jaga flash news

Sunday, 13 October 2024

உலகில் அதிக நிலம் வைத்திருக்கும் ஒரே குடும்பம்... யார் தெரியுமா?

Mass Land | ஒவ்வொரு மனிதனும் தான் இறப்பதற்குள் குறைந்தது நிலத்தை வாங்கி அதை சொந்தம்கொண்டாட வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.

 மனிதன்  ஆற்றங்கரைகளில் தங்கி விவசாயம் செய்து வாழ ஆரம்பித்த காலத்தில் இருந்து மனிதன் நிலத்தின் மீது உரிமை கொள்ள ஆரம்பித்தான் என்று சொல்லலாம். ஒவ்வொரு மனிதனும் தான் இறப்பதற்குள் குறைந்தது  நிலத்தை வாங்கி அதை சொந்தம் கொண்டாட வேண்டும் என்று ஆசை படுகிறான். உலகில் அதிக நிலம் யார் வைத்திருக்கிறார்கள் ? எவ்வளவு நிலம் இருக்கும் என்று நீங்கள் யோசித்ததுண்டா? அதை பற்றி தான் இப்போது உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.

 உலகில் அதிக நிலம் கொண்டவர்கள் நமக்கு மிகவும் பரிச்சயமாவார்கள் தான். சொல்ல போனால் இவர்களிடம் ஒரு காலத்தில் பாதி உலகமே இருந்தது என்று சொல்லலாம். இன்று பாதி உலகத்தின் ஆட்சி அதிகாரம்  இல்லை.ஆனால் நிலங்கள் வாங்கி அதன் அதிகாரங்களைக் கொண்டுள்ளனர். யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா?

 இங்கிலாந்தின் அரச குடும்பம் தான் உலகிலேயே அதிகமான நிலங்களை சொத்து வைத்திருப்பவர்களாம். கிராமப்புற விவசாய நிலங்கள் , காடுகள், நகர்ப்புறங்களில் நிலம், வீடுகள் மற்றும் ஆடம்பரமான சந்தை வளாகங்கள் . கடல் கரைகள் கூட அவர்களுக்கு இருக்காம். உலகம் முழுவதும் அவர்களது நிலங்களையும் சொத்துக்களையும் கவனிக்க தனி ஒரு நிறுவனம் இயங்கி வருகிறதாம்.

 குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்  பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆவார். அவரது தாயார்  இரண்டாம் எலிசபெத் ராணி இறந்த பின்னர் மன்னராக முடிசூட்டப்பட்ட இவர் தான் உலகின் அதிக நிலங்களுக்கு சொந்தக்காரர். அவர் இந்தச் சொத்தின் உரிமையாளராக இருந்தாலும், அவர் அதன் தனிப்பட்ட உரிமையாளர் அல்ல. அவர் மன்னராக இருக்கும் வரை, இந்த சொத்து அனைத்தும் அவரது சொத்தாக கருதப்படும்.

No comments:

Post a Comment