jaga flash news

Friday, 11 September 2026

சந்திராஷ்டம அனுபவங்கள்



பராசரா ஜோதிடம்



சந்திராஷ்டம அனுபவங்கள்

நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் சுவாதியிலிருந்து 17வது நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரம் அன்று சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் ஏற்படும். 1.5 நாட்களுக்கு முன்னதாகவே அதன் வேலையை ஆரம்பித்து விடும்.

என்னவெல்லாம் நிகழ்ந்தது?

1. MOTOR Problem نمهات தண்ணீர்பற்றாக்குறை...


2. ஹோட்டலில் உணவு கிடைக்கவில்லை கை கழுவியது ஒரு ஹோட்டல் சாப்பிட்டது மற்றொரு ஹோட்டல்

3. திடீர் மழையில் நனைந்தேன்.

4. காலையில் இருந்து ஜலதோஷம்

5. அயர்ன் கடையில் துணிகளை கொடுத்திருந்தேன். கடையை பூட்டி விட்டு



ஒரு நாள் முழுக்க போனை எடுக்கவில்லை இப்படியெல்லாம் சந்திரனின் காரகத்துவங்கள் வழியே மன உளைச்சல்கள் ஏற்பட்டது.



உங்களின் நட்சத்திரத்திற்கு 17 வது நட்சத்திர நாளை உற்று நோக்குங்கள்.

உதாரணம்: அஸ்வினிக்கு 17வது STAR அனுஷ வஷம் அன்று சலூன் கடைக்கு சென்றால் அதிக மன உளைச்சல் ஏற்படும்.


No comments:

Post a Comment