பராசரா ஜோதிடம்
27 நட்சத்திரங்களுக்கான பகை நட்சத்திரங்கள் விசித்திர ஜோதிடம்
அஸ்வினி -கேட்டை
பரணி-அனுஷம்
கார்த்திகை - விசாகம் சுவாதி- ரோகிணி
மிருகசீரிடம் - சித்திரை திருவாதிரை -திருவோணம்
புனர்பூசம் -உத்திராடம்
பூசம்-பூராடம்
ஆயில்யம்-மகம்
ரேவதி-பூரம்
உத்திரம் -பூரட்டாதி
ஹஸ்தம் -சதயம்
சித்திரை- அஷ்ட்டம்
சுவாதி -ரோகிணி
விசாகம்-கார்த்திகை
அனுஷம்-பரணி
கேட்டை+ அஸ்வினி
முலம்-ஆயில்யம்
பூராடம்-பூசம்
உத்திராடம்-புனர் பூசம்
சதயம்-ஹஸ்தம்
பூரட்டாதி -உத்திரம்
பூரம்
ரேவதி மகம்
அஸ்வினிக்கு கேட்டை
(உதாரணம் -1)
பகை என்பதால் அஸ்வினியில் பிறந்தவர்களுக்கு
இரன்" என்று முடியும் பெயர்கள் வைக்க கூடாது. (மகேந்திரன், ராஜேந்திரன், மாறன்
இது போன்று
ஒவ்வொரு நட்சத்திரத்தின்
பகை நட்சத்திரங்களின் பெயர்களை பயன்படுத்தக் கூடாது.
உதாரணம் -2
திருவாதிரைக்கு
திருவோணம் நட்சத்திரம்
பகை
அதனால்
திருவாதிரையில்
பிறந்தவர்களுக்கு
திருவோணம் - திருவாதிரை மிருகசீரிடம்
பெருமாளை குறிக்கும்
பெயர்கள்
வைக்க கூடாது.
No comments:
Post a Comment