சிலைகள்

கடந்தகாலத்தை சமந்து செல்லும், உங்கள் தற்போதைய வாழ்வில் தடைகளை உருவாக்கும்.

5. கூர்மையான பொருட்கள் (கத்தி, கத்தரிக்கோல்)

எதிர்மறை ஆற்றலை உருவாக்கும் மற்றும் உறவுகளில் இடைவெளியை ஏற்படுத்தும்.

6.அசைவ உணவு

தீய ஆற்றலை கொண்டு வரும் மற்றும் வீட்டில் பிரச்சினைகளை அதிகரிக்கும்.

7. வெள்ளை அல்லது கருப்பு நிற துணிகள்

துரதிர்ஷ்டத்தை ஈர்க்கும் மற்றும் பிரச்சினைகளை அதிகரிக்கும்

மகர ராசியின் உண்மைகள்



மகர ராசியின் உண்மைகள் Part 2

மகர ராசியாக வாழ்வது எளிதல்ல...

மகர ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல நேரங்களில் தனிமையாக விடப்பட்டவர்களாக இருப்பார்கள்.

கடினமாக உழைத்தும், பல போராட்டங்களைச் சந்தித்தும் முன்னேறியவர்கள்.



அவர்கள் வெளிகாட்டும் அந்த பிடிவாதமான, உறுதியான குணநலன்'கள் ஒரே நாளில் உருவானவை அல்ல.



அவர்களை "செல்லமாக வளர்க்கப்படாத குழந்தை" என்று கூட . சொல்லலாம் சொல்லலாம்.

சிறு வயதிலிருந்தே முதிர்ச்சியாக இருக்க வேண்டும், பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்கள்மேல் இருந்தது.

பல மகர ராசிக்காரர்களுக்கு, குழந்தைப் பருவத்திலேயே குழந்தையாக வாழ்ந்த அனுபவமே இல்லாமல் போயிருக்கலாம். 



மற்றவர்கள் 3 படிகளில் அடைவதை, இவர்கள் 10 படிகள்


12 வீடுகளில் குரு எப்படி செயல்படுவார்?



12 வீடுகளில் குரு எப்படி செயல்படுவார்? ”

குரு - ஞானம், செழிப்பு, விரிவாக்கம், அதிர்ஷ்டம், நல்வொழுக்கம், குழந்தைகள், கல்வி, ஆன்மிகம், செல்வம், வழிகாட்டுதல், நற்பயன், வளர்ச்சி.

1. முதல் வீடு (லக்னம்)

தனிநபர் வளர்ச்சி, நல்ல ஆரோக்கியம், நம்பிக்கை, கவர்ச்சி, மேன்மை, அறிவு, உயர்வு.

நல்ல பலன்: வாழ்வில் முன்னேற்றம், மக்கள் மதிப்பு, செல்வாக்கு.

சவால்கள்: அதிக எடை, சோம்பேறித்தனம், பொறுமை குறைவு.

4. நான்காம் வீடு



வீடு, நிலம், வாகனம், தாய் அனுதரனம், மன அமைதி, கல்வி.

நல்ல பலன்: சொத்து சேர்க்கை, வாகன யோகம், கல்வியில் வெற்றி.

தாமதம்.

சவால்கள்: மன அதிர்ச்சி, வீடு மாற்றம்,

7. ஏழாம் வீடு

'திருமணம், வாழ்க்கை துணை, கூட்டாண்மை, பொது தொடர்பு, வர்த்தகம்.

நல்ல பலன்: நல்ல துணை, திருமண சுகம், கூட்டுத் தொழிலில் வெற்றி.

சவால்கள்: எதிர்பார்ப்பு அதிகம், உறவில் தாமதம்.

10. பத்தாம் வீடு

தொழில், பதவி, அரச ஆதரவு, சமுக மரியாதை, தொழில் முன்னேற்றம்.

நல்ல பலன்: பதவி உயர்வு, தொழிலில் வெற்றி, நல்ல பெயர்.

சவால்கள்: பொறுப்பு அதிகம், வேலை பறு.

2. இரண்டாம் வீடு

செல்வம், குடும்ப செழிப்பு, வாக்கு வளம், உணவில் விருப்பம், சேமிப்பு அதிகரிப்பு.

நல்ல பலன்: பண வரவு, குடும்ப சுகம், நிதி நிலை வலுவாகும்.

சவால்கள்: ஆடம்பரம், செலவு அதிகம், //பேச்சில் அதிகம்.

5. ஐந்தாம் வீடு

குழந்தைகள், புத்திசாலித்தனம், கல்வி, படைப்பாற்றல், மந்திர, புந்திர, புண்ணியம்,

நல்ல பலன்: புத்திர பாக்கியம், கல்வி வெற்றி, அறிவு வளர்ச்சி.

சவால்கள்: குழந்தை தொடர்பான கவலை, காதல் தாமதம்,

8. எட்டாம் வீடு

ஆயுள், ரகசியம், பாரம்பரிய சொத்து, மாற்றம், ஆன்மிகம்.

நல்ல பலன்: மறைமொழிப் பலன்,

காப்பீடு/பாரம்பரிய லாபம், ஆன்மிக வளர்ச்சி

சவால்கள்: திடீர் மாற்றங்கள், மன உளைச்சல்.

11. பதினொராம் வீடு

லாபம், வருமானம், ஆசைகள் நிறை வேறல், நன்பர்கள், பெரிய வட்டாரம்.

நல்ல பலன்: வருமான அதிகரிப்பு,

வாழ்க்கை முன்னேற்றம், நன்மக்ளின் ஆதரவு

சவால்கள்: அதிக ஆசை, கவனக்குறைவு.

3. மூன்றாம் வீடு

துணிவு, தைரியம், எழுத்துத்திறன், தகவல் தொடர்பு, சகோதரர் ஆதரவு,

நல்ல பலன்: முயற்சியில் வெற்றி,

கற்றல், பயணம், புதிய வாய்ப் சவால்கள்: சோம்பல், திட்டமி முயற்சி தாமதம்.

6. ஆறாம் வீடு

எதிரிகளை வெல்லுதல், நோய் தீர்வு, கடன் வெற்றி, சோவ மனப்பான்மை.

நல்ல பலன்: வழக்கு வெற்றி, கடன் தீர்வு ஆரோக்கிய முன்னேற்றம்.

சவால்கள்: அதிக உணவு, கொழுப்பு, சோம்பேறித்தனம். 4

9. ஒன்பதாம் வீடு

பாக்கியம், தர்மம், குரு தந்தை ஆதரவு, தொலை

நல்ல பலன்: உயர்பாக்கியம், வெளிநாடு

|| வாய்ப்பு, ஆன்மிகம்.

சவால்கன்: கருத்து முரண்பாடு.62 தந்தையுடன் இடைவெளி.

12. பன்னிரண்டாம் வீடு

வெளிநாடு, ஆன்மிகம், தனிமை, செல்வு, சேவை

நல்ல பலன்: ஆன்மிக முன்னேற்றம்,

வெளிநாட்டு வாய்ப்பு, தியானம் 

உணர்வு, நிதி கட்டுப்பாடு அவசியம், சவால்கள்: செலவு அதிகம், தன

முக்கிய குறிப்பு: குரு நல்ல கிரகமாக கருதப்படுகிறார்.-அவர் எந்த வீட்டில் இருப்பினும் அந்த வீட்டின் அ விரிவாக்கம் செய்து நல்ல பலன்களை அளிக்கிறார். ஜாதகத்தில் குருவின் பலம், திசை, பார்வை ஆகியவற்றின்ப


சிறுநீரகம் சேதமடைவதற்கு முன் காட்டும் 9 அறிகுறிகள்



சிறுநீரகம் சேதமடைவதற்கு முன் காட்டும் 9 அறிகுறிகள்

1. அடிக்கடி இரவில் சிறுநீர் கழிக்க எழுதல் -உடலில் கொழிவுதள் தேங்குவதால்.

2. சிறுநீரில் நுரை அல்லது இரத்தம் வருதம் புரதம் அல்லது இரத்தம் கலந்திருப்பதற்கான அறிகுறி.

3. கண்கள், பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கம் சிறுநீரகம் சரியாக வடிகட்டாததன் விளைவு.



4. பசியின்மை மற்றும் வாந்தி உணர்வு உடலில் நச்சுக்கள் அதிகரிப்பதால் பசி குறையும்.

5. சோர்வு மற்றும் பலவீனம் நச்சுக்கள் தேங்குவதால் மற்றும் ரத்தசோகம் காரணமாக.

6. தோல் உலர்வது அல்லது நிறம் மாறுதல் சிறுநீரகம் சரியாக செயல்படாததன் அறிகுறி.

7. மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சில் அழுத்தம்



உடலில் திரவம் தேங்குவதால் நுரையீரல் மீது அழுத்தம் ஏற்படு

8. முதுகு அல்லது இடுப்பு பகுதியில் வலி சிறுநீரக பகுதியில் வலி உண்டாகும்.



9. உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இல்லாதது சிறுநீரக பிரச்சினையின் முக்கிய காரணம் மற்றும் விளைவு

இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். முன்கூட்டியே கவனித்தால் சிறுநீரகத்தை பாதுகாக்க முடியும்.


WHAT YOUR NAILS CAN TELL YOU: SIGNS

WHAT YOUR NAILS CAN TELL YOU: SIGNS



WHITE SPOTS

Most often caused by minor trauma. Rarely linked to zinc deficiency.

Zn

YELLOW NAILS

Most commonly due to fungal infection. Other causes: psoriasis, smoking, yellow nail syndrome, lymphedema.

SPOON-SHAPED NAILS (KOILONYCHIA)

Classic sign of iron deficiency. Other causes possible.



Fe

VERTICAL RIDGES



Usually a normal part of aging. Not a reliable sign of vitamin B12 deficiency alone.

B12



HORIZONTAL LINES (BEAU'S LINES)

Caused by temporary interruption of nail growth due to severe illness, high fever, surgery, chemotherapy, or major stress.



BLUE / PURPLE NAILS (CYANOSIS)

May indicate low oxygen levels due to heart or lung conditions.

Cold exposure can also cause temporary bluish nails.


தண்ணீர் குடிப்பதற்கான முக்கிய விதிகள்



தண்ணீர் குடிப்பதற்கான முக்கிய விதிகள்

கட்டாயம் பின்பற்ற வேண்டிய தண்ணீர் விதிகள்

1. அமர்ந்து கொண்டு தண்ணீர் குடிகக வேண்டும்

2. தாகம் எடுக்கும் முன் தண்ணீர் குடிக்க வேண்டும்

3. மெதுவாக சிப்ப் செய்து தண்ணீர் குடிக்க வேண்டும்



4. சிறு குடிகளாக தண்ணீர் குடிக்க வேண்டும்

5. தேநீர், காபி, உணவுடன் தண்ணீர் குடிக்க கூடாது

6. உணவு உட்கொண்ட 1 மணி நேரத்திற்கு பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும்



7. நிற்பதோ நடப்பதோ செய்யும் போது தண்ணீர் குடிக்க கூடாது



8. இரவில் தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டும்

9. உடல் வியர்வை வெளியேறிய பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும்

10. காளையிலேயே எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும்

11. உணவு சாப்பிட்ட பிறகு உடனே தண்ணீர் குடிக்க வேண்டா

12. தண்ணீரை மெதுவாக பருகி, சிறுசிறு குடியாக குடிக்கவும்!

அழகும் காந்த ஈர்ப்பும் தரும் ஜோதிட அமைப்புகள்


அழகும் காந்த ஈர்

தரும் ஜோதிட அமைப்புகள்
1-ஆம் வீட்டில் சுக்கிரன்
இயற்கையான அழகு, கவர்ச்சி, சமச்சீரான முக அமைப்பு மற்றும் அனைவரையும் ஈர்க்கும் தோற்றம்.

துலாம் அல்லது ரிஷப ராசியில் சுக்கிரன்

நாகரிகமான தோற்றம், அழகிய முக அம்சங்கள் மற்றும் இயல்பான கவர்ச்சி.

துலாம்

ரிஷபம்

1-ஆம் வீட்டில் சந்திரன்

மெள்மையான முக அமைப்பு, பளபளப்பான காமம், உணர்வுகளை வெளிப்படுத்தும் கண்கள் மற்றும் அமைதியான ஆளுமை.



அழகும் காந்த ஈர்ப்பும்

தரும் ஜோதிட அமைப்புகள்

ரிஷப ராசியில் சந்திரன் (உச்சம்)

இயற்கையான அழகு, கம்பீரம் மற்றும் மனதை ஈர்க்கும் காந்த சக்தி.

சந்திரன் - சுக்கிரன் சேர்க்கை அல்லது திரிகோண பார்வை

இனிமை, பெண்மையான கவர்ச்சி மற்றும் காலம் கடந்த அழகு.

லக்னத்துடன் சுக்கிரன் இணைவு

உடல் அழகிற்கான மிகவும் வலுவான அமைப்புகளில் ஒன்று.

அழகும் காந்த ஈர்ப்பும்
தரும் ஜோதிட அமைப்புகள்


துலா லக்னம்

சமச்சீரான முக அமைப்பு, நாகரிகம் மற்றும் இயல்பான கம்பீரம்.

ரிஷப லக்னம்

அடர்த்தியான முடி, கவர்ச்சியான கண்கள், அழகான முக அமைப்பு மற்றும் நிலைத்த கவர்ச்சி.

மீன லக்னம்

கனவு போன்ற், தேவதை போன்ற, மர்மமான தோற்றம்.