பரிசாக
எப்போதும் ஏற்றுக்கொள்ளக் கூடாத பொருட்கள்
(லால் கிதாப் வழிகாட்டல்)
1. கடிகாரம் மற்றும் வாட்ச் துரதிர்ஷ்டத்தை கொண்டு வரும் மற்றும் உங்கள் நேரத்தை குறைக்கும்.
2. கைக்குட்டை
சோகம் மற்றும் துயரத்தை உங்கள் வாழ்க்கையில் வரவழைக்கும்.
3. காலி பணப்பை
எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும், துரதிரஷ்டம் மற்றும் நெடுமாற்றங்களை உருவாக்கும்.
4. பழைய புகைப்படங்கள் அல்லது சிலைகள்
கடந்தகாலத்தை சமந்து செல்லும், உங்கள் தற்போதைய வாழ்வில் தடைகளை உருவாக்கும்.
5. கூர்மையான பொருட்கள் (கத்தி, கத்தரிக்கோல்)
எதிர்மறை ஆற்றலை உருவாக்கும் மற்றும் உறவுகளில் இடைவெளியை ஏற்படுத்தும்.
6.அசைவ உணவு
தீய ஆற்றலை கொண்டு வரும் மற்றும் வீட்டில் பிரச்சினைகளை அதிகரிக்கும்.
7. வெள்ளை அல்லது கருப்பு நிற துணிகள்
துரதிர்ஷ்டத்தை ஈர்க்கும் மற்றும் பிரச்சினைகளை அதிகரிக்கும்
No comments:
Post a Comment