5ல், 10ல், 12 ல் சனியா?
கோச்சாரசனி அதிக பாடுபடுத்தும்
5ல்,10ல்,12ல் சனி உள்ளவர்கள் வைராக்கியம் கொண்டவர்கள்
* வந்த சண்டையை விடமாட்டார், வம்பு சண்டைக்கு போக மாட்டார்கள்.
*தொழில், வேலையில் பெருத்த நஷ்டத்தையும் கஷ்டத்தையும் சந்திப்பார்கள்
* கோச்சார சனி அஷ்டமம், ஏழரை, கண்டக சனி காலத்தில் பெரும் துன்பத்திற்கு ஆளாவர்கள்
* ஆனால் வாழ்கையின் பிற்பகுதியில் சனிபகவான் உயர்த்தி விடுவார்.
* பரிகாரம் வருடத்திற்கு ஒருமுறை சிவன் கோவிலில் 27 பேர்க்கு அன்னதானம் செய்ய வேண்டும்.
Wed. 21, Jan. 2026 at 9.49
ReplyDelete*சைவ சித்தாந்தம் :*
*முத்தி நிலை :*
*முத்தி என்ற சொல்லின் பொருள் _ கட்டிலிருந்து விடுபடுதல். அதாவது...
ஆன்மாக்கள் பாசங்களில் கட்டுண்டு நிற்பதை பெத்த நிலை என்கிறோம். அதுபோல் ஆன்மாக்கள் பாசங்களில் இருந்து விடுபட்டுச் சிவத்தோடு கலந்து அடங்கி நிற்பது *முத்தி நிலை* எனப்படும்.
*முத்தி நிலைகள் 2-வகைப்படும். ஒன்று *பதமுத்தி* மற்றொன்று *பரமுத்தி.*
*பதமுத்திகள் - சாலோகம், சாமீபம், சாரூபம்.
பரமுத்திகள் - சாயுச்சியம், திருவடப் பேறு.
சரியையில் நின்றோர் பெறும் முத்தி - சாலோக பதமுத்தி.
கிரியையில் நின்றோர் பெறும் முத்தி - சாமீப பதமுத்தி.
யோக நெறியில் நின்றோர் பெறும் முத்தி - சாரூப பதமுத்தி.
ஞான நெறியில் நின்றோர் பெறும் முத்தி - சாயுச்சிய பரமுத்தி.
பதமுத்தி ஒரே வழிப் பிறவியை தரக்கூடும். பரமுத்தியாவது மீண்டும் பிறவிக்கு வாரா நெறி.
மீண்டும் சந்திக்கலாம்..!
Sivajansikannan78@gmail.com.