ஜாதகங்களில் லக்னத்திலிருந்து 6 கட்டம் வரை நமக்கானது.
7வது கட்டத்திலிருந்து 12வது கட்டம் வ்ரை மனைவிக்கானது.
6 கட்டம் தாண்டி செவ், சனி, ராகு or கேது சூரியன் இருந்தால் மனைவிக்கு உடல் நல கோளாறுகள் ஏற்படும்
மனைவி ஜாதகத்தில் 6 கட்டம் தாண்டி செவ், சனி ராகு or கேது சூரியன் இருந்தால் கணவருக்கு உடல் நல கோளாறுகள் ஏற்படும்
6ம் பாவகத்தில் சனி+செவ்வாய் இருந்தால் மனைவிக்கு வயிறு சார்ந்த 3 பிரச்சினைகள் ஏற்படும்.
பாவ கிரகங்களை குரு பார்த்து விட்டால் இத்தகைய பிரச்சினைகள் எதுவும் நிகழாது, இப்பிரச்சினைகள் உள்ளவர்கள் காவல் தெய்வங்களை வழிபட்டு வர உடல் நலம் சீராகி நன்மைகள் நடக்கு . பொருத்தத்தில் இதைப் பார்த்து இணைத்தால போதும்
No comments:
Post a Comment