jaga flash news

Tuesday, 8 October 2024

அத்தி இலை....

150-ஐ தாண்டும் சுகர் லெவல்.. சட்டுனு குறைக்க இந்த ஒரு ’இலை’ போதும்..!

அத்திப்பழங்களை போலவே அத்தி இலைகளுக்கும் இணையற்ற மருத்துவ குணங்கள் இருப்பதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன. ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் பல நன்மைகளை அத்தி இலைகள் கொண்டுள்ளன.

சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்க உலர் அத்திப்பழம் சாப்பிட நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆனால் மிகவும் காஸ்ட்லியான உலர் பழங்களின் பட்டியலில் இருக்கிறது ட்ரை ஃபிக் (Dry fig) என குறிப்பிடப்படும் உலர் அத்தி. மிகவும் தரமான 1 கிலோ உலர் அத்திபழங்களின் விலை 2 ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை கூட விற்கப்பட்டு வருகிறது.
1
7
Enlarge Image

எனவே எல்லோராலும் அத்திப்பழம் வாங்க முடியாது. நீங்கள் அத்திப்பழம் சாப்பிட விரும்புகிறீர்கள் ஆனால் மிகவும் காஸ்ட்லியாக இருக்கிறது என வாங்க யோசிக்கிறீர்களா.? அதனால் என்ன? நோய்களில் இருந்து விடுபட நீங்கள் அத்திப்பழத்தை சாப்பிட விரும்பினால், அதற்கு பதிலாக அதன் இலைகளை எடுத்து கொள்ளலாம் என்பது உங்களுக்கு தெரியுமா..?

அத்திப்பழங்களை போலவே அத்தி இலைகளுக்கும் இணையற்ற மருத்துவ குணங்கள் இருப்பதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன. ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் பல நன்மைகளை அத்தி இலைகள் கொண்டுள்ளன. அத்தி இலைகள் செரிமான சக்தியை வலுப்படுத்துவதோடு இதய நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் மற்றும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் என ஹெல்த்லைன் அறிக்கை கூறுகிறது.

No comments:

Post a Comment