கோபம் பல வகை உண்டு..... ஆனால் இந்த ராசிக்காரர்களுக்கு எந்த வகையான கோபம் வரும்??
மேஷம் = தீடீர் கோபம் [வந்த வேகத்தில் போகும்]
ரிஷபம்=அமைதி கோபம் [வடுவழுத தெரியாது)
மிதுனம் =அடாவடி கோபம் [வீடு ரெண்டாகும்]
கடகம் =அழுகை கோபம் [யாருக்கும் தெரியாது]
சிம்மம்= எரிமலை கோபம் [வெடித்தால் தெரியும்?]
கன்னி = குட்டி குட்டி கோபம் [வந்ததும் போகும்]
துலாம்= அவசரகோபம் [உடனே போய்விடும்]
விருச்சிகம்= அழுத்தமான கோபம் வந்தால் போகாது
தனுசு = திமிரான கோபம் (வந்ததும் வெடிக்கு”]
மகரம் = பிடிவாத கோபம் [சமாதானம் நடக்காது?
கும்பம் =) ஆடிமான கோபம் (எளிதில் போகாது)
மீனம் = ஐந்து நிமி கோபம் (உடனுக்குடன் வரும்)
No comments:
Post a Comment