jaga flash news

Saturday, 1 August 2026

சிறுநீரகம் சேதமடைவதற்கு முன் காட்டும் 9 அறிகுறிகள்



சிறுநீரகம் சேதமடைவதற்கு முன் காட்டும் 9 அறிகுறிகள்

1. அடிக்கடி இரவில் சிறுநீர் கழிக்க எழுதல் -உடலில் கொழிவுதள் தேங்குவதால்.

2. சிறுநீரில் நுரை அல்லது இரத்தம் வருதம் புரதம் அல்லது இரத்தம் கலந்திருப்பதற்கான அறிகுறி.

3. கண்கள், பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கம் சிறுநீரகம் சரியாக வடிகட்டாததன் விளைவு.



4. பசியின்மை மற்றும் வாந்தி உணர்வு உடலில் நச்சுக்கள் அதிகரிப்பதால் பசி குறையும்.

5. சோர்வு மற்றும் பலவீனம் நச்சுக்கள் தேங்குவதால் மற்றும் ரத்தசோகம் காரணமாக.

6. தோல் உலர்வது அல்லது நிறம் மாறுதல் சிறுநீரகம் சரியாக செயல்படாததன் அறிகுறி.

7. மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சில் அழுத்தம்



உடலில் திரவம் தேங்குவதால் நுரையீரல் மீது அழுத்தம் ஏற்படு

8. முதுகு அல்லது இடுப்பு பகுதியில் வலி சிறுநீரக பகுதியில் வலி உண்டாகும்.



9. உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இல்லாதது சிறுநீரக பிரச்சினையின் முக்கிய காரணம் மற்றும் விளைவு

இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். முன்கூட்டியே கவனித்தால் சிறுநீரகத்தை பாதுகாக்க முடியும்.


No comments:

Post a Comment