jaga flash news

Saturday, 12 September 2026

அவங்க தாயாருக்கும், கால் (or) பாதம் சார்ந்த பிரச்சினைகள் இருக்கும்.


அஸ்வினி + மகம் + மூலம்
திருவாதிரை + சுவாதி + சதயம்
இந்த நட்சத்திரத்துல பிறந்தவங்களுக்கும், அவங்க தாயாருக்கும், கால் (or) பாதம் சார்ந்த பிரச்சினைகள் இருக்கும்.
இதை எப்படி சரி செய்வது?
கோவில் வழிபாடு மூலம் சரி செய்யலாம்
அஸ்வினி
கோவில்கள்
நெல்லையப்பர்- காந்திமதிஅம்பாள்
மகம் திருநாகேஸ்வரம்
மூலம்
சிதம்பரம் நடராஜர் கோவில்
திருவாதிரை - ராமர் பாதம் வணங்குதல், ராமர் வழிபாடு
சுவாதி திருவண்ணாமலை கிரிவலம்
சதயம்
பிள்ளையார் பட்டி
மேலும் ஊனமுற்றோருக்கு
உதவிகள் செய்து வர, கால்சார்ந்த பிரச்சினைகள் அகலும்
நல்லதே நடக்கும்

No comments:

Post a Comment