jaga flash news

Friday, 16 January 2026

சர்பா கிரக சேர்க்கை நிற்குமிடம் தரும் தோஷம்

   சர்பா கிரக சேர்க்கை
நிற்குமிடம் தரும் தோஷம்

* காலசர்ப்ப தோஷம் -ராகு/கேதுவிற்குள் அனைத்து கிரகங்களும் இருத்தல்

* நாக தோஷம் - 1,2, 5.8, 9.ல் ராகு/கேது

* கிரகண தோஷம் -சூரியன்+ ராகு/கேது ,

சந்திரன்+ராகு/கேது

* தார தோஷம் - 7ல் ராகு/கேது

* மாங்கல்ய தோஷம்- 8ல் ராகு/கேது

* புத்திர தோஷம் - 5,9 ல் ராகு/கேது , குரு +ராகு/கேது

*பிதுர் தோஷம் - சூரி +ராகு/கேது

* மாதுர் தோஷம் - சந் +ராகு/கேது

* குடும்ப ஸ்தான தோஷம் -2, 8ல்ராகு/கேது

* கர்ம தோஷம் - சனி + ராகு/கேது

* குருதோஷம் - குரு +ராகு/கேது

* மாதுல தோஷம் - புதன் +ராகு/கேது




1 comment:

  1. Wed. 4, Feb. 2026 at 6.07 am.

    பஞ்ச பூத ராசிகள் :


    1. மண் = ரிஷபம், கன்னி, மகரம்
    2. நீர் = கடகம், விருச்சிகம், மீனம்
    3. தீ = மேஷம், சிம்மம், தனுசு
    4. காற்று = மிதுனம், துலாம், கும்பம்
    5. ஆகாயம் = எல்லா ராசிகளிலும் வியாபித்திருக்கும். (இறைத் தன்மை)



    ப ஞ் ச பூ த ரா சி க ள்
    _________________________________
    மீனம் மேஷம் ரிஷபம்மிதுனம்
    நீர் தீ மண் காற்று
    2 3 1 4
    _____________________________
    கும்பம் கடகம்
    காற்று நீர்
    4 2
    ________ _______
    மகரம் சிம்மம்
    மண் ஆகாயம் தீ
    1 3
    _________________________________
    தனுசு விருச்சிதுலாம்கன்னி
    தீ நீர் காற்று மண்
    3 2 4 1
    ___________________________________

    Sivajansikannan@gmail.com

    ReplyDelete