கர்மா எப்போதும் கணக்கு தவறாது!!!
*நீ பிறருக்குச் செய்ததுஉன்னிடம் திரும்பும்
* நீ கொடுத்த வலிக்கு வாழ்க்கை பதில் தரும்
* நீ செய்த துரோகத்தை, காலம் மறக்காது.
* நீ விட்ட கண்ணீருக்கு, நிம்மதி கிடைக்கும்..
* நீ காட்டிய அன்பு பல மடங்கு திரும்பி வரும்
* நீ செய்த நன்மை.. உனக்கு கவசமாகும்...
* கர்மாவை யாராலும் மாற்ற முடியாது...
*எதைவிதைக்கிறாயோ, அதையே அறுவசை செய்வாய்
No comments:
Post a Comment