பராசரா ஜோதிடம்
நட்சத்திரங்களின் பூவது நட்சத்திரத்தின் மரக்குச்சிகளை சாம்பலாக்கி நெய் கலந்து நெற்றியில் திலகமிட காரியஜெயம் ஆகும்.
அஸ்வினி
செங்கருங்கால
பரணி
மூங்கில்
கார்த்திகை
அரசமரம்
ரோகிணி
புன்னை மரம்
மிருகசீரிடம்
ஆலமரம்
திருவாதிரை
பலாமரம்
புனர்பூசம்
அலரி
பூசம்
அத்தி மரம்
ஆயில்யம்
வில்வமரம்
மகம்
மருதமரம்
பூரம்
விளாமரம்
உத்திரம்
மகிழமரம்
ஹஸ்தம்
பாராய்மரம்
சித்திரை மாமரம்
சுவாதி
வஞ்சி மரம்
விசாகம்
பலாமரம்
அனுஷம்
எருக்கு மரம்
கேட்டை
வன்னி மரம்
மூலம்.
கடம்பு மரம்
பூராடம்
நீர்கடம்புமரம், தேமா
உத்திராடம்
வேம்பு மரம்
திருவோணம்
- இலுப்பை மரம்
அவிட்டம்
எட்டிமரம்
சதயம்
நெல்லிமரம் -
பூரட்டாதி
- அத்திமரம்
உத்திரட்டாதி
நாவல்மரம்
ரேவதி
கருங்காலி மரம்
மரங்களின் இலைகளை லேமினேசன் செய்து பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம்.
உங்களின் நட்சத்திரத்திற்கு பூவது நட்சத்திரங்களின் மரங்கள் இவை
No comments:
Post a Comment